
PT Web Live Updates July 04, 2022
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

Highlights
-
ஹோட்டல்: சேவைத் தொகையுடன் ஜிஎஸ்டி வசூலிக்கக் கூடாது - மத்திய அரசு
-
'பேருந்தில் எச்சில் தொட்டு டிக்கெட் தரக் கூடாது - போக்குவரத்துத்துறை
-
'ஹேம்நாத் சித்ரவதையால் சித்ரா தற்கொலை' - உயர்நீதிமன்றத்தில் பதில் மனு
-
#BREAKING | பிரதமரின் ஹெலிகாப்டரை நெருங்கிய கருப்பு பலூன்கள்
-
கே.பி.முனுசாமி வழக்கு தொடர்ந்தால் சந்திக்கத் தயார் - டிடிவி தினகரன்
-
#JUSTIN | மீனவர்கள் கைது - வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
-
#JUSTIN | மாவட்டத்திற்கு 3 சுற்றுச்சூழல் பூங்காக்கள் அமைக்கப்படும் - அமைச்சர் ராமச்சந்திரன்
-
#BREAKING | சிக்னல் ஜாமர் கருவிகளை தனி நபர்கள் பயன்படுத்தக் கூடாது
-
#BREAKING | பொதுக்குழு தொடர்பான வழக்கு ஜூலை 7க்கு ஒத்திவைப்பு
-
#JUSTIN | மதுரை: சுங்கச்சாவடியை எதிர்த்து போராடிய ஆர்.பி.உதயகுமார் கைது
-
#BREAKING | தொழில்துறையை தங்கமாக மாற்றிய தங்கம் தென்னரசு - முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
#BREAKING | ஆட்சிக்கு வந்த ஓராண்டிலேயே திமுக அரசு சாதனை - முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
#BREAKING | ஏக்நாத் ஷிண்டே அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி
-
#JUSTIN | மருத்துவ சேர்க்கை முறைகேடு - சிபிசிஐடி விசாரணை சரியே - சென்னை உயர்நீதிமன்றம்
-
#JUSTIN | மாடிப்படியிலிருந்து தவறி விழுந்த லாலு பிரசாத் யாதவ் மருத்துவமனையில் அனுமதி
-
#BREAKING | இமாச்சல பிரதேசம்: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 16 பேர் பலி
-
#BREAKING | உலகின் மூத்த மொழியான தமிழுக்கு சொந்தக்காரர்கள் நாம் - முதல்வர்
-
#BREAKING | உலகம் முழுவதும் வாழும் இனம் தமிழினம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
#JUSTIN | அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை
-
#JUSTIN | காட்பாடி ரயில்வே பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது
-
#JUSTIN | வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு - 3 பேர் உயிரிழப்பு
-
#JUSTIN | `முதலீட்டாளர்களின் முதல் முகவரி- தமிழ்நாடு' - இன்று கையெழுத்தாகிறது 60 ஒப்பந்தங்கள்!
-
#JUSTIN | பொள்ளாச்சியில் கடத்தப்பட்ட குழந்தை கேரளாவில் மீட்பு