LIVE NOW

PT Web Live Updates August 17, 2022

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Aug,18 2022 06:36 AM IST
Last Updated Aug,18 2022 06:36 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
17 Aug 2022 10:31 PM
#JUSTIN | ஏடிஎம் கூடுதல் பரிவர்த்தனைக்கு கட்டணம் உயர்வு

image

0
17 Aug 2022 09:57 PM
"ஸ்வராஜ்" தொடரை (இந்திய சுதந்திரப் போராட்டத்தின் விரிவான கதை) கண்டுகளித்த பிரதமர் மோடி!

image

0
17 Aug 2022 08:40 PM
#JUSTIN | பெண்கள் உடை குறித்த கேரள நீதிமன்ற கருத்துக்கு ரேகா சர்மா கண்டனம்

image

0
17 Aug 2022 07:31 PM
#JUSTIN | "அரசியலில் இன்று ஒன்றும் நாளை ஒன்றுமாக நிகழும்" -எம்.பி.ரவீந்திரநாத்

image

0
17 Aug 2022 06:55 PM
#JUSTIN | 3 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்

image

0
17 Aug 2022 06:46 PM
#BREAKING | ஒற்றை தலைமை என்ற மனநிலைக்கு மாறியது எப்படி ?

image

0
17 Aug 2022 04:49 PM
#PTEXCLUSIVE | முதல்வர் உத்தரவின்பேரில் சிறுமிக்கு சிகிச்சை

image

0
17 Aug 2022 04:17 PM
#BREAKING | பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

image

0
17 Aug 2022 04:06 PM
#BREAKING | விவசாயிகளுக்கு 1.5% வட்டி மானியம் அளிக்க மத்திய அரசு முடிவு

image

0
17 Aug 2022 04:02 PM
#JUSTIN | ஆகஸ்ட் 22ல் 2ம் ஆண்டு பொறியியல் வகுப்புகள் தொடங்கும் - அண்ணாபல்கலைக் கழகம்

image

0
17 Aug 2022 03:44 PM
#PTIMPACT | அரிய வகை முகச்சிதைவு நோய் - சிறுமிக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் செய்து தரப்படும் - திருவள்ளூர் ஆட்சியர்

image

0
17 Aug 2022 02:27 PM
#BREAKING | இபிஎஸ் தரப்புக்கு பின்னடைவா? - கே.பி.முனுசாமி பதில்

image

1
17 Aug 2022 02:03 PM
#BREAKING | தர்மத்தை நம்பினேன்; நீதிமன்றத்தை நம்பினேன் - ஓபிஎஸ்

image

0
17 Aug 2022 01:52 PM
#BREAKING | தர்மத்தை நம்பினேன்; நீதிமன்றத்தை நம்பினேன் - ஓபிஎஸ்

image

0
17 Aug 2022 01:33 PM
#BREAKING | நீட் விலக்கு பற்றி பிரதமரிடம் பேச உள்ளேன் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

0
17 Aug 2022 01:18 PM
#BREAKING | எப்போது கருணாநிதியை புகழ்ந்து பேசினாரோ அப்போதே ஓபிஎஸ் செல்லாக் காசாக மாறிவிட்டார் - பொன்னையன்

image

2
17 Aug 2022 12:59 PM
#BREAKING | இபிஎஸ்ஸை எம்ஜிஆர், ஜெயலலிதா ஆத்மா மன்னிக்காது - வைத்திலிங்கம்

image

0
17 Aug 2022 12:34 PM
#BREAKING | மேல்முறையீடு - இபிஎஸ் ஆலோசனை

image

0
17 Aug 2022 12:24 PM
#BREAKING | ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

image

0
17 Aug 2022 12:16 PM
#BREAKING | ஓபிஎஸ் தரப்புக்கு கிடைத்துள்ள வெற்றி நிரந்தரமானது அல்ல - ஜெயக்குமார்

image

0
17 Aug 2022 12:10 PM
#BREAKING | இபிஎஸ்-ஐ பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது

image

0
17 Aug 2022 11:54 AM
#BREAKING | இபிஎஸ்-ஐ பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது - உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன்

image

0
17 Aug 2022 11:37 AM
அரிய வகை முகச் சிதைவு நோய் - முதல்வர் உதவி செய்ய சிறுமி கோரிக்கை

image

0
17 Aug 2022 11:14 AM
குடியரசு துணைத் தலைவருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

image

0
17 Aug 2022 11:03 AM
அதிமுக பொதுக்குழு வழக்கு - காலை 11:30 மணிக்கு தீர்ப்பு

image

0
17 Aug 2022 10:44 AM
மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியை வாங்க எலான் மஸ்க் முடிவு

image

0
17 Aug 2022 08:46 AM
பயணிகள் ரயில்-சரக்கு ரயில் மோதி விபத்து - 50 பேர் காயம்

image

0
17 Aug 2022 07:08 AM
அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு

image

0
17 Aug 2022 07:02 AM
பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் முதல்வர்

image

0
17 Aug 2022 06:41 AM
இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்!

image

0