LIVE NOW

PT Web Live Updates September 24, 2022

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Sep,25 2022 06:45 AM IST
Last Updated Sep,25 2022 06:45 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
24 Sep 2022 10:53 PM
புதிய தலைமுறை தமிழன் விருதுகள் 2022🏆 ரேவதி வீரமணி (விளையாட்டு - நம்பிக்கை நட்சத்திரம்)

image

0
24 Sep 2022 10:45 PM
புதிய தலைமுறை தமிழன் விருதுகள் 2022🏆 பாஸ்கரன் (விளையாட்டு)

image

0
24 Sep 2022 10:33 PM
புதிய தலைமுறை தமிழன் விருதுகள் 2022🏆 நவீன் கணேசன் (அறிவியல் - நம்பிக்கை நட்சத்திரம்)

image

0
24 Sep 2022 10:33 PM
#JUSTIN | அகரம் அறக்கட்டளையின் இன்ஸ்டாகிராம் முடக்கம்

image

0
24 Sep 2022 09:57 PM
புதிய தலைமுறை தமிழன் விருதுகள் 2022🏆 முனைவர் கலைச்செல்வி (அறிவியல் தொழில்நுட்பம்)

image

0
24 Sep 2022 09:41 PM
புதிய தலைமுறை தமிழன் விருதுகள் 2022🏆 அனோஜ் விஸ்வநாதன் (தொழில் - நம்பிக்கை நட்சத்திரம்)

image

0
24 Sep 2022 09:00 PM
#BREAKING | ரூபாயின் மதிப்பு நன்றாகவே உள்ளது - நிர்மலா சீதாராமன்

image

0
24 Sep 2022 08:46 PM
புதிய தலைமுறை தமிழன் விருதுகள் 2022🏆 டாக்டர். சுசித்ரா எல்லா (தொழில்) இணை நிறுவனர், இணை நிர்வாக இயக்குநர், பாரத் பயோடெக்

image

0
24 Sep 2022 08:26 PM
#JUSTIN | தமிழ் வெறும் மொழியல்ல, நம் உயிர் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

0
24 Sep 2022 05:13 PM
#BREAKING | அகவிலைப்படி வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

image

0
24 Sep 2022 05:00 PM
#BREAKING | பெட்ரோல் குண்டு வீச்சில் ஒருவரை கூட கைது செய்யவில்லை - அண்ணாமலை

image

0
24 Sep 2022 04:10 PM
அக்.1 முதல் 5ஜி அலைக்கற்றை சேவை

image

0
24 Sep 2022 02:09 PM
திருவாரூரில் பெட்ரோல், டீசலை கேன்களில் தர தடை விதிப்பு

image

0
24 Sep 2022 01:54 PM
#BREAKING | பெட்ரோல் குண்டு வீச்சு - தலைமைச் செயலாளர் ஆலோசனை

image

0
24 Sep 2022 01:47 PM
#BREAKING | பெண்களுக்கு ரூ.1,000 - குடும்ப உண்மைத்தன்மை பற்றி விசாரணை

image

0
24 Sep 2022 01:16 PM
#BREAKING | காங். தலைவர் தேர்தல் - கெலாட்டை எதிர்த்து சசிதரூர் போட்டி?

image

0
24 Sep 2022 01:08 PM
TTF வாசன் மீது மேலும் 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு

image

0
24 Sep 2022 01:05 PM
தமிழக சிறைகளில் இருந்து மேலும் 75 கைதிகள் விடுதலை

image

0
24 Sep 2022 12:49 PM
கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு - ஐ.ஜி.சுதாகர் ஆலோசனை

image

0
24 Sep 2022 12:34 PM
#BREAKING | அரசு நிலத்தில் உள்ள மரங்களை வெட்ட யாருக்கும் உரிமை இல்லை - உயர்நீதிமன்ற கிளை

image

0
24 Sep 2022 12:07 PM
நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண வீடியோ விரைவில் வெளியீடு

image

0
24 Sep 2022 11:59 AM
#BREAKING | காங்கிரஸ் தலைவர் தேர்தல் - வேட்பு மனுதாக்கல் தொடங்கியது

image

0
24 Sep 2022 11:42 AM
CUET UG மதிப்பெண்களை பதிவு செய்ய செப்.30 வரை அவகாசம்

image

0
24 Sep 2022 11:38 AM
#BREAKING | இயற்கையை உருவாக்க முடியாது என்பதால் காப்பாற்ற வேண்டும் - முதல்வர்

image

0
24 Sep 2022 11:00 AM
#BREAKING | எய்ம்ஸ் ஆரம்ப கட்ட பணிதான் 95% முடிந்ததாக நட்டா கூறினார் - எல்.முருகன்

image

0
24 Sep 2022 10:46 AM
#NEWSUPDATE | பசுமை தமிழகம் இயக்கத்தை துவக்கி வைத்தார் முதல்வர்

image

0
24 Sep 2022 10:37 AM
#BREAKING | 75 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை

image

0
24 Sep 2022 10:31 AM
கத்தார்: "Devil's Horn" போன்று இருக்கும் சூரிய உதயத்தின் புகைப்படம் இணையத்தில் வைரல்

image

0
24 Sep 2022 10:13 AM
#NEWSUPDATE | இன்றைய தங்கம் விலை நிலவரம்!

image

0
24 Sep 2022 10:09 AM
#NEWSUPDATE | 'பல்வேறு கிரகங்களுக்கு செயற்கைக்கோளை அனுப்ப திட்டம்'

image

0
24 Sep 2022 09:20 AM
#BREAKING | தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரிப்பு - ஓபிஎஸ்

image

0
24 Sep 2022 09:07 AM
#NEWSUPDATE | திருச்சியில் அக்டோபர் 9 வரை பொதுக்கூட்டம், ஊர்வலத்துக்கு தடை

image

0
24 Sep 2022 09:05 AM
#BREAKING | தாம்பரத்தில் RSS தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

image

0
24 Sep 2022 08:56 AM
#NEWSUPDATE | ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் மாநிலங்கள் இணைய வலியுறுத்தல்

image

0
24 Sep 2022 08:29 AM
#NEWSUPDATE | பொன்னியின் செல்வன் திரைப் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

image

0
24 Sep 2022 08:17 AM
#NEWSUPDATE | கண்ணீருடன் டென்னிஸிலிருந்து விடைபெற்ற ரோஜர் பெடரர்

image

0
24 Sep 2022 07:53 AM
#BREAKING | பாஜக முன்னாள் அமைச்சரின் மகன் ரிசார்ட் இடிப்பு

image

0
24 Sep 2022 07:18 AM
#BREAKING | திண்டுக்கல்லில் பாஜக பிரமுகரின் கார் செட்டுக்கு தீ வைப்பு

image

0
24 Sep 2022 06:56 AM
#JUSTIN | 'பசுமை தமிழ்நாடு' இயக்கம் இன்று தொடக்கம்

image

0
24 Sep 2022 06:34 AM
#JUSTIN | கர்பா ஆடை கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

image

0
24 Sep 2022 06:26 AM
#NEWSUPDATE | இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!

image

0
24 Sep 2022 06:11 AM
முயற்சி என்பது கானல் நீர் அல்ல... அது நிச்சயம் ஆற்றங்கரைக்கு அழைத்து செல்லும்..

image

0