LIVE NOW

PT Web Live Updates August 11, 2022

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Aug,12 2022 10:33 AM IST
Last Updated Aug,12 2022 10:33 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
11 Aug 2022 08:32 PM
#JUSTIN | கனல் கண்ணன் முன் ஜாமீன் மனு தள்ளுபடி

image

0
11 Aug 2022 08:23 PM
#JUSTIN | வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடரும் - அமைச்சர் காந்தி

image

1
11 Aug 2022 08:22 PM
#JUSTIN | அனைத்து மின்னணு சாதனங்களுக்கும் டைப் சி சார்ஜ்

image

0
11 Aug 2022 08:06 PM
#BREAKING | தமிழக ராணுவ வீரர் மரணம்- ஆளுநர் இரங்கல்

image

0
11 Aug 2022 07:55 PM
#BREAKING | செயற்கையான உரத் தட்டுப்பாடு: இபிஎஸ் கண்டனம்

image

0
11 Aug 2022 07:34 PM
#BREAKING | தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20லட்சம் : முதல்வர் #Army | #IndianArmy | #Tamilnadu | #Madurai | #MKStalin

image

0
11 Aug 2022 07:10 PM
#JUSTIN | குலசேகர ஏவுதளத்திற்கான கட்டுமான பணி விரைவில் தொடங்கும் - இஸ்ரோ தலைவர்

image

0
11 Aug 2022 06:33 PM
#JUSTIN | தனியார் பால் விலை உயர்வை தமிழக அரசு கண்டுகொள்வதில்லை - தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் சங்கம்

image

0
11 Aug 2022 06:12 PM
#JUSTIN | கட்டாய மாஸ்க் அரசாணைக்கு எதிரான மனு தள்ளுபடி

image

0
11 Aug 2022 05:59 PM
#BREAKING | B.Com. 2-ம் ஆண்டில் சேர்க்க மறுக்கக் கூடாது - கல்லூரிக் கல்வி இயக்ககம்

image

0
11 Aug 2022 05:48 PM
#BREAKING | யமுனா நதியில் படகு கவிழ்ந்து விபத்து

image

0
11 Aug 2022 05:29 PM
#BREAKING | கண்ணாமூச்சி ஆடியுள்ளது வருமானவரித்துறை - சென்னை உயர்நீதிமன்றம்

image

0
11 Aug 2022 05:02 PM
சிங்கப்பூரிலிருந்து வெளியேறினார் கோட்டாபய ராஜபக்ச

image

0
11 Aug 2022 04:27 PM
#BREAKING | ஆன்லைன் ரம்மி : நடிகர்கள் திருந்த வேண்டும் - அமைச்சர் ரகுபதி

image

0
11 Aug 2022 04:17 PM
#JUSTIN | அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கு - தமிழக அரசுக்கு உத்தரவு

image

0
11 Aug 2022 04:09 PM
#BREAKING | விடுதலை கோரி உச்சநீதிமன்றத்தில் நளினி மனு

image

0
11 Aug 2022 03:53 PM
#JUSTIN | வீடுகளுக்கு தேசியக்கொடி வழங்கிய கவுன்சிலர்

image

0
11 Aug 2022 03:26 PM
#BREAKING | காஷ்மீரில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம்

image

0
11 Aug 2022 03:22 PM
#JUSTIN | அரசின் நிர்வாக செயல்பாடுகளில் தலையிட முடியாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை

image

0
11 Aug 2022 03:05 PM
#BREAKING | எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்குக்கு தடை விதிக்க மறுப்பு

image

0
11 Aug 2022 02:59 PM
#BREAKING | நடிகர் சூர்யாவுக்கு எதிரான வழக்கு ரத்து

image

0
11 Aug 2022 01:42 PM
#BREAKING | அடிபம்புடன் சேர்த்து கால்வாய் கட்டிய ஒப்பந்ததாரர் கைது

image

0
11 Aug 2022 01:28 PM
#BREAKING | ஆளுநரிடம் ரஜினி அரசியல் பேசியதில் தவறில்லை : சீமான்

image

0
11 Aug 2022 01:23 PM
#BREAKING | பெரியகுடியில் புதிய பணிகளை செய்ய ONGCக்கு தடை

image

0
11 Aug 2022 01:02 PM
#BREAKING | நீலகிரி, கோவையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

image

0
11 Aug 2022 12:46 PM
#BREAKING| மெட்ரோ ரயில் நிலையங்களில் கிராமிய கலைநிகழ்ச்சிகள்

image

0
11 Aug 2022 12:35 PM
#BREAKING | நாட்டின் 14வது குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்றார் ஜெகதீப் தன்கர்

image

0
11 Aug 2022 12:11 PM
#BREAKING | இலவசங்களும் சமூக நலத்திட்டங்களும் வெவ்வேறானவை - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா

image

0
11 Aug 2022 11:40 AM
#BREAKING | போதைக்கு காரணங்களை தேடாதீர்கள்; பிரச்னைக்கு முடிவு காணுங்கள் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

0
11 Aug 2022 11:37 AM
#BREAKING| கருப்புச்சட்டை அணிந்து மக்கள் நம்பிக்கை பெற்றார் பெரியார்

image

0
11 Aug 2022 11:12 AM
#BREAKING | போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு - முதல்வர் தொடங்கிவைத்தார்

image

0
11 Aug 2022 11:02 AM
#BREAKING| உச்சநீதிமன்றத்தில் மாஸ்க் கட்டாயம்

image

0
11 Aug 2022 10:51 AM
#BREAKING | அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை தொடங்கியது

image

0
11 Aug 2022 10:32 AM
#JUSTIN | இன்றைய தங்கம் விலை நிலவரம்!

image

0
11 Aug 2022 10:15 AM
#BREAKING| சிவகளை அகழாய்வில் தங்கம் கண்டெடுப்பு

image

0
11 Aug 2022 09:55 AM
#BREAKING| தமிழகத்தில் சர்வதேச போட்டி - பிரதமருக்கு முதல்வர் கோரிக்கை

image

0
11 Aug 2022 09:33 AM
#BREAKING| போதைப்பொருள் விழிப்புணர்வு - முதல்வர் தொடங்கி வைக்கிறார்

image

0
11 Aug 2022 09:24 AM
இளவயது மாரடைப்பு.. தவிர்க்கவும் தடுக்கவும் ஆலோசனைகள்!- இதய நலன் காக்க நிபுணர் வழிகாட்டுதல்

image

0
11 Aug 2022 09:11 AM
#BREAKING| பயங்கரவாதிகளுடன் சண்டை - 3 ராணுவ வீரர்கள் வீரமரணம்

image

0
11 Aug 2022 09:01 AM
#BREAKING| ரக்‌ஷா பந்தன் - பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

image

0
11 Aug 2022 07:44 AM
#JUSTIN | குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் இன்று பதவியேற்பு

image

0
11 Aug 2022 07:12 AM
#JUSTIN | அதிமுக பொதுக்குழு வழக்கு இன்று விசாரணை

image

0
11 Aug 2022 07:03 AM
நம்பிக்கை... தன்னம்பிக்கை... வாழ்க்கை!

image

0
11 Aug 2022 06:29 AM
#JUSTIN | இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

image

0