LIVE NOW

PT Web Live Updates July 05, 2022

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Jul,06 2022 06:15 AM IST
Last Updated Jul,06 2022 06:15 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
05 Jul 2022 09:19 PM
மின்வாரியத்தில் ஆட்சேர்ப்பு அறிவிப்பாணை ரத்து

image

0
05 Jul 2022 08:54 PM
நாளை மீன்பிடிக்க செல்ல அனுமதியில்லை என அறிவிப்பு

image

0
05 Jul 2022 08:27 PM
#BREAKING | தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2,662 பேருக்கு கொரோனா பாதிப்பு

image

0
05 Jul 2022 08:27 PM
#JUSTIN | 'அசைவ பொட்டலத்தில் அம்மன் படம்' - உ.பி.யில் ஒருவர் கைது

image

0
05 Jul 2022 08:20 PM
#JUSTIN | காதி பொருட்கள் விற்பனைக்கு ஊக்கத்தொகை - தமிழ்நாடு அரசு

image

0
05 Jul 2022 08:05 PM
#JUSTIN | TET தேர்வு - ஆகஸ்ட்டில் தேர்வு நடத்த உத்தேசம்

image

0
05 Jul 2022 07:18 PM
#JUSTIN | நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : இனி யாருக்கும் தயவு காட்டமாட்டோம் - உயர்நீதிமன்றம்

image

0
05 Jul 2022 06:53 PM
#JUSTIN | துணை விமானியின் ஜன்னல் கண்ணாடியில் விரிசல் - ஸ்பைஸ் ஜெட் விமானம் தரையிறக்கம்

image

0
05 Jul 2022 04:59 PM
#BREAKING | நீதிமன்ற உத்தரவை லீனா மணிமேகலை மதிக்க வேண்டும்

image

0
05 Jul 2022 04:31 PM
#BREAKING | ஓபிஎஸ் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை - இபிஎஸ்

image

0
05 Jul 2022 04:31 PM
#BREAKING | சமையலர் தேர்வு அறிவிப்பு ரத்துக்கு இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை

image

0
05 Jul 2022 03:39 PM
#BREAKING | காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் மீண்டும் ஒத்திவைப்பு

image

0
05 Jul 2022 03:30 PM
புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

image

0
05 Jul 2022 03:17 PM
சென்னையில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்

image

0
05 Jul 2022 02:52 PM
ஓபிஎஸ்-இபிஎஸ்-யை பிரித்தது ஜெயக்குமார்தான் - மருது அழகுராஜ்

image

0
05 Jul 2022 01:59 PM
#JUSTIN | தமிழ்நாட்டை 2ஆக பிரிக்க வேண்டும் - நயினார் நாகேந்திரன்

image

1
05 Jul 2022 01:52 PM
#BREAKING | தொழில்நுட்ப கோளாறால் துபாய் விமானம் கராச்சியில் அவசர தரையிறக்கம்

image

0
05 Jul 2022 01:52 PM
#BREAKING | மசினகுடியில் இருந்து கல்லட்டி மலைப்பாதை செல்ல தடை

image

0
05 Jul 2022 01:22 PM
#BREAKING | முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்?

image

0
05 Jul 2022 01:20 PM
#BREAKING | காரைக்காலில் காலார கட்டுப்பாட்டில் வந்துள்ளது: ரங்கசாமி

image

0
05 Jul 2022 12:52 PM
#BREAKING | குடிநீர் தொட்டியில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆய்வு

image

0
05 Jul 2022 12:30 PM
#BREAKING | வழக்கறிஞர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை

image

0
05 Jul 2022 12:05 PM
#BREAKING | இலங்கை அரசின் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி தேவை

image

1
05 Jul 2022 11:58 AM
#JUSTIN | பொதுக்குழுவில் பிரச்னை செய்ய சதி - ஜெயக்குமார்

image

0
05 Jul 2022 11:54 AM
#JUSTIN | திமுக அரசை கண்டித்து பாஜக உண்ணாவிரதம்

image

0
05 Jul 2022 11:49 AM
#BREAKING | மாநில கல்லூரியில் கலைஞர் பெயரில் அரங்கம்: முதல்வர்

image

0
05 Jul 2022 11:41 AM
#BREAKING | தற்காலிக ஆசிரியர் நியமனம் - தடையை நீக்க மறுப்பு

image

0
05 Jul 2022 11:32 AM
#BREAKING | அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் வழக்கு

image

0
05 Jul 2022 10:31 AM
#JUSTIN | நமது அம்மாவில் மருது அழகுராஜ் முறைகேடு: ஜெயக்குமார்

image

0
05 Jul 2022 10:14 AM
#BREAKING | இன்றைய தங்கம் விலை நிலவரம்!

image

1
05 Jul 2022 10:12 AM
#JUSTIN | இந்திய- இங்கிலாந்து டெஸ்ட்டில் இனவெறி சர்ச்சை

image

0
05 Jul 2022 10:10 AM
#JUSTIN | இந்தியாவில் 198.09கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டது

image

0
05 Jul 2022 08:30 AM
#JUSTIN | தற்காலிக அசிரியர் பணி- விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்

image

0
05 Jul 2022 08:11 AM
#BREAKING | தமிழகத்தில் பாஜக இன்று உண்ணாவிரதம்

image

1
05 Jul 2022 07:51 AM
#BREAKING | சோளிங்கர் சுமதி மினி தியேட்டரில் தீ விபத்து

image

0
05 Jul 2022 07:35 AM
#BREAKING | அந்தமானில் இன்றும் நிலநடுக்கம்

image

0
05 Jul 2022 07:05 AM
#JUSTIN | சிதம்பரம் நடராஜன் கோயிலில் இன்று தேரோட்டம்

image

0
05 Jul 2022 06:41 AM
#JUSTIN | ஊட்டச்சத்து குறைபாடு நீக்கம்- அரசு இன்று ஆலோசனை

image

0
05 Jul 2022 06:24 AM
#JUSTIN | இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

image

0