LIVE NOW

PT Web Live Updates October 01, 2022

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Oct,02 2022 05:19 PM IST
Last Updated Oct,02 2022 05:19 PM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
01 Oct 2022 09:29 PM
#BREAKING | கொடியேரி பாலகிருஷ்ணன் காலமானார்

image

0
01 Oct 2022 09:29 PM
#BREAKING | மின்விநியோகம் வழங்க நடவடிக்கை - நமச்சிவாயம்

image

0
01 Oct 2022 08:15 PM
#BREAKING | இருளில் மூழ்கிய புதுச்சேரி - அமைச்சர் அவசர ஆலோசனை

image

0
01 Oct 2022 07:26 PM
#NEWSUPDATE | மாநில சுயாட்சியை நிலைநாட்ட குரல் கொடுக்க வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

0
01 Oct 2022 06:32 PM
#JUSTIN | புடினின் அச்சுறுத்தல்களுக்கு அமெரிக்கா அஞ்சாது - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

image

0
01 Oct 2022 06:22 PM
#PTEXCLUSIVE | வாரிசு அரசியலை தவறு என்று நான் சொன்னது கிடையாது - பிரேமலதா விஜயகாந்த்

image

0
01 Oct 2022 05:53 PM
#JUSTIN | சாந்தினி சவுக் மேம்பாலம் நாளை வெடி வைத்து தகர்ப்பு

image

0
01 Oct 2022 04:23 PM
#BREAKING | அக்.11இல் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெறும் என அறிவிப்பு

image

0
01 Oct 2022 04:11 PM
#JUSTIN | காங்கிரஸ் தலைவர் தேர்தல் - கார்கே vs சசிதரூர்

image

0
01 Oct 2022 04:00 PM
#BREAKING | அக்.11இல் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெறும் என திருமாவளவன் அறிவிப்பு

image

0
01 Oct 2022 01:56 PM
ஆர்எஸ்எஸ் பேரணி; உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்க! - சீமான்

image

0
01 Oct 2022 01:53 PM
#JUSTIN | 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

image

0
01 Oct 2022 01:48 PM
மூதாட்டி மீது வழக்குப் பதிவு செய்யவில்லை - போலீஸ்

image

0
01 Oct 2022 01:29 PM
சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த 15 நாட்களுக்கு தடை

image

0
01 Oct 2022 01:10 PM
#BREAKING | தமிழ்நாட்டிற்கு ரூ.3,500கோடி வட்டியில்லா கடனுதவி

image

0
01 Oct 2022 01:07 PM
5ஜி தொழில்நுட்பம் புரட்சியை ஏற்படுத்தும் - பிரதமர்

image

0
01 Oct 2022 12:10 PM
5ஜி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

image

1
01 Oct 2022 12:04 PM
பேரணிக்கு அனுமதி மறுப்பு - விசிக மனுத்தாக்கல்

image

1
01 Oct 2022 11:31 AM
நிர்மலா சீதாராமனுடன் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு

image

0
01 Oct 2022 10:52 AM
தெலங்கானாவில் பழங்குடியினர் இடஒதுக்கீடு 10%ஆக உயர்வு

image

0
01 Oct 2022 10:29 AM
சிவாஜி கணேசன் சிலைக்கு முதல்வர் மரியாதை

image

0
01 Oct 2022 10:10 AM
வணிக சிலிண்டர் விலை குறைப்பு

image

0
01 Oct 2022 08:45 AM
புதுச்சேரியில் 55 கடன் செயலிகள் நீக்கம்

image

0
01 Oct 2022 07:49 AM
சென்னையில் நள்ளிரவு முதல் மிதமான மழை

image

1
01 Oct 2022 07:38 AM
5ஜி சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர்

image

0
01 Oct 2022 07:15 AM
ஒரு செயலை செய்யும்போது உண்டாகும் தடை அடுத்த முயற்சிக்கான ஆரம்பம்!

image

0
01 Oct 2022 06:44 AM
அமைச்சர் மெய்யநாதனுக்கு திடீர் உடல்நலக்குறைவு

image

0
01 Oct 2022 06:28 AM
133வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

image

0