LIVE NOW

PT Web Live Updates August 09, 2022

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Aug,10 2022 06:44 AM IST
Last Updated Aug,10 2022 06:44 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
09 Aug 2022 10:20 PM
வீரர்கள் சென்னையை மறக்கக் கூடாது - முதல்வர்

image

0
09 Aug 2022 10:19 PM
#BREAKING | செஸ் ஒலிம்பியாட் ஜோதி அணைக்கப்பட்டது

image

0
09 Aug 2022 09:53 PM
#BREAKING | இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வழங்கினார் முதல்வர்

image

0
09 Aug 2022 09:43 PM
#BREAKING | நான் அதிக மகிழ்ச்சியில் இருக்கிறேன் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

0
09 Aug 2022 09:24 PM
#BREAKING | கமல் குரலில் தமிழ் மண் நிகழ்த்துக்கலை 2ஆம் பாகம்

image

0
09 Aug 2022 09:20 PM
செஸ் ஒலிம்பியாட் தொடரில் தனி நபர் பிரிவில் தங்கப்பதக்கம் வாங்கிய குகேஷ், நிகால் சரின்

image

0
09 Aug 2022 08:50 PM
44வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்திய தமிழ்நாடு வீரர்கள் பிரக்ஞானந்தா மற்றும் அவரது அக்கா வைஷாலி

image

0
09 Aug 2022 08:22 PM
#BREAKING | நாம் வரலாறு படைத்துள்ளோம் - அமைச்சர் மெய்யநாதன்

image

0
09 Aug 2022 08:13 PM
#BREAKING | செஸ் விளையாட்டின் தாயகமான சென்னையில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - அர்கடி

image

0
09 Aug 2022 08:02 PM
#BREAKING | பெருமையுடன் நிற்கிறேன் - விஸ்வநாதன் ஆனந்த்

image

0
09 Aug 2022 07:53 PM
இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் மானுவல் ஆரோனுக்கு நினைவு பரிசு வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

0
09 Aug 2022 07:07 PM
2,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆடை அலங்காரம் குறித்த கண்கவர் அணிவகுப்பு

image

0
09 Aug 2022 06:57 PM
அந்தரத்தில் பறந்தபடி பியானோ இசைத்து அரங்கை அசர வைத்த பெண்

image

0
09 Aug 2022 06:56 PM
ஆளப் போறான் தமிழன், வெற்றிக் கொடி கட்டு உள்ளிட்ட பாடல்களை பறந்தபடி டிரம்ஸில் இசைத்து அசத்திய கலைஞர்கள்

image

0
09 Aug 2022 06:44 PM
டிரம்ஸ் இசை கலைஞர் சிவமணியுடன் டிரம்ஸ் இசைத்து மகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

0
09 Aug 2022 06:42 PM
'இந்தியாவின் இதயத்துடிப்பு' என்ற பெயரில் டிரம்ஸ் கலைஞர் சிவமணி தலைமையில் இசை நிகழ்ச்சி

image

0
09 Aug 2022 06:38 PM
'ஆளப்போறான் தமிழன்' பாடல் பின்னணியில் ஒலிக்க விழா மேடைக்கு வந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

0
09 Aug 2022 06:24 PM
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா தொடங்கியது

image

0
09 Aug 2022 06:20 PM
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

0
09 Aug 2022 05:50 PM
பீகாரில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் நிதிஷ்குமார்

image

0
09 Aug 2022 05:32 PM
மீண்டும் பீகார் முதலமைச்சராகிறார் நிதிஷ்குமார்

image

0
09 Aug 2022 05:28 PM
செஸ் ஒலிம்பியாட்: இந்திய பி அணி வெண்கலம்

image

0
09 Aug 2022 05:03 PM
செஸ் ஒலிம்பியாட்: குகேஷ், நிகால் சரின் தங்கப்பதக்கம் வென்று அசத்தல்

image

0
09 Aug 2022 04:52 PM
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா மேடை

