LIVE NOW

PT Web Live Updates August 10, 2022

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Aug,11 2022 06:23 AM IST
Last Updated Aug,11 2022 06:23 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
10 Aug 2022 10:02 PM
#JUSTIN | காமன்வெல்த் - பதக்கம் வென்ற ஹரியானா வீரர்களுக்கு மாநில அரசு பரிசுத் தொகை அறிவிப்பு

image

0
10 Aug 2022 08:14 PM
#BREAKING | தமிழக அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டு

image

0
10 Aug 2022 08:04 PM
#JUSTIN | மோடியின் பெயரால்தான் வாக்குகளைப் பெற்றோம் - சுஷில் மோடி

image

0
10 Aug 2022 06:51 PM
#JUSTIN | 17ம் தேதி முதல் ஓங்கூர் பாலம் செயல்பாட்டிற்கு வரும் - எ.வ.வேலு

image

1
10 Aug 2022 06:44 PM
#JUSTIN | அண்ணாமலை கொதிப்பது ஏன்? - கே.பாலகிருஷ்ணன்

image

0
10 Aug 2022 06:20 PM
#JUSTIN | ரஜினியை வைத்து பாஜக காலூன்ற முயற்சி - திருமாவளவன்

image

0
10 Aug 2022 06:01 PM
தமிழக மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையால் கைது

image

0
10 Aug 2022 05:57 PM
#JUSTIN | பிரதமர் மோடி உள்ளிட்டோர் அடங்கிய குழு தேவை - மெக்சிகோ அதிபர்

image

0
10 Aug 2022 05:44 PM
#BREAKING | உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம்

image

0
10 Aug 2022 05:27 PM
#JUSTIN | எத்தனால் ஆலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

image

0
10 Aug 2022 05:19 PM
#BREAKING | பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

image

1
10 Aug 2022 05:14 PM
#BREAKING | அதிமுக பொதுக்குழு வழக்கு நாளை ஒத்திவைப்பு

image

0
10 Aug 2022 04:45 PM
#BREAKING | இபிஎஸ் தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

image

0
10 Aug 2022 04:28 PM
#BREAKING | பொதுக்குழுவுக்குதான் உச்சபட்ச அதிகாரம் - இபிஎஸ்

image

0
10 Aug 2022 04:21 PM
#BREAKING | மீண்டும் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது ஏன்? - உயர்நீதிமன்றம் கேள்வி

image

0
10 Aug 2022 04:19 PM
#BREAKING | தேர் விபத்து - கோயிலின் செயல் அலுவலர் இடைநீக்கம் #Pudukottai | #Chariot | #Chariotaccisent

image

0
10 Aug 2022 04:10 PM
#BREAKING | கட்சி விதிகள் மீறப்பட்டிருந்தால் உரிய உத்தரவு - உயர்நீதிமன்றம்

image

0
10 Aug 2022 03:35 PM
#TakeaBreak | உங்கள் மூளையை சுறுசுறுப்பாக்க ஒரு புதிர்!

image

0
10 Aug 2022 03:16 PM
#BREAKING | சசிகலா,டிடிவி, ஓபிஎஸ் ஒன்றுசேர வாய்ப்பு - ஜெயக்குமார்

image

0
10 Aug 2022 03:08 PM
#BREAKING | அதிமுக பிளவுக்கு திமுகதான் காரணம் - சசிகலா

image

0
10 Aug 2022 01:49 PM
#BREAKING | தமிழ்நாட்டிற்கு ரூ.4,758 கோடி நிதி விடுவிப்பு

image

0
10 Aug 2022 01:49 PM
#BREAKING | 8 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

image

0
10 Aug 2022 12:58 PM
#BREAKING | 1000 ஆண்டுகள் பழமையான 8 சிலைகள் பறிமுதல்

image

0
10 Aug 2022 12:57 PM
#BREAKING | போதைப் பொருள் விழிப்புணர்வு : பள்ளிக் கல்வித்துறை ஆணை

image

0
10 Aug 2022 12:33 PM
#BREAKING | போதைப் பொருள் விழிப்புணர்வு : பள்ளிக் கல்வித்துறை ஆணை

image

0
10 Aug 2022 12:12 PM
#BREAKING | அதிமுக அலுவலக சாவி : அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை

image

0
10 Aug 2022 12:06 PM
#BREAKING | செஸ் ஒலிம்பியாட் : ரூ.1கோடி பரிசு அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

0
10 Aug 2022 11:54 AM
#JUSTIN | ரஜினியிடம் ஆளுநர் அரசியல் பேசியதில் என்ன தவறு? : பாஜக

image

0
10 Aug 2022 11:27 AM
#JUSTIN | புதுச்சேரி சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைப்பு

image

0
10 Aug 2022 11:05 AM
#JUSTIN | அடிமாட்டு விலைக்கு 5ஜி அலைக்கற்றை விற்பனை - சீமான்

image

0
10 Aug 2022 10:47 AM
#JUSTIN | புதுச்சேரி சட்டப்பேரவையிலிருந்து திமுக வெளிநடப்பு

image

0
10 Aug 2022 10:35 AM
#JUSTIN | இன்றைய தங்கம் விலை நிலவரம்!

image

0
10 Aug 2022 10:28 AM
#BREAKING | தமிழ்நாட்டிற்குள் போதைப்பொருள் நுழைவதை தடுக்க வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

0
10 Aug 2022 09:21 AM
#BREAKING | காமன்வெல்த் வாள்வித்தை போட்டி - தங்கம் வென்றார் பவானி தேவி

image

0
10 Aug 2022 08:43 AM
#JUSTIN | அதிமுக பொதுக்குழு வழக்கு இன்று மீண்டும் விசாரணை

image

0
10 Aug 2022 08:07 AM
சிரித்துக்கொண்டே இரு உன் துயரங்கள் உன்னை அழவைக்க முடியாமல் உன்னிடம் தோற்றுப்போய் ஓடும் வரை..!

image

0
10 Aug 2022 08:00 AM
#JUSTIN | புதுச்சேரியில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் துவக்கம்

image

0
10 Aug 2022 07:02 AM
#JUSTIN | பீகார் முதல்வராக இன்று பதவியேற்கிறார் நிதிஷ்குமார்

image

0
10 Aug 2022 06:45 AM
#JUSTIN இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்

image

0