LIVE NOW

PT Web Live Updates October 04, 2022

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Oct,05 2022 06:00 AM IST
Last Updated Oct,05 2022 06:00 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
04 Oct 2022 11:48 PM
'அதிமுகவை திராவிட இயக்கமாக கருத முடியாது' - கனிமொழி எம்.பி.

image

0
04 Oct 2022 11:21 PM
3வது டி20 - இந்திய அணி தோல்வி

image

0
04 Oct 2022 10:36 PM
தன்னுடைய இன்ஸ்டா ஐடியை புகைப்படம் எடுத்து படையல்போட்ட இளைஞர்

image

1
04 Oct 2022 10:21 PM
மைசூரில் நடைபெற்ற தசரா விழாவில் மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் படத்திற்கு மலர்தூவி மரியாதை

image

0
04 Oct 2022 10:19 PM
மைசூரில் நடைபெற்ற தசரா விழாவில் மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் படத்திற்கு மலர்தூவி மரியாதை

image

0
04 Oct 2022 09:52 PM
மைசூரில் தசரா விழாவையொட்டி மைசூர் அரண்மனை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது #MysuruDasara2022 | #Karnataka | #Dasarafestival

image

0
04 Oct 2022 09:52 PM
மைசூரில் தசரா விழாவையொட்டி மைசூர் அரண்மனை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது #MysuruDasara2022 | #Karnataka | #Dasarafestival

image

0
04 Oct 2022 07:58 PM
#NEWSUPDATE | துபாயில் பிரமாண்ட இந்து கோயில் திறப்பு

image

0
04 Oct 2022 06:59 PM
#JUSTIN | சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள "பிரின்ஸ்" திரைப்படம் அக்டோபர் 21ஆம் தேதி வெளியீடு

image

0
04 Oct 2022 06:45 PM
#BREAKING | 4 நகரங்களில் நாளை முதல் 5ஜி சேவை

image

0
04 Oct 2022 05:56 PM
#BREAKING | நீரில் மூழ்கி இறந்த 6 பேரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு

image

0
04 Oct 2022 05:43 PM
அரசியல் களத்தில் மனத்திடத்துடன் இருக்கும் குஷ்புவை பாராட்டுகிறேன் - இயக்குநர் பேரரசு

image

0
04 Oct 2022 05:42 PM
#JUSTIN | 500 நாட்களில் 25 ஆயிரம் தொலைதொடர்பு கோபுரங்கள் நிறுவ முடிவு

image

0
04 Oct 2022 04:50 PM
#NEWSUPDATE | USB Type-C சார்ஜிங் போர்ட் இருக்க வேண்டும் - EU

image

0
04 Oct 2022 04:15 PM
#BREAKING | இல.கணேசனிடம் நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்

image

0
04 Oct 2022 03:43 PM
#BREAKING | இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

image

0
04 Oct 2022 02:47 PM
#JUSTIN | உத்தராகண்டில் பயங்கர பனிச்சரிவு - மீட்புப் பணிகள் தீவிரம்

image

0
04 Oct 2022 02:46 PM
#JUSTIN | 44,174 கார்களை திரும்பப்பெறுகிறது கியா

image

0
04 Oct 2022 01:38 PM
#BREAKING | ஊழியர்கள் போராட்டம் - சுங்கச்சாவடிக்கு பாதுகாப்பு தர ஆணை

image

0
04 Oct 2022 01:26 PM
#JUSTIN | ஆபரேஷன் கஞ்சா - 2,000 வங்கிக் கணக்குகள் முடக்கம்

image

0
04 Oct 2022 01:15 PM
#JUSTIN | ஆதி புருஷ் டீசரில் சர்ச்சை காட்சி - ம.பி.உள்துறை அமைச்சர்

image

0
04 Oct 2022 01:02 PM
#BREAKING | தூர்வாரும் பணிகளுக்கு ரோபோடிக் இயந்திரம்

image

0
04 Oct 2022 12:47 PM
#BREAKING | 15 மாவட்டங்களில் அக்.7,8ல் கனமழைக்கு வாய்ப்பு

image

0
04 Oct 2022 12:27 PM
#JUSTIN | இலங்கை போர்க்குற்ற விசாரணை - அன்புமணி வலியுறுத்தல்

image

0
04 Oct 2022 12:24 PM
#NEWSUPDATE | ஜம்மு காஷ்மீரில் பல இடங்களில் இணையதள சேவை முடக்கம்

image

0
04 Oct 2022 11:48 AM
#BREAKING | மியான்மரில் சிக்கிய தமிழர்கள் தாயகம் திரும்புகிறார்கள்

image

0
04 Oct 2022 11:44 AM
#NEWSUPDATE | கோவை தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் வாபஸ்

image

0
04 Oct 2022 11:14 AM
#NEWSUPDATE | கோவை தூய்மைப் பணியாளர்கள் 2வது நாளாக போராட்டம்

image

0
04 Oct 2022 10:58 AM
#NEWSUPDATE | தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

image

0
04 Oct 2022 10:20 AM
#NEWSUPDATE | எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிக்க அக்டோபர் 6 வரை விண்ணப்பிக்கலாம்

image

0
04 Oct 2022 08:48 AM
#NEWSUPDATE | ஐசிசி டி20 உலகக் கோப்பை - பும்ரா விலகல்

image

0
04 Oct 2022 08:04 AM
#NEWSUPDATE | மைல் கல்லுக்கு ஆயுத பூஜை

image

0
04 Oct 2022 07:05 AM
#NEWSUPDATE | ஆயுத பூஜை - இன்று வண்டலூர் பூங்கா திறந்திருக்கும்

image

0
04 Oct 2022 06:55 AM
உன்னை சுற்றி உள்ளவர்களை நீ மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்பினால் முதலில் நீ மகிழ்ச்சியாக இரு; உன்னிடம் இல்லாத ஒன்றை நீ யாருக்கும் கொடுக்க முடியாது

image

0
04 Oct 2022 06:26 AM
#NEWSUPDATE | 136வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை

image

0