LIVE NOW

PT Web Live Updates September 30, 2022

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Oct,01 2022 06:24 AM IST
Last Updated Oct,01 2022 06:24 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
30 Sep 2022 10:50 PM
#NEWSUPDATE | இரு குழந்தைகளை மட்டும்தான் பெற்றுக்கொள்ள வேண்டுமென உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம்

image

0
30 Sep 2022 10:17 PM
தேசிய விருது பெற்ற மகிழ்ச்சியுடன் நடிகர் சூர்யா - ஜோதிகா குடும்பம்!

image

0
30 Sep 2022 07:37 PM
#நேர்படப்பேசு ( 30.09.22 ) அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு இடைக்காலத் தடை… ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் வியூகங்கள் மாறுமா?

image

0
30 Sep 2022 05:16 PM
2 சிறுமிகள் உயிரிழப்பு - இருவர் பணியிடை நீக்கம்

image

0
30 Sep 2022 04:07 PM
#BREAKING | சோழர் காலத்தின் 7 சிலைகள் சென்னையில் மீட்பு

image

0
30 Sep 2022 03:55 PM
நவம்பர் 6ல் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி

image

0
30 Sep 2022 03:48 PM
#BREAKING | ஆம்புலன்சுக்கு வழிவிட காரை நிறுத்திய பிரதமர் மோடி

image

0
30 Sep 2022 03:14 PM
#BREAKING | காங்கிரஸ் தலைவர் தேர்தல் - வேட்புமனு தாக்கல் நிறைவு

image

1
30 Sep 2022 01:58 PM
மாநகராட்சிக்கு சவால்விடும் தெருநாய்கள் - மா.சுப்பிரமணியன்

image

0
30 Sep 2022 01:24 PM
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தத் தடை - உச்சநீதிமன்றம்

image

0
30 Sep 2022 01:19 PM
விமானத்தை விட வந்தே பாரத் ரயிலை பயன்படுத்தலாம் - பிரதமர்

image

0
30 Sep 2022 12:50 PM
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தத் தடை - உச்சநீதிமன்றம்

image

0
30 Sep 2022 12:45 PM
9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு #WeatherUpdate | #Weather | #Rain

image

0
30 Sep 2022 12:39 PM
ஓசி பயணமா? - அமைச்சர் பொன்முடி விளக்கம்

image

0
30 Sep 2022 12:36 PM
#BREAKING | ஆர்.எஸ்.எஸ் பேரணி- திருமா வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

image

0
30 Sep 2022 12:21 PM
காங்கிரஸ் தேர்தல் - திக்விஜய் சிங் போட்டியிடவில்லை

image

0
30 Sep 2022 12:10 PM
எத்தனை நாட்களுக்குத்தான் மீனவர்கள் துயரம் அனுபவிப்பர்? - உச்சநீதிமன்றம்

image

0
30 Sep 2022 12:02 PM
வணிகம் செய்வதில் தமிழகம் சாதனை - முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

0
30 Sep 2022 11:52 AM
2 சிறுமிகள் உயிரிழப்பு - ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவு

image

0
30 Sep 2022 11:42 AM
காங்கிரஸ் தலைவர் - மல்லிகார்ஜூன கார்கே போட்டி?

image

0
30 Sep 2022 11:23 AM
ஜெயக்குமார் மீதான நிலமோசடி வழக்கு ரத்து

image

0
30 Sep 2022 11:15 AM
புதுச்சேரி மின் ஊழியர்கள் வேலை நிறுத்தம் - ஆலோசனை

image

0
30 Sep 2022 11:02 AM
மகன் திருமணத்திற்கு ரூ.3 கோடி செலவு செய்துள்ளேன் - அமைச்சர்

image

0
30 Sep 2022 10:53 AM
#JUSTIN | வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

image

0
30 Sep 2022 10:27 AM
#JUSTIN | போர்க்கால அடிப்படையில் வெள்ள தடுப்பு- ஓபிஎஸ் வலியுறுத்தல்

image

0
30 Sep 2022 09:29 AM
#BREAKING | புதுச்சேரியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவுக்கு தடை

image

0
30 Sep 2022 09:29 AM
#JUSTIN | ஆயுத பூஜைக்காக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

0
30 Sep 2022 08:46 AM
#JUSTIN | பேரணிக்கு தடை- ஆர்.எஸ்.எஸ், விசிக வழக்கு இன்று விசாரணை

image

0
30 Sep 2022 08:30 AM
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்குவதற்காக பந்தக்கால் முகூர்த்தம் இன்று நடைபெற்றது

image

0
30 Sep 2022 08:29 AM
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்குவதற்காக பந்தக்கால் முகூர்த்தம் இன்று நடைபெற்றது

image

0
30 Sep 2022 08:29 AM
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்குவதற்காக பந்தக்கால் முகூர்த்தம் இன்று நடைபெற்றது

image

0
30 Sep 2022 08:11 AM
#JUSTIN | நாளை முதல் நடைமேடைக் கட்டணம் உயர்வு

image

0
30 Sep 2022 07:28 AM
உலகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் வெளியானது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம்

image

0
30 Sep 2022 07:00 AM
உலகம் உன்னை அறிவதைவிட உன்னை உலகிற்கு அறிமுகம் செய்துகொள்

image

0
30 Sep 2022 06:31 AM
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்

image

0