LIVE NOW

PT Web Live Updates November 30, 2022

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Dec,01 2022 06:23 AM IST
Last Updated Dec,01 2022 06:23 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
30 Nov 2022 10:22 PM
#JUSTIN | பொங்கலை முன்னிட்டு நடிகர் விஜய்யின் ‘வாரிசு‘ திரைப்படம் வரும் ஜனவரி 12ம் தேதி வெளியாகிறது!

image

0
30 Nov 2022 08:56 PM
#JUSTIN | சேலத்தில் சாலை அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி #Salem | #SupremeCourt

image

0
30 Nov 2022 07:57 PM
#NEWSUPDATE | மாணவர்களின் பைகளில் ஆணுறை - சோதனையில் அம்பலம்

image

0
30 Nov 2022 07:15 PM
#JUSTIN | புரியாமல் பேசுவது திமுகவின் வாடிக்கை - அண்ணாமலை

image

0
30 Nov 2022 07:15 PM
அதிக தங்கம் கையிருப்பு உள்ள முதல் 10 நாடுகள் #PTInfographics | #Gold | #Top10Countries | #LargestGoldReserves

image

0
30 Nov 2022 05:50 PM
#JUSTIN | எம்ஜிஆர் படத்தை முதல் நபராக பார்ப்பேன் - முதல்வர்

image

0
30 Nov 2022 05:13 PM
துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனிலுக்கு அர்ஜூனா விருது வழங்கினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

image

0
30 Nov 2022 05:01 PM
#JUSTIN | ஆளுநரை நாளை சந்திக்கிறார் அமைச்சர் ரகுபதி

image

0
30 Nov 2022 04:57 PM
செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜூனா விருது வழங்கினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

image

0
30 Nov 2022 04:49 PM
தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு கேல் ரத்னா விருது வழங்கினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

image

0
30 Nov 2022 04:45 PM
மாற்றுத் திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகாவுக்கு அர்ஜூனா விருது வழங்கினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

image

0
30 Nov 2022 03:47 PM
மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமியின் பூத உடலுக்கு அஞ்சலி செலுத்திய புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை

image

0
30 Nov 2022 03:34 PM
தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்களின் நிலை என்ன? - களஆய்வு விவரங்கள் இன்று இரவு 7 மணிக்கு...

image

0
30 Nov 2022 03:22 PM
#JUSTIN | ரவுடி பேபி சூர்யா பேச்சுகளை கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதி

image

0
30 Nov 2022 03:07 PM
#JUSTIN | ஒரு நாள் தொடரை வென்றது நியூசிலாந்து

image

0
30 Nov 2022 02:48 PM
#JUSTIN | வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு ரத்து

image

1
30 Nov 2022 02:18 PM
#NEWSUPDATE | 48,500 வருட பழைய ஜாம்பி வைரஸூக்கு உயிர் கொடுத்த ஆய்வாளர்கள்?

image

0
30 Nov 2022 02:09 PM
#JUSTIN | 1983ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பை வென்றதை குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நினைவுப் பரிசை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கினார் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்

image

0
30 Nov 2022 02:00 PM
#BREAKING | கனியாமூர் பள்ளியில் வகுப்புகள் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

image

0
30 Nov 2022 01:49 PM
#JUSTIN | அம்மா உணவகத்தை மூட அரசு முயற்சி - டிடிவி தினகரன்

image

0
30 Nov 2022 01:48 PM
#JUSTIN | கல்லீரல் வீக்கத்தால் அவதியுறும் சிறுமிகள் - மருத்துவ உதவிக்கோரும் தாய்

image

0
30 Nov 2022 01:27 PM
#JUSTIN | டிபிஐ வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் பெயர்: தமிழக அரசு

image

0
30 Nov 2022 01:11 PM
#JUSTIN | திருப்போரூரில் 2வது விமான நிலையம் அமைக்கலாம் - அன்புமணி

image

0
30 Nov 2022 12:54 PM
#JUSTIN | மேட்டுப்பாளையம் - கோவை இடையே தினமும் ரயில் சேவை

image

0
30 Nov 2022 12:46 PM
#JUSTIN | தமிழகத்தில் ஐடி துறையில் வேலையிழப்பு இல்லை - அமைச்சர் மனோ தங்கராஜ்

