
PT Web Live Updates July 06, 2022
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

Highlights
-
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இளையராஜாவுக்கு வாழ்த்து
-
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் 2,743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
-
#BREAKING | இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி வழக்கு - நாளை விசாரணை
-
#BREAKING | பொறியியல் செமஸ்டர் தேர்வு - 38% மாணவர்களே தேர்ச்சி
-
#BREAKING | பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான காலம் குறைப்பு
-
#BREAKING | பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் வீட்டில் ஐ.டி. ரெய்டு
-
#BREAKING | நுபுர் சர்மாவுக்கு கொல்கத்தா காவல்துறை மீண்டும் சம்மன்
-
#JUSTIN | தவறாக அனுப்பப்பட்ட பணம் : லாட்டரி என நினைத்து திருப்பி தர மறுத்த நபர்
-
#JUSTIN | குடும்பத்தினர் சூழ நடந்த தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம்
-
#JUSTIN | நேர்மையாக வரி செலுத்துபவர்: மஞ்சு வாரியருக்கு மத்திய அரசு சான்றிதழ்
-
#BREAKING | எஸ்.பி. வேலுமணியின் ஆதரவாளர் வீட்டில் ஐ.டி.சோதனை
-
#முதல்காட்சி | சினிமாவில் 'பூமர் அங்கிள்ஸ்' யார்? பார்த்திபன் பளார் பதில் இன்று மாலை 6:30 மணிக்கு...
-
#PTEXCLUSIVE | மழைநீர் தேங்காத வகையில் வடிகால் பணி தீவிரம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
#BREAKING | இரு நீதிபதிகள் உத்தரவு நிறுத்திவைப்பு - உச்சநீதிமன்றம்
-
#BREAKING | இபிஎஸ்க்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு தடை - உச்சநீதிமன்றம்
-
#BREAKING | அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை - உச்சநீதிமன்றம்
-
#JUSTIN | அதிமுகவில் நடக்கும் அனைத்துக்கும் இபிஎஸ்தான் காரணம் - கோவை செல்வராஜ்
-
#BREAKING | பொதுக்குழு உறுப்பினர்களுக்கு QRCode அடையாள அட்டை
-
#BREAKING | அக்னிபத் - விமானப்படையில் சேர 7.49 லட்சம் பேர் விண்ணப்பம்
-
#BREAKING | பொறியியல் படிப்புக்கு இதுவரை 1.43 லட்சம் பேர் விண்ணப்பம்
-
#BREAKING | நீலகிரி: 4 தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை