LIVE NOW

PT Web Live Updates August 19, 2022

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Aug,20 2022 06:21 AM IST
Last Updated Aug,20 2022 06:21 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
19 Aug 2022 09:19 PM
#JUSTIN | மின் நிலுவைத்தொகை வழங்கப்பட்டுவிட்டது - அமைச்சர் செந்தில் பாலாஜி

image

0
19 Aug 2022 07:34 PM
இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக நடிகை நமிதா அறிவிப்பு

image

0
19 Aug 2022 06:28 PM
மண்ணான மண்மேல் பித்தானேன்... பெண்ணான பெண்ணால பித்தானேன்... பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ள "சோழா சோழா" பாடல் வெளியானது

image

0
19 Aug 2022 05:39 PM
#JUSTIN | விளம்பரத்தில் ஆம் ஆத்மி திறமையானவர்கள் - சத்தீஸ்கர் முதல்வர்

image

0
19 Aug 2022 05:16 PM
செப்.7ல் ராகுல் காந்தி கன்னியாகுமரி வருகை

image

0
19 Aug 2022 05:02 PM
வங்கியில் கொள்ளைபோன அனைத்து நகைகளும் மீட்பு

image

1
19 Aug 2022 04:57 PM
எண்ணெய் பனை சாகுபடி - ரூ.5.65 கோடி ஒதுக்கீடு

image

0
19 Aug 2022 04:31 PM
#JUSTIN | இது சாதாரண சாதனையல்ல - பிரதமர் மோடி

image

0
19 Aug 2022 03:29 PM
#JUSTIN | நீச்சல் உடையுடன் புகைப்படம் - பேராசிரியைக்கு நோட்டீஸ்

image

0
19 Aug 2022 03:23 PM
இந்தியாவில் அலங்காரப் பொருட்களின் விற்பனை வளர்ச்சி (2014-2021)

image

0
19 Aug 2022 02:02 PM
#JUSTIN | குடும்ப கட்டுப்பாடு செய்தும் கருவுற்ற பெண்ணுக்கு இழப்பீடு

image

0
19 Aug 2022 01:16 PM
#JUSTIN | பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை வழக்கு - ஆவணங்கள் மாயம்

image

0
19 Aug 2022 12:48 PM
#BREAKING | கோவை, திருப்பூர், ஈரோடு செல்கிறார் முதல்வர்

image

0
19 Aug 2022 12:33 PM
#BREAKING | தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை கட்ட தடை

image

0
19 Aug 2022 12:20 PM
#BREAKING | ஆவினில் 10 புதிய பால் பொருட்கள் அறிமுகம்

image

0
19 Aug 2022 11:53 AM
#BREAKING | சென்னை தினத்தையொட்டி கலை நிகழ்ச்சிகள்

image

0
19 Aug 2022 11:38 AM
#BREAKING | பேருந்துகளில் விளம்பரம் மூலம் நிதி திரட்ட திட்டம்

image

0
19 Aug 2022 11:23 AM
#JUSTIN | சிபிஐ & அமலாக்கத்துறை கைகள் நீண்டு விட்டன - கபில் சிபில்

image

0
19 Aug 2022 10:51 AM
#JUSTIN | எது நடக்கப்போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் - எடப்பாடி பழனிசாமி

image

0
19 Aug 2022 10:50 AM
டெல்லி துணை முதல்வர் வீட்டில் சிபிஐ சோதனை

image

0
19 Aug 2022 08:59 AM
#BREAKING | வடபழனி நிதி நிறுவன கொள்ளை - மேலும் 2பேர் கைது

image

0
19 Aug 2022 08:59 AM
#JUSTIN | மின்சாரம் வாங்க, விற்க தமிழ்நாடு மின்வாரியத்துக்கு தடை

image

0
19 Aug 2022 08:23 AM
#JUSTIN | அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

image

0
19 Aug 2022 08:16 AM
#JUSTIN | தென்காசி மாவட்டத்தில் இன்று முதல் 144 தடை உத்தரவு

image

0
19 Aug 2022 06:46 AM
90வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

image

0