LIVE NOW

PT Web Live Updates October 05, 2022

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Oct,06 2022 06:15 AM IST
Last Updated Oct,06 2022 06:15 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
05 Oct 2022 11:53 PM
#NEWSUPDATE | காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

image

0
05 Oct 2022 11:52 PM
#NEWSUPDATE | மாஸ்க் அணியாதவர்களுக்கு இனி அபராதம் இல்லை

image

0
05 Oct 2022 09:19 PM
நவராத்திரி விழாவையொட்டி மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 108 வீணைகளை இசைத்து வழிபாடு

image

0
05 Oct 2022 09:18 PM
அமைதிக்கான நோபல் பரிசு பட்டியலில் முகமது ஜூபைர்

image

0
05 Oct 2022 08:50 PM
#NEWSUPDATE | ஈரான் பெண்களுக்கு ஆதரவாக தலை முடியை வெட்டிய ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்

image

0
05 Oct 2022 07:47 PM
#NEWSUPDATE | SSC தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்.8 கடைசி நாள்

image

0
05 Oct 2022 07:03 PM
இமாச்சலப் பிரதேசம் குலுவில் பிரதமர் மோடி தசரா கொண்டாட்டம்

imageimage

0
05 Oct 2022 06:09 PM
#JUSTIN | இந்தியாவுக்கு மக்கள் தொகைக் கொள்கை தேவை - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

image

0
05 Oct 2022 05:25 PM
துபாயில் திறக்கப்பட்டுள்ள இந்து கோயில்; பக்தர்களுக்கு அனுமதி

image

0
05 Oct 2022 05:11 PM
அக்.15க்குள் சொத்துவரியை செலுத்தினால் வரிச்சலுகை - சென்னை மாநகராட்சி

image

0
05 Oct 2022 02:03 PM
#BREAKING | தேசியக் கட்சியானது T(B)RS

image

0
05 Oct 2022 01:15 PM
தந்தையின் புகைப்படத்தை பகிர்ந்து விஜயதசமி வாழ்த்து தெரிவித்துள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

image

0
05 Oct 2022 12:59 PM
#BREAKING | தமிழகத்தில் உரத்தட்டுப்பாடு இல்லை - ரசாயன உரங்கள் துறை இயக்குனர்

image

0
05 Oct 2022 12:56 PM
#BREAKING | 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

image

0
05 Oct 2022 12:08 PM
#BREAKING | எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

image

0
05 Oct 2022 11:29 AM
#JUSTIN | மதத்தை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர் - முதல்வர்

image

0
05 Oct 2022 11:19 AM
#JUSTIN | நீட் தேர்வை ரத்து செய்தார்களா? - இபிஎஸ்

image

0
05 Oct 2022 11:13 AM
#BREAKING | உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை

image

0
05 Oct 2022 10:41 AM
#BREAKING | ஜீ பூம்பா, மர்ம தேசம் உள்ளிட்ட சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர் லோகேஷ் தற்கொலை

image

0
05 Oct 2022 10:23 AM
#JUSTIN | இன்றைய தங்கம் விலை நிலவரம்...

image

0
05 Oct 2022 10:04 AM
#NEWSUPDATE | தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

image

0
05 Oct 2022 09:19 AM
#JUSTIN | பிரதமர் மோடி விஜயதசமி வாழ்த்து

image

0
05 Oct 2022 08:48 AM
#NEWSUPDATE | இன்று மாணவர் சேர்க்கை: தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு

image

0
05 Oct 2022 07:46 AM
#JUSTIN | உத்தராகண்ட் பேருந்து விபத்தில் 25 பேர் உயிரிழப்பு

image

0
05 Oct 2022 07:20 AM
#JUSTIN | இன்றைய பெட்ரோல் -டீசல் விலை நிலவரம்...

image

0
05 Oct 2022 07:10 AM
#JUSTIN | குலசையில் இன்று சூரசம்ஹாரம்

image

0
05 Oct 2022 06:38 AM
#JUSTIN | பிலாஸ்பூர் எய்ம்ஸ் இன்று திறப்பு

image

1
05 Oct 2022 06:36 AM
நேரம் தவறாமை என்னும் கருவியை உபயோகிப்பவர் என்றும் கதாநாயகன் தான் - காமராஜர்

image

0