
PT Web Live Updates December 02, 2022
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

Highlights
#NEWSUPDATE | இந்துகள் இஸ்லாமியர்களின் ஃபார்முலாவை Follow பண்ணனும் - அசாம் எம்.பி.
#NEWSUPDATE | சென்னையை சுற்றிப் பார்க்க வேண்டுமென்ற கனவை நனவாக்கிய கூடலூர் பெண்கள்
நடிகர் விஜய்யின் "வாரிசு" படத்தின் செகண்ட் சிங்கிள் டிச.4ம் தேதி மாலை 4 மணிக்கு வெளியாகிறது!
#JUSTIN | பிரதமர் வீடு திட்டத்தில் தகுதியில்லாதோருக்கு வீடு - நடவடிக்கை எடுக்க உத்தரவு
#NEWSUPDATE | இந்தியாவுக்கு யாரும் பாடம் எடுக்க அவசியமில்லை - ருசிரா காம்போஜ்
#JUSTIN | எம்.ஐ எமிரேட்ஸ் அணியின் கேப்டனாக கிரென் பொல்லார்டு நியமனம்
அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கலாம் - உச்சநீதிமன்றம்
#NEWSUPDATE | விலை வீழ்ச்சி - தினமும் குப்பைக்கு செல்லும் 5 டன் காய்கறி
நம்பர் பிளேட்டில் அரசியல் தலைவர்கள் படம் - நீதிமன்றம் அதிருப்தி
#JUSTIN | ஜே.என்.யூ எல்லோருக்குமானது- பல்கலைக்கழகம் எச்சரிக்கை!
#JUSTIN | கி.ராஜநாராயணன் நினைவரங்கத்தை திறந்து வைத்தார் முதல்வர்
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 90வது பிறந்தநாளையொட்டி நேரில் வாழ்த்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்
#JUSTIN | மகாதீபம் - மலையேறும் பக்தர்களுக்கு நிபந்தனைகள் வெளியீடு
#JUSTIN | தேனி - போடி இடையே ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் #Theni | #Bodi | #Railway
#JUSTIN | மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டிருந்த இயந்திரம் மோதி அரசு பேருந்து சேதம்
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 90-வது பிறந்தநாள் இன்று!