LIVE NOW

PT Web Live Updates August 15, 2022

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Aug,16 2022 06:15 AM IST
Last Updated Aug,16 2022 06:15 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
15 Aug 2022 10:27 PM
#JUSTIN | பீகார் அமைச்சரவை நாளை விரிவாக்கம்

image

0
15 Aug 2022 09:03 PM
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அளித்த தேநீர் விருந்தில் பிரதமர் மோடி பங்கேற்பு

image

0
15 Aug 2022 08:38 PM
#JUSTIN | 22 பேரன், பேத்தி உடன் பிறந்தநாளை கொண்டாடிய மூதாட்டி

image

0
15 Aug 2022 07:46 PM
#JUSTIN | தனியார் பேருந்துகள் கட்டணக் கொள்ளையா?

image

0
15 Aug 2022 07:32 PM
#JUSTIN | பூங்காவை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்

image

0
15 Aug 2022 07:16 PM
#JUSTIN | அதிமுக ஆட்சியில்தான் போதைப்பொருள் அதிகரித்தது - அமைச்சர் துரைமுருகன்

image

0
15 Aug 2022 05:52 PM
#JUSTIN | ஆளுநர் தேநீர் விருந்து - ஓபிஎஸ் பிரசன்ட்; இபிஎஸ் ஆப்சென்ட்

image

0
15 Aug 2022 05:40 PM
#JUSTIN | ஆளுநர் தேநீர் விருந்து - முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

image

0
15 Aug 2022 04:40 PM
#BREAKING | கனல் கண்ணனுக்கு ஆக.26 வரை நீதிமன்ற காவல்

image

0
15 Aug 2022 04:27 PM
#JUSTIN | காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 இளைஞர்கள்

image

0
15 Aug 2022 04:13 PM
#JUSTIN | சுதந்திர தினத்தில் ஏன் இப்படி ஒரு பரபரப்பு என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருந்தால், இந்த இரண்டு பேரிடமும் கேளுங்கள் - ஆனந்த் மஹிந்திரா ட்வீட்

image

0
15 Aug 2022 03:29 PM
#JUSTIN | ஒரு லட்சம் வழக்குகளை திரும்பப் பெறும் அசாம் அரசு

image

0
15 Aug 2022 03:02 PM
புல்பாரி எல்லையில் இந்தியா - வங்கதேசம் பாதுகாப்புப்படை வீரர்கள் இனிப்புகளை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்!

image

0
15 Aug 2022 03:02 PM
புல்பாரி எல்லையில் இந்தியா - வங்கதேசம் பாதுகாப்புப்படை வீரர்கள் இனிப்புகளை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்!

image

0
15 Aug 2022 01:07 PM
#JUSTIN | எதிர்க்கட்சிகளை குறைசொல்வதை தவிர்க்க வேண்டும் - ஜெயக்குமார்

image

0
15 Aug 2022 12:53 PM
வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! Proud Indian !! #Soori | #IndependenceDay | #IndependenceDay2022

image

0
15 Aug 2022 12:16 PM
#BREAKING | அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை : ஊழியர் முருகன் கைது

image

0
15 Aug 2022 12:03 PM
#BREAKING | அரசு பேருந்து மோதி பள்ளி மாணவி உயிரிழப்பு

image

0
15 Aug 2022 11:15 AM
#JUSTIN | சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்தியாவுக்கு வாழ்த்துகள் - பில் கேட்ஸ்

image

0
15 Aug 2022 11:03 AM
#BREAKING | பெரியார் சிலை பற்றி அவதூறு பேச்சு-கனல் கண்ணன் கைது

image

0
15 Aug 2022 10:07 AM
#BREAKING | ரூ.10 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய 'தகைசால் தமிழர்' நல்லகண்ணு

image

0
15 Aug 2022 09:40 AM
#BREAKING | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

0
15 Aug 2022 09:33 AM
#BREAKING | சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு - முதல்வர் மு.க.ஸ்டாலின் #சுதந்திரதினம் | #IndependenceDay2022 | #IndependenceDayIndia | #MKStalin

image 

0
15 Aug 2022 09:16 AM
#BREAKING | குடும்ப அரசியல்தான் ஊழலுக்கு வழிவகுக்கிறது - பிரதமர்

image

0
15 Aug 2022 09:02 AM
#BREAKING | சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

0
15 Aug 2022 08:42 AM
#BREAKING | இபிஎஸ் சுதந்திர தின வாழ்த்து

image

0
15 Aug 2022 08:41 AM
#BREAKING | இந்தியா வளர்ச்சி பெற்ற நாடாக உருவாக வேண்டும் - பிரதமர்

image

0
15 Aug 2022 08:30 AM
#BREAKING | அடிமைத்தனத்தை வேரறுக்க வேண்டும் - பிரதமர்

image

0
15 Aug 2022 08:24 AM
#BREAKING | அடுத்த 25 ஆண்டுகள் மிக முக்கியமானது - பிரதமர் மோடி

image

0
15 Aug 2022 08:19 AM
#BREAKING | கடைசி மனிதனுக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதே இலக்கு - பிரதமர் மோடி

image

0
15 Aug 2022 08:12 AM
#BREAKING | வீடுகளில் தேசியக்கொடி - பிரதமர் மோடி பெருமிதம்

image

0
15 Aug 2022 08:03 AM
#BREAKING | ஜனநாயகத்தின் பிறப்பிடம் இந்தியா - பிரதமர் மோடி

image

0
15 Aug 2022 07:57 AM
#BREAKING | பாரதியார், வேலு நாச்சியாரை நினைவுகூர்ந்த பிரதமர்

image

0
15 Aug 2022 07:45 AM
#BREAKING | வேகமான வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைக்கும் காலம் - பிரதமர் மோடி

image

0
15 Aug 2022 07:41 AM
#BREAKING | சுதந்திர தினம் : தேசியக்கொடிக்கு ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவி மரியாதை

image

0
15 Aug 2022 07:33 AM
#BREAKING | நாட்டின் 76வது சுதந்திர தினம் : டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி

image

0
15 Aug 2022 07:24 AM
சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

image

0
15 Aug 2022 07:16 AM
சுதந்திர தினம் - பிரதமர் மோடி இன்று தேசியக் கொடி ஏற்றுகிறார்

image

0
15 Aug 2022 07:13 AM
#BREAKING | சுதந்திர தினம் - பிரதமர் இன்று தேசியக்கொடி ஏற்றுகிறார்

image

0
15 Aug 2022 06:54 AM
சுதந்திர தினம்: டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ள கூகுள்

image

0
15 Aug 2022 06:54 AM
#JUSTIN | இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்

image

0
15 Aug 2022 06:40 AM
நாட்டின் 76வது சுதந்திர தினம் இன்று

image

0