LIVE NOW

PT Web Live Updates August 16, 2022

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Aug,17 2022 06:40 AM IST
Last Updated Aug,17 2022 06:40 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
16 Aug 2022 10:40 PM
#JUSTIN | நான் எதற்கு டெல்லி செல்கிறேன் - முதல்வர் விளக்கம்

image

0
16 Aug 2022 09:56 PM
#JUSTIN | நாளை தேசிய கீதம் பாட வேண்டும் - மகாராஷ்டிரா அரசு

image

0
16 Aug 2022 08:21 PM
#JUSTIN | பாஜகவுடன் குறைந்தபட்ச சமரசம் கூட கிடையாது - முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

0
16 Aug 2022 07:58 PM
#JUSTIN | கருணாநிதி சொல்லி திருமாவளவன் செய்யாதது ஒன்றுதான் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

0
16 Aug 2022 07:37 PM
#JUSTIN | திராவிட கருத்துகளை நிலைநிறுத்தவே ஆட்சியில் உள்ளோம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

0
16 Aug 2022 06:43 PM
#JUSTIN | கணவர் வீட்டை விட்டு வெளியேற உத்தரவு

image

0
16 Aug 2022 06:02 PM
#BREAKING | இலவசத் திட்டங்கள் - உச்சநீதிமன்றத்தில் திமுக மனு

image

0
16 Aug 2022 05:50 PM
#JUSTIN | மின்கம்பி அறுந்து விழந்து ரயில் சேவை பாதிப்பு

image

0
16 Aug 2022 05:41 PM
#JUSTIN | குஜராத்தில் அரசுப் பள்ளிகளின் நிலை சரியில்லை - அரவிந்த் கெஜ்ரிவால்

image

0
16 Aug 2022 05:18 PM
#JUSTIN | அரசுப் பேருந்துகளில் தானியங்கி முறையில் பயணச்சீட்டு

image

0
16 Aug 2022 05:13 PM
#BREAKING | அதிமுக பொதுக்குழு வழக்கு - நாளை தீர்ப்பு?

image

0
16 Aug 2022 04:58 PM
#JUSTIN | சாதி, மதம் இல்லை என சான்றிதழ் வழங்க உத்தரவு

image

0
16 Aug 2022 04:56 PM
#JUSTIN | ரூ.1,026 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

image

0
16 Aug 2022 04:27 PM
#JUSTIN | "நா இருக்க முதலாளி நீங்க பயப்படாதீங்க"

image

0
16 Aug 2022 04:02 PM
#BREAKING | கருணை அடிப்படை பணியை உரிமையாக கோர முடியாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை

image

0
16 Aug 2022 02:47 PM
#BREAKING | Cold Coffee -ஐ அறிமுகம் செய்கிறது ஆவின்

image

0
16 Aug 2022 02:42 PM
#BREAKING | பால் பொருட்களின் விலையை உயர்த்தியது அமுல்

image

0
16 Aug 2022 01:54 PM
#JUSTIN | இனி டெங்கு பாதிப்பே ஏற்படக்கூடாது: அமைச்சர்

image

0
16 Aug 2022 01:24 PM
#BREAKING | வங்கிக்கொள்ளை வழக்கில் மேலும் 10கிலோ தங்கம் பறிமுதல்

image

0
16 Aug 2022 12:57 PM
#BREAKING | காஷ்மீரில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 6 வீரர்கள் பலி

image

0
16 Aug 2022 12:38 PM
#BREAKING | காஷ்மீரில் பயங்கரவாதிகள் சுட்டதில் ஒருவர் பலி

image

0
16 Aug 2022 12:35 PM
#BREAKING | 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

0
16 Aug 2022 12:34 PM
#BREAKING | நடிகர் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்ததற்கு தடை #Vijay | #ChennaiHighCourt | #HighCourt

image

0
16 Aug 2022 12:21 PM
#BREAKING | காஷ்மீரில் வீரர்கள் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்தது

image

0
16 Aug 2022 12:20 PM
#JUSTIN | கோகுல்ராஜ் வழக்கில் 5 பேர் விடுதலைக்கு எதிர்ப்பு

image

0
16 Aug 2022 12:10 PM
#BREAKING | டாஸ்மாக்கில் ஆகஸ்ட் 14ல் மட்டும் ரூ.273 கோடிக்கு மது விற்பனை #Tasmac | #TasmacSale | #IndependenceDay

image

0
16 Aug 2022 12:06 PM
#BREAKING | பீகாரில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

image

0
16 Aug 2022 11:44 AM
#BREAKING | ஓபிஎஸ்சிடம் 80%அல்ல ; 80பேர்தான் உள்ளனர் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

image

0
16 Aug 2022 11:40 AM
#JUSTIN | அண்ணா தொழிற்சங்க பேருந்து ஊழியர்கள் உண்ணாவிரதம்

image

0
16 Aug 2022 11:37 AM
#BREAKING | துணைவேந்தர்கள் மாநாடு ஒத்திவைப்பு

image

0
16 Aug 2022 09:33 AM
இலங்கைக்கு சென்றது சீன உளவுக் கப்பல்

image

0
16 Aug 2022 09:28 AM
1,2ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது

image

0
16 Aug 2022 08:04 AM
பொறியியல் தரவரிசைப்பட்டியல் இன்று வெளியீடு

image

0
16 Aug 2022 07:42 AM
அமைச்சர் கார் மீது காலணி வீச்சு - பாஜகவை சேர்ந்த 3 பெண்கள் கைது

image

0
16 Aug 2022 07:06 AM
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்

image

0
16 Aug 2022 07:03 AM
87வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

image

0
16 Aug 2022 07:01 AM
உன்னை யாரோடும் ஒப்பிடாமல் நீ நீயாக இரு... தன்னம்பிக்கை வரும்!

image

0
16 Aug 2022 06:36 AM
கடந்த 3 நாட்களில் 5.93 கோடி பேர் தேசியக்கொடியுடன் செல்ஃபி

image

0