
PT Web Live Updates December 01, 2022
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

Highlights
#BREAKING | உலகக்கோப்பை கால்பந்து: பெல்ஜியம், கனடா அணிகள் வெளியேறியது
#NEWSUPDATE | காதில் நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த ஆசிரியர்
வைகைப்புயல் வடிவேல் நடிக்கும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்‘ படத்தின் ட்ரெய்லர் வெளியானது
ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
#JUSTIN | மெடல் வாங்கிட்டேன், தந்தையை இழந்துட்டேன்.. தமிழக வீராங்கனைக்கு நேர்ந்த துயரம்
#JUSTIN | பாலியல் தொல்லை - இந்தியாவில் உடனடி நடவடிக்கை: தென் கொரிய யூட்யூபர்
#JUSTIN | ராமேஸ்வரம் கோயில் உண்டியல்காணிக்கை ரூ.2கோடியை தாண்டியது
#JUSTIN | No means no தான் - தியேட்டருக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்
#JUSTIN | புதிய தலைமுறை செய்தி எதிரொலி - சிறுமிகளுக்கு உதவிய எம்எல்ஏ
#BREAKING | ட்விட்டரில் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை குறையலாம் - எலான் மஸ்க்
#JUSTIN | அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மருத்துமனையில் அனுமதி
#PTEXCLUSIVE | வீட்டின் அருகே துப்பாக்கி குண்டுகள் விழுந்ததால் பரபரப்பு
#JUSTIN | ஜல்லிக்கட்டு - உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு அழைப்பு
#BREAKING | இந்தியாவில் டிஜிட்டல் ரூபாய் சோதனை ஒட்டம் தொடங்கியது
#JUSTIN | எவ்வளவு சேற்றை வீசுகிறீர்களோ அவ்வளவு தாமரை பூக்கும்
#JUSTIN | சென்னை மெட்ரோவில் 62.71 லட்சம் பேர் நவம்பரில் பயணம்
#JUSTIN | ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் பற்றி ஆளுநர் பரிசீலனை: ரகுபதி
#BREAKING | 3 மாதத்தில் 6,300 வழக்குகளை முடித்துவைத்த ஐகோர்ட் கிளை
#BREAKING | ஆளுநர் ரவியுடன் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சந்திப்பு
#JUSTIN | நிதிநிலை பொறுத்து படிப்படியாக பணப்பலன் - அமைச்சர் சிவசங்கர்