
PT Web Live Updates December 03, 2022
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
Last Updated Dec,04 2022 07:58 AM

Highlights
வெற்றிமாறனின் விடுதலை படப்பிடிப்பில் விபத்து - ஒருவர் உயிரிழப்பு
எப்போதும் என் மனதிற்கு நெருக்கமான படம் பாபா - நடிகர் ரஜினிகாந்த் ட்வீட்
வெண்ணிலா கபடிகுழு நடிகர் வைரவன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட இயக்குனர் சுசீந்திரன்
சபரிமலையில் இன்று நடைபெற்ற சிறப்பு தீபாராதனையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்
#JUSTIN | அதிமுக ஆட்சியில்தான் முறைகேடு - அமைச்சர் பெரியகருப்பன்
இந்தியாவில் 1 மாதத்தில் 23 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்!