image

0
09 Aug 2022 04:39 PM
#BREAKING | 6 இடங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

image

0
09 Aug 2022 04:25 PM
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார்

image

0
09 Aug 2022 04:20 PM
#BREAKING | செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா மேடையில் முன்னாள் முதல்வர்களின் படங்கள்

image

0
09 Aug 2022 04:13 PM
#BREAKING | மாநில செயலாளராக மீண்டும் முத்தரசன் தேர்வு

image

0
09 Aug 2022 03:46 PM
#BREAKING | செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவுக்கு பதக்கம்

image

0
09 Aug 2022 03:46 PM
#BREAKING | நாகையில் விவசாயிகள் போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு

image

0
09 Aug 2022 03:26 PM
புதுச்சேரிக்கு கூடுதலாக ரூ.2,000 கோடி நிதி தேவை - பிரதமரிடம் முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தல்

image

0
09 Aug 2022 02:49 PM
#BREAKING | கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம் - 72 பேருக்கு ஜாமீன்

image

0
09 Aug 2022 02:36 PM
#BREAKING | அதிமுகவின் முதல் எம்.பி.மாயத்தேவர் காலமானார்

image

0
09 Aug 2022 02:35 PM
#BREAKING | திமுக பிரமுகர் கொலை வழக்கில் 3 பேர் கைது

image

0
09 Aug 2022 01:46 PM
#BREAKING | பீகாரில் பாஜகவுடனான கூட்டணியை முறித்தது JDU

image

0
09 Aug 2022 01:27 PM
#BREAKING | ஆளுநரை சந்திக்கிறார் நிதிஷ்குமார்

image

0
09 Aug 2022 12:51 PM
#BREAKING | இன்று நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு

image

0
09 Aug 2022 12:34 PM
தைவான் மற்றும் சீனாவின் ராணுவ பலம்!

image

0
09 Aug 2022 11:35 AM
#BREAKING | ஆதரவாளர்களுடன் மாலை 5 மணிக்கு ஓபிஎஸ் ஆலோசனை

image

0
09 Aug 2022 11:30 AM
#BREAKING | மகாராஷ்டிராவில் 18 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

image

0
09 Aug 2022 11:09 AM
#BREAKING | மகாராஷ்டிராவில் 18 புதிய அமைச்சர்கள் பதவியேற்கின்றனர்

image

0
09 Aug 2022 10:32 AM
#TakeaBreak | எத்தனை வார்த்தைகளை நீங்க கண்டுபிடிச்சீங்க?

image

0
09 Aug 2022 10:03 AM
#BREAKING | ஆளுநர் மாளிகையா? அரசியல் அலுவலகமா?: சி.பி.எம்.

image

0
09 Aug 2022 09:48 AM
#BREAKING | இன்றைய தங்கம் விலை நிலவரம்!

image

0
09 Aug 2022 09:12 AM
#JUSTIN | வண்டலூர், கிண்டி பூங்காக்கள் இன்று திறந்திருக்கும்

image

0
09 Aug 2022 08:43 AM
#JUSTIN | சீனாவுக்கு எதிராக போர் பயிற்சி துவங்கிய தைவான்

image

0
09 Aug 2022 08:31 AM
#JUSTIN | பாஜக கூட்டணியிலிருந்து விலகுகிறதா நிதிஷின் JDU?

image

0
09 Aug 2022 08:17 AM
#JUSTIN | ஆகஸ்ட் 15ல் கிராம சபைக் கூட்டம் நடத்த உத்தரவு

image

0
09 Aug 2022 07:23 AM
#MorningMotivation | மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இரண்டு வழிகள்!

image

0
09 Aug 2022 07:11 AM
#JUSTIN | சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்

image

0
09 Aug 2022 06:34 AM
#JUSTIN | இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா

image

0
09 Aug 2022 06:25 AM
#JUSTIN இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்

image

0