LIVE NOW

PT Web Live Updates October 07, 2022

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Oct,08 2022 06:47 AM IST
Last Updated Oct,08 2022 06:47 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
07 Oct 2022 09:12 PM
கர்நாடகா: 2017ல் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷின் தாய் மற்றும் சகோதரி, ராகுல் காந்தி மேற்கொள்ளும் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் பங்கேற்றனர்

image

0
07 Oct 2022 08:12 PM
WWE முன்னாள் வீராங்கனை சாரா லீ (30) காலமானார்

image

0
07 Oct 2022 07:36 PM
புதுச்சேரியில் புதிய கல்விக்கொள்கை நிச்சயம் அமல் - தமிழிசை

image

0
07 Oct 2022 07:31 PM
ShareChat-ல் 2 லட்சத்துக்கும் அதிகமாக ஃபாலோயர்களைத் தொட்ட புதிய தலைமுறை டிராபி வழங்கி அங்கீகரித்த ShareChat

image

0
07 Oct 2022 06:05 PM
வந்தே பாரத் ரயில் விபத்து - எருமை மாடு உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு

image

0
07 Oct 2022 05:31 PM
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை - மசோதாவுக்கு ஒப்புதல்

image

0
07 Oct 2022 05:03 PM
அக்.17ல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

image

0
07 Oct 2022 04:47 PM
என் பேரன்பிற்குரிய அம்மா சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களுக்கு...! - சீமான்

image

0
07 Oct 2022 04:14 PM
#JUSTIN | இந்து சமய அறநிலையத்துறை பெயரை மாற்றுக! - திருமாவளவன் #Thirumavalavan | #TNGovt

image

1
07 Oct 2022 03:49 PM
#BREAKING | அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

image

0
07 Oct 2022 01:45 PM
ஆசிரியர்களுக்கு தினக்கூலி பணியாளர்களை விட குறைவான ஊதியமா? - அன்புமணி கேள்வி

image

0
07 Oct 2022 01:38 PM
ஒருவர் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட பரிந்துரை

image

0
07 Oct 2022 01:13 PM
திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் மனு தாக்கல்

image

0
07 Oct 2022 01:11 PM
3 குழந்தைகள் உயிரிழப்பு - திருப்பூர் காப்பகம் மூடல்

image

0
07 Oct 2022 12:16 PM
#JUSTIN | சென்னையில் மீனவர்கள் போராட்டம்

image

0
07 Oct 2022 12:05 PM
#JUSTIN | ஆன்லைன் சூதாட்டத்திற்கு உடனே தடை தேவை - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

image

0
07 Oct 2022 11:48 AM
#JUSTIN | திருக்குறள் ஆன்மிகம் கற்பிக்கிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி

image

0
07 Oct 2022 11:47 AM
#JUSTIN | திருப்பதி பிரம்மோற்சவம்- உண்டியல் வசூல் எவ்வளவு?

image

0
07 Oct 2022 11:36 AM
#JUSTIN | ரூ.120கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

image

0
07 Oct 2022 09:34 AM
#JUSTIN | இந்தி நடிகர் அருண் பாலி காலமானார்

image

0
07 Oct 2022 09:30 AM
#JUSTIN | மகளிர் கிரிகெட்: இந்தியா- பாகிஸ்தான் இன்று மோதல்

image

0
07 Oct 2022 09:17 AM
#JUSTIN | ஞானவாபி மசூதி வழக்கு- இன்று முக்கிய உத்தரவு

image

0
07 Oct 2022 09:03 AM
#JUSTIN | அரசு மருத்துவமனையில் லிப்ட் வசதிகளை அதிகப்படுத்துங்கள் -தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன்

image

0
07 Oct 2022 08:40 AM
#JUSTIN | மழைநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு

image

0
07 Oct 2022 08:29 AM
#JUSTIN | உத்தராகண்ட் பனிச்சரிவு- உயிரிழப்பு அதிகரிப்பு

image

0
07 Oct 2022 08:27 AM
#JUSTIN | பொருளாதார மீட்சியில் இந்தியா முன்னிலை

image

0
07 Oct 2022 07:25 AM
சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை, துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை #PTDigital | #MotivationalQuotes | #Tamilmotivational

image

0
07 Oct 2022 07:04 AM
#JUSTIN | சென்னையில் கடந்த ஒருவாரத்தில் 164 பேருக்கு டெங்கு #Dengue | #Tamilnadu

image

0
07 Oct 2022 06:59 AM
#JUSTIN | திருப்பதியில் சாமிதரிசனம் செய்ய 30 மணிநேரம் காத்திருப்பு

image

0
07 Oct 2022 06:43 AM
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் #petrolPrice | #PetrolDieselPrice

image

0