LIVE NOW

PT Web Live Updates July 01, 2022

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Jul,02 2022 06:06 AM IST
Last Updated Jul,02 2022 06:06 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
01 Jul 2022 08:49 PM
தமிழகத்தில் 2வது நாளாக 2,000-ஐ கடந்தது கொரோனா

image

0
01 Jul 2022 08:29 PM
திரெளபதி முர்முவை வரவேற்க ஓபிஎஸ், இபிஎஸ்க்கு பாஜக அழைப்பு

image

0
01 Jul 2022 08:15 PM
காட்பாடி ரயில்வே மேம்பாலத்தை முன்கூட்டியே திறந்த வேலூர் மாநகர அதிமுக மாவட்டச் செயலாளர் கைது

image

0
01 Jul 2022 08:11 PM
தேனி மாவட்டத்தில் 100% கட்சித் தொண்டர்கள் இபிஎஸ்க்கு ஆதரவு - ஜக்கையன்

image

0
01 Jul 2022 07:52 PM
கூட்டுறவு விற்பனை சங்க பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு

image

0
01 Jul 2022 07:28 PM
கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்ய அதிகாரிகள் நியமனம்

image

0
01 Jul 2022 06:31 PM
#முதல்காட்சி | இன்றைய ரிலீஸில் கவனம் ஈர்த்த 3 திரைப்படங்கள் உங்கள் ஃபேவரைட் சாய்ஸ் எது? 1.ராக்கெட்ரி 2.யானை 3. டி பிளாக்

image

0
01 Jul 2022 06:21 PM
#JUATIN | திரெளபதி முர்முவுக்கு சிரோன்மணி அகாலி தளம் ஆதரவு

image

0
01 Jul 2022 06:15 PM
#JUSTIN | தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்- நடிகை மீனாவித்யா சாகர்

image

1
01 Jul 2022 05:06 PM
#BREAKING | அதிமுக பொதுக்குழு உறுப்பினர் கேவியட் மனு

image

0
01 Jul 2022 04:59 PM
#BREAKING | ஜூலை 4ல் சென்னையில் தொழில் முதலீட்டு மாநாடு

image

0
01 Jul 2022 04:47 PM
மாநில அணை பாதுகாப்பு அமைப்பை உருவாக்கியது தமிழக அரசு

image

0
01 Jul 2022 04:42 PM
#JUSTIN | ஒடிசாவில் பூரி ஜெகந்நாதர் கோயில் தேரோட்டம் தொடக்கம்

image

0
01 Jul 2022 04:38 PM
ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சு

image

0
01 Jul 2022 04:16 PM
#முதல்காட்சி | தேர்வுக் குழுவில் சூர்யா ஆஸ்கரில் கவனம் பெறுமா தமிழ் திரைப்படங்கள் இன்று மாலை 6:30 மணிக்கு...

image

0
01 Jul 2022 04:10 PM
மணிப்பூரில் நிலச்சரிவில் சிக்கி 14 ராணுவ வீரர்கள் பலி

image

1
01 Jul 2022 04:06 PM
சத்யேந்திர ஜெயினின் உதவியாளர்கள் இருவர் கைது

image

0
01 Jul 2022 03:28 PM
#BREAKING | எம்ஜிஆர் நோக்கத்திற்கு எதிராக ஓபிஎஸ் செயல்பாடு

image

0
01 Jul 2022 02:12 PM
#BREAKING | எஸ்.பி.வேலுமணி கோரிக்கை மீண்டும் நிராகரிப்பு

image

0
01 Jul 2022 01:17 PM
#BREAKING | தஞ்சையில் காணாமல்போன தமிழில் முதலில் மொழிபெயர்க்கப்பட்ட புதிய ஏற்பாடு பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு

image

0
01 Jul 2022 12:43 PM
#BREAKING | 4ஆம் தேதி மகாராஷ்டிர பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு

image

0
01 Jul 2022 12:19 PM
#BREAKING | 210 ஆர்டர்கலிகளை திரும்பப் பெற்றது காவல்துறை

image

0
01 Jul 2022 12:17 PM
#BREAKING | நுபுர் சர்மாவின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

image

0
01 Jul 2022 12:01 PM
#JUSTIN | காட்பாடி பாலத்தில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்

image

0
01 Jul 2022 11:46 AM
#BREAKING | தங்கம் இறக்குமதி வரி 15%ஆக உயர்வு

image

0
01 Jul 2022 11:35 AM
#BREAKING | நாட்டு மக்களிடம் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் - உச்சநீதிமன்றம்

image

1
01 Jul 2022 11:25 AM
#BREAKING | தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்துக்கு இடைக்கால தடை

image

0
01 Jul 2022 11:24 AM
#BREAKING | நுபுர் சர்மாவின் வார்த்தை நாட்டை தீக்கிரையாக்கிவிட்டது - உச்சநீதிமன்றம்

image

0
01 Jul 2022 11:14 AM
#BREAKING | செஸ் ஒலிம்பியாட் விளம்பர பேருந்து பயணம் துவக்கம்

image

0
01 Jul 2022 11:13 AM
#BREAKING | திருப்பூரில் நூல் விலை கிலோவுக்கு ரூ.40 குறைவு

image

0
01 Jul 2022 11:08 AM
#BREAKING | மகாராஷ்டிர முதல்வர் பேரவையில் பங்கேற்க தடைகோரி மனு

image

0
01 Jul 2022 10:49 AM
#BREAKING | பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு கூடுதல் வரி விதிப்பு

image

0
01 Jul 2022 10:42 AM
#BREAKING | காசநோய் இல்லா தமிழ்நாடு - 2ஆம் கட்ட திட்டம் துவக்கம்

image

0
01 Jul 2022 10:16 AM
#BREAKING | தங்கம் விலை சவரனுக்கு ரூ.856 உயர்வு

image

1
01 Jul 2022 10:11 AM
#BREAKING | ட்விட்டரில் அதிமுக பொறுப்பை மாற்றினார் இபிஎஸ்

image

0
01 Jul 2022 09:51 AM
#BREAKING | சசிகலாவின் ரூ.15 கோடி சொத்துகள் முடக்கம்

image

0
01 Jul 2022 09:34 AM
#JUSTIN | சரத்பவாருக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்

image

0
01 Jul 2022 09:08 AM
#JUSTIN | ஒடிசாவில் இன்று பூரி ஜெகந்நாதர் கோயில் தேரோட்டம்

image

0
01 Jul 2022 09:05 AM
#JUSTIN | முந்தைய சாதனையை முறியடித்தார் நீரஜ் சோப்ரா

image

0
01 Jul 2022 08:41 AM
#JUSTIN | ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிக்கு இன்று முதல் தடை

image

0
01 Jul 2022 08:08 AM
#JUSTIN | தமிழ்நாட்டில் மீண்டும் கட்டுப்பாடுகளா? - இன்று ஆலோசனை

image

0
01 Jul 2022 07:53 AM
#JUSTIN | இந்தியா - இங்கிலாந்து கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்

image

0
01 Jul 2022 07:31 AM
#JUSTIN | பான் - ஆதார் இணைக்க இன்று முதல் ரூ.1000 அபராதம்

image

1
01 Jul 2022 07:30 AM
#JUSTIN | வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை ரூ.187 குறைப்பு

image

0