image

0
30 Nov 2022 12:20 PM
#BREAKING | 1,000 பேருந்துகள் வாங்க ரூ.420 கோடி ஒதுக்கி அரசாணை

image

0
30 Nov 2022 12:10 PM
சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை

image

0
30 Nov 2022 12:07 PM
#BREAKING | சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது - எடப்பாடி பழனிசாமி

image

1
30 Nov 2022 12:03 PM
2021-ல் ரேன்சம்வேர் (Ransomware) தாக்குதல்களால் அதிகம் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் உள்ள டாப் 10 நாடுகள்! | #PTInfoGraphics

image

0
30 Nov 2022 11:53 AM
#JUSTIN | தடகள வீராங்கனை பி.டி.உஷாவுக்கு கமல்ஹாசன் வாழ்த்து

image

0
30 Nov 2022 11:31 AM
#JUSTIN | இந்திய அணி 219 ரன்களுக்கு ஆல் அவுட்

image

0
30 Nov 2022 11:27 AM
#BREAKING | கூனங்குப்பம் மீனவர்கள் போராட்டம் வாபஸ்

image

0
30 Nov 2022 11:17 AM
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ட்ரம்ஸ் சிவமணியின் இசை நிகழ்ச்சி..!

image

0
30 Nov 2022 11:12 AM
நோயாளி உடலில் இருந்து 187 நாணயங்கள் அகற்றம்

image

0
30 Nov 2022 11:12 AM
#JUSTIN | ’நிலங்களை கையகப்படுத்திதான் ஆகவேண்டும்’

image

0
30 Nov 2022 11:02 AM
#JUSTIN | 2ஆவது முறையாக சுவாதி ஆஜர்

image

0
30 Nov 2022 10:33 AM
#NEWSUPDATE | பாஸ்வேர்டை எந்த வங்கியும் கேட்காது: டிஜிபி

image

0
30 Nov 2022 10:31 AM
#NEWSUPDATE | பிரதமரின் பாதுகாப்பில் எந்த குளறுபடியும் இல்லை: டிஜிபி

image

0
30 Nov 2022 10:18 AM
#JUSTIN | இன்றைய தங்கம் விலை நிலவரம்!

image

0
30 Nov 2022 10:10 AM
#NEWSUPDATE | வெளிமாநில தொழிலாளர்களின் ஆதாரை சேகரிக்க உத்தரவு

image

0
30 Nov 2022 08:35 AM
நவம்பர் 30: கணினி பாதுகாப்பு தினம்!

image

0
30 Nov 2022 08:34 AM
#NEWSUPDATE | மணல் கடத்தல் - எஸ்.ஐ.க்கு அரிவாள் வெட்டு

image

0
30 Nov 2022 08:23 AM
#JUSTIN | கேரளா மலப்புரத்தில் 160 பேருக்கு தட்டம்மை

image

0
30 Nov 2022 07:44 AM
#NEWSUPDATE | பழவேற்காடு மீனவர்கள் கிராமத்தை காலிசெய்து போராட்டம்

image

0
30 Nov 2022 07:35 AM
#NEWSUPDATE | மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்பு

image

0
30 Nov 2022 07:26 AM
#NEWSUPDATE | குற்றாலம் பிரதான அருவியில் குளிக்க தடை

image

0
30 Nov 2022 07:14 AM
#NEWSUPDATE | 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

image

0
30 Nov 2022 07:00 AM
#JUSTIN | 3ஆவது ஒருநாள் போட்டி - இந்தியா பேட்டிங்

image

0
30 Nov 2022 06:51 AM
#JUSTIN | நாளை முதல் டிஜிட்டல் ரூபாய் சோதனை ஓட்டம்

image

0
30 Nov 2022 06:29 AM
#JUSTIN | இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

image

0
30 Nov 2022 06:24 AM
வாய்ப்பை இழந்தோர் வருத்தப்படுகிறார்கள்... வாய்ப்பை பெறாதோர் போராடுகிறார்கள்... வாய்ப்பை உருவாக்குவோர் வெற்றி பெறுகிறார்கள்!

image

0