
PT Web Live Updates November 28, 2022
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

Highlights
#JUSTIN | புதிதாக 15,000 வீடுகள் கட்ட நடவடிக்கை - அமைச்சர் அன்பரசன்
#JUSTIN | சானிட்டரி நாப்கின்: மத்திய,மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
#JUSTIN | இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பி.டி. உஷா தேர்வு
#JUSTIN | மசோதாவுக்கு ஆளுநர் விரைந்து கையெழுத்திட வேண்டும் - டிடிவி தினகரன்
#JUSTIN | ராமேஸ்வரம்-கன்னியாகுமரி ரயில் தாமதமாக புறப்படும் - தெற்கு ரயில்வே
#JUSTIN | சிப்காட் தொழில் பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர்
#JUSTIN | ஆளுநரை கேள்விகேட்க எங்களுக்கு உரிமையில்லை - அமைச்சர்
#JUSTIN | காமராஜர் சிலை விவகாரம்: ஆலங்குளம் வியாபாரிகள் உண்ணாவிரதம்
#JUSTIN | சிறார்கள் ஆன்லைனில் சூதாட பெற்றோரே காரணம் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
உத்தரப்பிரதேசம்: லக்னோவில் 20 அடி ஆழத்திற்கு சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்
#JUSTIN | இலவச மின்சாரம் ரத்தாகும் என பரவும் தகவல் தவறானது - அமைச்சர் செந்தில்பாலாஜி
#JUSTIN | சென்னை மேயர் பிரியா தலைமையில் மாமன்ற கூட்டம் கூடியது
#JUSTIN | பள்ளியில் வானவில் மன்றத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்
#NEWSUPDATE | கால்பந்து போட்டியில் தோல்வி – பெல்ஜியத்தில் கலவரம்