LIVE NOW

PT Web Live Updates October 02, 2022

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Oct,03 2022 06:48 AM IST
Last Updated Oct,03 2022 06:48 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
02 Oct 2022 11:54 PM
#NEWSUPDATE | பணிக்கு வரும் தூய்மை பணியாளர்களை தடுத்தால் நடவடிக்கை

image

0
02 Oct 2022 11:32 PM
#NEWSUPDATE | புதுச்சேரிக்கு வந்தது அதிரடிப் படை

image

0
02 Oct 2022 11:06 PM
#NEWSUPDATE | ஊரக சுகாதாரத்தில் 3ம் இடம் பெற்ற தமிழகத்திற்கு விருது

image

0
02 Oct 2022 10:10 PM
#NEWSUPDATE | பலூன் ஊத வைக்கப்பட்டிருந்த வாயு வெடித்ததால் விபரீதம்

image

0
02 Oct 2022 09:11 PM
#NEWSUPDATE | மின்துறை ஊழியர்களுக்கு எச்சரிக்கை: புதுச்சேரி அரசு

image

0
02 Oct 2022 08:57 PM
நியாயத்தின் கைகள் அநியாயத்தை அடியோடு வீழ்த்தும்... நடிகர் பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் படத்தின் டீசர் வெளியானது

image

0
02 Oct 2022 08:56 PM
குவஹாட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 25 பந்துகளில் 55 ரன்கள் அடித்து அசத்தினார் கே.எல்.ராகுல்

image

0
02 Oct 2022 08:56 PM
குவஹாட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 18 பந்துகளில் 54 ரன்கள் அதிரடியாக அடித்து அசத்தினார் சூர்யகுமார் யாதவ்

image

0
02 Oct 2022 08:56 PM
டி20 போட்டிகளில் 11,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரரானார் விராட் கோலி

image

0
02 Oct 2022 06:26 PM
நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த வைகோ

image

0
02 Oct 2022 05:57 PM
தீவிர சிகிச்சை பிரிவில் முலாயம் சிங் யாதவ்

image

0
02 Oct 2022 05:23 PM
புதுச்சேரியில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி நிறைவு

image

1