
PT Web Live Updates December 04, 2022
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

Highlights
#NEWSUPDATE | நடிகர் வைரவன் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்கிறேன் - விஷ்ணு விஷால்
#JUSTIN | முதலில் தாய் மொழி பின்னர் சகோதர மொழி - வெங்கையா நாயுடு
#NEWSUPDATE | நடத்தையில் சந்தேகம்... காதலியை சுட்டுக்கொன்ற காதலன்
#NEWSUPDATE | வடகொரியா: குழந்தைகளுக்கு துப்பாக்கி, வெடிகுண்டு பெயர்களை வைக்க பெற்றோருக்கு உத்தரவு!
#JUSTIN | ஆன்மீகம் தெரிந்த கவர்னர் கிடைத்துள்ளார் - மதுரை ஆதீனம்
#JUSTIN | இந்தியா விரைவில் மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறும் - ஆளுநர் ரவி
#JUSTIIN | சத்துணவு ஊழியர் எண்ணிக்கையை குறைக்க அரசு முயற்சி - சத்துணவு ஊழியர் சங்கம்
சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் தூய்மை பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள்
#JUSTIN | போடாத ரோடுகளுக்கு கூட பணம் பெருகின்றனர் - டிடிவி தினகரன்
#JUSTIN | பிரதமரின் ஜி - 20 கூட்டத்தில் பங்கேற்க பழனிசாமிக்கு அழைப்பு
#JUSTIN | சுரங்க விரிவாக்கம் - அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகை
‘வாரிசு’ படத்தின் இரண்டாவது சிங்கிள் இன்று மாலை 4 மணி-க்கு வெளியாகிறது
#JUSTIN | 16 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு #TNRain | #Rain | #Weather
தமிழகத்தில் 26 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு