LIVE NOW

PT Web Live Updates July 07, 2022

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Jul,08 2022 06:06 AM IST
Last Updated Jul,08 2022 06:06 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
07 Jul 2022 08:36 PM
#JUSTIN | கல்வி உதவித்தொகை - புதிய வழிகாட்டுதல் வெளியீடு

image

0
07 Jul 2022 08:16 PM
#JUSTIN | விவோ நிறுவனத்தில் ரூ.465 கோடி பறிமுதல்

image

0
07 Jul 2022 08:16 PM
#BREAKING | லீனா மணிமேகலைக்கு போபால் காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ்

image

0
07 Jul 2022 06:09 PM
டாக்டரை மணந்தார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

image

0
07 Jul 2022 06:03 PM
'காங்கிரஸை ஒட்டவைக்க Fevikwik வாங்கித் தர பாஜக தயார்' - அண்ணாமலை

image

0
07 Jul 2022 05:58 PM
அனல்மின் நிலைய சாம்பல் கழிவால் நீர், நிலம் பாதிப்பு - பசுமைத் தீர்ப்பாயம்

image

0
07 Jul 2022 05:30 PM
#JUSTIN | மக்கள் ஆதரவை பெற்று ஆட்சிக்கு வருவதே பாஜகவின் விருப்பம் - அண்ணாமலை

image

1
07 Jul 2022 05:11 PM
#BREAKING | பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா

image

0
07 Jul 2022 05:04 PM
#BREAKING | பொதுக்குழுவுக்கு தடைகோரிய வழக்கு ஒத்திவைப்பு

image

0
07 Jul 2022 05:00 PM
#BREAKING | விரிவான பதில் மனு தாக்கல் செய்ய இபிஎஸ்க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

image

0
07 Jul 2022 04:55 PM
#PTEXCLUSIVE | நான் கட்சிக்கு சம்பந்தமில்லாதவனா? ஜெயகுமாருக்கு மருது அழகுராஜ் கேள்வி

image

0
07 Jul 2022 04:53 PM
#BREAKING | பொதுச்செயலாளர் தேர்தலில் ஓபிஎஸ் போட்டியிடலாம் - இபிஎஸ் தரப்பு

image

0
07 Jul 2022 04:17 PM
அதிமுக ஒருங்கிணைப்பாளராக தொடர உரிமை உள்ளது - ஓபிஎஸ்

image

0
07 Jul 2022 03:40 PM
பொதுக்குழு நோட்டீஸில் எவர் கையெழுத்தும் இல்லை - ஓபிஎஸ் தரப்பு வாதம்

image

0
07 Jul 2022 03:20 PM
பொதுக்குழு; உயர்நீதிமன்றம் என்ன உத்தரவிட முடியும்? - நீதிபதி

image

0
07 Jul 2022 02:32 PM
#BREAKING | ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றோருக்கு டிசம்பரில் தேர்வு

image

0
07 Jul 2022 02:24 PM
#JUSTIN | தற்காலிக ஆசிரியர் பணிக்கு 1.5 லட்சம் பேர் விண்ணப்பம்

image

0
07 Jul 2022 02:08 PM
`உண்மையாக இருந்தால் உதவுகிறோம்’- அனுபம் கெர்!

image

0
07 Jul 2022 02:00 PM
#JUSTIN | புதுக்கோட்டை எஸ்.பியாக வந்திதா பாண்டே நியமனம்

image

0
07 Jul 2022 01:54 PM
#BREAKING | பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று ராஜினாமா?

image

0
07 Jul 2022 01:46 PM
#JUSTIN | அம்மா 10ம் வகுப்பு - மகள்கள் 12-ம் வகுப்பு

image

0
07 Jul 2022 01:29 PM
சேமித்த பணத்தை கல்விக்காக வழங்கிய 100 வயது தாத்தா

image

0
07 Jul 2022 01:20 PM
#BREAKING | தேவைக்கு அதிகமாக பயிருக்கு உரமிட்டால் நோய் தாக்கும் - அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

image

0
07 Jul 2022 01:16 PM
#JUSTIN | காப்பகத்திலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட ஆட்கொல்லி புலி

image

0
07 Jul 2022 01:10 PM
#BREAKING | இபிஎஸ்க்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளுபடி

image

0
07 Jul 2022 01:09 PM
#BREAKING | குற்றால அருவியில் குளிக்க தடை

image

0
07 Jul 2022 12:58 PM
#JUSTIN | நீலகிரி, கோவையில் மிக கனமழை தொடரும்

image

0
07 Jul 2022 12:44 PM
#JUSTIN | பொதுக்குழு - இன்று அதிமுக உயர்மட்டக்குழு ஆலோசனை

image

0
07 Jul 2022 12:40 PM
#JUSTIN | அதிக குளிர் நிலவுமா? வானிலை மையம் பதில்

image

0
07 Jul 2022 12:39 PM
#JUSTIN | செஸ் ஒலிம்பியாட் முன்னேற்பாடு பணி-முதல்வர் ஆய்வு

image

0
07 Jul 2022 12:19 PM
#JUSTIN | பொன்னியின் செல்வன் - பாகம் 1 குந்தவையாக நடிகை திரிஷா

image

0
07 Jul 2022 12:00 PM
BREAKING | இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி

image

0
07 Jul 2022 11:41 AM
#JUSTIN | இளையராஜாவுக்கு இபிஎஸ் வாழ்த்து

image

0
07 Jul 2022 11:33 AM
#JUSTIN | இளையராஜாவுக்கு ஓபிஎஸ் வாழ்த்து

image

0
07 Jul 2022 11:24 AM
#BREAKING | "நீதிமன்ற உத்தரவுகள் குறித்த காலத்தில் அமல்"

image

0
07 Jul 2022 11:08 AM
#JUSTIN | நடிகர் பிரபு, ராம்குமாருக்கு எதிராக சகோதரிகள் வழக்கு

image

0
07 Jul 2022 10:56 AM
#JUSTIN | இளையராஜாவுக்கு எம்.பி. பதவி - அரசியல் பார்க்காதீர் - அண்ணாமலை

image

0
07 Jul 2022 10:47 AM
#BREAKING | 20 புதிய கல்லூரிகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

0
07 Jul 2022 10:41 AM
#BREAKING | இந்தியாவில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு: WHO

image

0
07 Jul 2022 10:31 AM
#BREAKING | காவல்துறை பதிலால் சர்ச்சையான "மாட்டுக்கறி" ட்வீட் #Police | #Beef | #chennaipolice

image

0
07 Jul 2022 10:13 AM
#BREAKING | இன்றைய தங்கம் விலை...

image

0
07 Jul 2022 10:08 AM
#BREAKING | இந்தியாவில் ஒரே நாளில் 18,930 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

0
07 Jul 2022 08:54 AM
#JUSTIN | விளையாட்டு போட்டிக்காக குரல் கொடுப்பேன் - பி.டி. உஷா

image

0
07 Jul 2022 08:51 AM
#JUSTIN | புதுச்சேரியில் சிக்குன்குனியாவை தடுக்கும் கொசு உருவாக்கம்

image

0
07 Jul 2022 08:13 AM
#JUSTIN | கே.சி.பி. நிறுவனத்தில் 2வது நாளாக ஐ.டி. ரெய்டு

image

0
07 Jul 2022 07:23 AM
#JUSTIN | விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதியில் ரஃபேல் நடால்

image

0
07 Jul 2022 07:03 AM
#JUSTIN | வால்பாறை தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

image

0
07 Jul 2022 06:49 AM
#JUSTIN | மெட்ரோ ரயிலில் பயணிகளுக்கு முகக்கவசம் கட்டாயம்

image

0
07 Jul 2022 06:34 AM
#JUSTIN | இளையராஜாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

image

1
07 Jul 2022 06:25 AM
#JUSTIN | இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்...

image

0