LIVE NOW

PT Web Live Updates July 03, 2022

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Jul,04 2022 06:35 AM IST
Last Updated Jul,04 2022 06:35 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
03 Jul 2022 10:19 PM
#JUSTIN | நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ரூ.20 சிறப்பு தரிசனம் ரத்து - அமைச்சர் சேகர் பாபு

image

0
03 Jul 2022 09:33 PM
#JUSTIN | தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப எனது தலைமையில் அதிமுக மீண்டும் வலிமை பெறும் - சசிகலா

image

0
03 Jul 2022 09:19 PM
#JUSTIN | பயணிகளை தரக்குறைவாக நடத்தினால் கடும் நடவடிக்கை - போக்குவரத்துத் துறை

image

0
03 Jul 2022 06:44 PM
#JUSTIN | குடும்ப அரசியல் கட்சிகளால் தாக்குப்பிடிக்க முடியாது - பிரதமர் நரேந்திர மோடி

image

0
03 Jul 2022 06:29 PM
#BREAKING | காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

image

3
03 Jul 2022 06:28 PM
#JUSTIN | 'வாத்தி கம்மிங்' - ரோஜர் பெடரை வரவேற்ற விம்பிள்டன் நிர்வாகம்

image

0
03 Jul 2022 05:34 PM
#JUSTIN | காலரா எதிரொலி - காரைக்காலில் கட்டுப்பாடுகள்

image

0
03 Jul 2022 04:46 PM
டிச.23ஆம் தேதி வெளியாகிறது, ராகவா லாரன்ஸ் நடிக்கும் ’ருத்ரன்’ திரைப்படம்

image

0
03 Jul 2022 04:29 PM
#BREAKING | ஒழுங்கீனமும், முறைகேடும் அதிகமானால் நான் சர்வாதிகாரியாகி நடவடிக்கை எடுப்பேன் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

0
03 Jul 2022 04:05 PM
#BREAKING | உள்ளாட்சி அமைப்புகள்தான் மக்களாட்சியின் உயிர்நாடி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

image

0
03 Jul 2022 03:31 PM
#BREAKING | மக்கள் பீதியடைய வேண்டாம்- தமிழிசை

image

0
03 Jul 2022 02:14 PM
இந்தப் பொறப்புதான்.. நல்லா ருசிச்சு சாப்பிடக் கெடச்சது

image

0
03 Jul 2022 02:14 PM
#BREAKING | அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படும்- நத்தம் விஸ்வநாதன்

image

0
03 Jul 2022 12:37 PM
#BREAKING | பொதுக்குழு நடக்க வாய்ப்பே இல்லை -வைத்திலிங்கம்

image

0
03 Jul 2022 12:08 PM
#BREAKING | மகாராஷ்டிராவில் புதிய சபாநாயகர் ராகுல் நர்வேகர்

image

0
03 Jul 2022 11:58 AM
#JUSTIN | நுபுர் ஷர்மாவை பிரதமர் கண்டிக்காதது ஏன்? : சீமான்

image

0
03 Jul 2022 11:33 AM
#BREAKING | செஸ் ஒலிம்பியாட்- தலைமைச் செயலாளர் ஆய்வு

image

0
03 Jul 2022 11:07 AM
#BREAKING | காணாமல் போன இரு மீனவர்கள் சடலமாக மீட்பு

image

0
03 Jul 2022 10:45 AM
#BREAKING | புத்தகக் காட்சி நடத்த ரூ.4.96கோடி ஒதுக்கீடு

image

1
03 Jul 2022 10:20 AM
#BREAKING | கவுரவ விரிவுரையாளர்களின் மாற்றுப் பணி ஆணை ரத்து

image

0
03 Jul 2022 09:21 AM
#BREAKING | ஆன்லைன் முறையில் அதிமுக பொதுக்குழு

image

0
03 Jul 2022 08:55 AM
#JUSTIN | நெல்லையப்பர் கோயில் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது

image

0
03 Jul 2022 08:18 AM
#JUSTIN | இலங்கையில் இருந்து வந்த மூதாட்டி உயிரிழப்பு

image

0
03 Jul 2022 08:14 AM
#JUSTIN | முதல்வர் தலைமையில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு

image

0
03 Jul 2022 07:21 AM
#JUSTIN | இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

image

0
03 Jul 2022 07:13 AM
#BREAKING | தொழிலதிபர் கடத்தல் வழக்கில் விஏஓ கைது

image

0