LIVE NOW

PT Web Live Updates September 26, 2022

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Sep,27 2022 06:53 AM IST
Last Updated Sep,27 2022 06:53 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
26 Sep 2022 09:09 PM
#BREAKING| மின்வாரிய பணியாளர்கள் கோரிக்கைக்கு செவிமடுக்க வேண்டும்

image

0
26 Sep 2022 08:08 PM
11 செ.மீ உயரமே கொண்ட உலகின் மிகவும் சிறிய குரங்கு

image

0
26 Sep 2022 07:53 PM
#JUSTIN | ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் மோடி

image

0
26 Sep 2022 07:39 PM
#NEWSUPDATE | சீமை கருவேல மரம் - மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

image

0
26 Sep 2022 07:16 PM
#BREAKING | புதிய பிரச்னைகளை உருவாக்குகின்றனர் - அண்ணாமலை

image

0
26 Sep 2022 06:24 PM
#BREAKING | ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஒப்புதல்

image

0
26 Sep 2022 06:11 PM
#BREAKING | CUET - PG தேர்வு முடிவுகள் வெளியீடு

image

0
26 Sep 2022 06:09 PM
#BREAKING | போலீசார் ஜிஎஸ்டி செலுத்துவதற்கு விதித்த தடை நீட்டிப்பு

image

0
26 Sep 2022 05:20 PM
#BREAKING | மழைநீர் வடிகால் பணிகள் 80% வரை நிறைவு - துணைமேயர்

image

0
26 Sep 2022 04:53 PM
#BREAKING | வெடிகுண்டு கலாசாரத்தை தடுங்கள்: இபிஎஸ்

image

0
26 Sep 2022 04:43 PM
#BREAKING | உண்மைக் குற்றவாளிகளை கைது செய்க - எஸ்.டி.பி.ஐ

image

0
26 Sep 2022 04:28 PM
#BREAKING | பாஜக எம்எல்ஏக்களை கண்டிக்கின்றோம் - புதுச்சேரி அரசு கொறடா

image

0
26 Sep 2022 04:12 PM
#BREAKING | சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை

image

0
26 Sep 2022 04:12 PM
#BREAKING | ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிராக திருமாவளவன் மனு

image

0
26 Sep 2022 03:53 PM
#BREAKING | அங்கீகாரமற்ற மனைப்பதிவு செய்தால் நடவடிக்கை தேவை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

image

0
26 Sep 2022 03:38 PM
#BREAKING | தசரா விழாவில் சினிமா, டிவி, நாடக நடிகர்கள் பங்கேற்கலாம் -உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

image

0
26 Sep 2022 03:17 PM
#BREAKING | வீணாகும் கோயம்பேடு காய்கறிகள் மூலம் மின்சாரம் தயாரிப்பு

image

0
26 Sep 2022 02:55 PM
#BREAKING | பள்ளியில் துப்பாக்கிச்சூடு - குழந்தைகள் உட்பட 6 பேர் பலி

image

0
26 Sep 2022 02:12 PM
'நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்க வேண்டாம்' - முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

0
26 Sep 2022 01:40 PM
'நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்க வேண்டாம்' - முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

0
26 Sep 2022 01:37 PM
இத்தனை நாள் மத்திய அரசு என்ன செய்தது? - கே.எஸ்.அழகிரி

image

0
26 Sep 2022 01:12 PM
#BREAKING | புதிய கட்சி தொடங்கினார் குலாம் நபி ஆசாத்

image

1
26 Sep 2022 12:50 PM
பொள்ளாச்சி, மேட்டுப்பாளையத்தில் தாக்குதல் - 3 பேர் கைது

image

0
26 Sep 2022 12:37 PM
நளினி, ரவிச்சந்திரன் மனு - மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

image

0
26 Sep 2022 12:25 PM
மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

image

0
26 Sep 2022 11:09 AM
மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

image

0
26 Sep 2022 10:54 AM
ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்திற்கு ஒப்புதல்?

image

0
26 Sep 2022 10:45 AM
#BREAKING | தமிழக அமைச்சரவைக் கூட்டம் நிறைவு

image

0
26 Sep 2022 10:40 AM
அதிமுக அலுவலக ஆவணங்கள் ஓபிஎஸ் தரப்பிடமிருந்து மீட்பு - சிபிசிஐடி

image

0
26 Sep 2022 08:32 AM
ராஜஸ்தான் அரசியலில் மீண்டும் குழப்பம்

image

0
26 Sep 2022 08:07 AM
#JUSTIN | நளினி, ரவிச்சந்திரனின் மனு இன்று விசாரணை

image

0
26 Sep 2022 08:04 AM
#BREAKING | அமித்ஷாவை சந்திக்க இன்று டெல்லி செல்கிறார் ஆளுநர் ரவி

image

0
26 Sep 2022 07:55 AM
கோயிலில் ஆபாச படம் பார்த்த இளைஞர் கைது

image

0
26 Sep 2022 07:32 AM
எதை சொல்லி உன்னை அசிங்கப்படுத்த நினைக்கின்றானோ, அதையே உன் ஆயுதமாக்கு!

image

0
26 Sep 2022 06:46 AM
இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம்

image

0
26 Sep 2022 06:30 AM
128வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

image

0