
PT Web Live Updates November 27, 2022
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

Highlights
#JUSTIN | அரசியலமைப்பு நாள் கொண்டாட காரணம் பிரதமர் மோடி - அண்ணாமலை
#JUSTIN | திமுகவில் வாரிசு அரசியல் என்பது காலத்தின் கட்டாயம் - கடம்பூர் ராஜூ
#JUSTIN | மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை திறப்பு
#JUSTIN | இரண்டாம் நிலை காவலர் தேர்வு: 18.24% பேர் ஆப்சென்ட்
#JUSTIN | உதயநிதிக்கு அமைச்சராக தகுதி உள்ளது - கே.எஸ்.அழகிரி
#JUSTIN | குஜராத்தில் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல் - அரவிந்த் கெஜ்ரிவால்
#JUSTIN | தச்சூர்-மீஞ்சூர் வழியில் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு
#JUSTIN | “அமைச்சராகும் எல்லா தகுதியும் உதயநிதிக்கு இருக்கு” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
#JUSTIN | அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு: ஜெயக்குமார்
ட்விட்டரில் வரலாறு காணாத வகையில் உயர்ந்த புதிய பயனாளர்கள் எண்ணிக்கை!
#JUSTIN | மருத்துவ அலட்சிய உயிரிழப்புகள் - பாரிவேந்தர் கண்டனம்
#JUSTIN | சுருக்கப்பட்ட ஓவர்களுடன் இந்தியா - நியூசிலாந்து போட்டி
நவம்பர் 27: தற்காப்பு கலை நிபுணரும், நடிகருமான புரூஸ் லீ பிறந்த தினம்
அறிவு உங்களுக்கு அதிகாரத்தை வழங்கலாம்; குணம்தான் மரியாதையைப் பெற்றுத்தரும் - புரூஸ் லீ