
PT Web Live Updates June 30, 2022
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

Highlights
-
#JUSTIN | இபிஎஸ்யை முதல்வர் ஆக்கியதே பாஜகதான் - நயினார் நாகேந்திரன்
-
#BREAKING | ஜூலை 18ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது
-
#BREAKING | ஏக்நாத் ஷிண்டே, பட்னாவிஸ்க்கு பிரதமர் மோடி வாழ்த்து
-
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் 2,069 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
-
#BREAKING | வருத்தம் அளிக்கும் வகையில் ஆளுநரின் செயல்பாடு - யஷ்வந்த் சின்ஹா
-
#BREAKING | முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் யஷ்வந்த் சின்ஹா சந்திப்பு
-
#BREAKING | அதிமுகவின் நிலை வருத்தமளிக்கிறது - டிடிவி தினகரன்
-
#BREAKING | திரௌபதி முர்மு, யஷ்வந்த் சின்ஹாவின் வேட்பு மனுக்கள் ஏற்பு
-
#BREAKING | ஷிண்டேவுடன் ஆட்சியமைக்க உரிமைகோருகிறார் பட்னாவிஸ்
-
#BREAKING | தொழில் சீர்திருத்தம் - முதன்மை பட்டியலில் தழிழ்நாடு
-
#BREAKING | சிறுகுறு தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு
-
#BREAKING | காசி லேப்டாப்பில் 400 ஆபாச வீடியோக்கள் - நீதிபதி அதிர்ச்சி
-
#BREAKING | தமிழகம், புதுச்சேரியில் 2ம் தேதி ஆதரவு திரட்டும் திரௌபதி
-
#BREAKING | தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஆபத்தானது - நீதிமன்றம்
-
#JUSTIN | ஜூலை 11ல் நடக்கவுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது - உயர்நீதிமன்றம்
-
#BREAKING | பான் - ஆதார் இணைக்காவிடில் நாளை முதல் ரூ.1,000 அபராதம்
-
#BREAKING | மகாராஷ்டிராவில் இன்றைய சிறப்பு பேரவை கூட்டம் ரத்து
-
#BREAKING | இந்தியாவில் ஒரே நாளில் 18,819 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
-
#BREAKING | ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர்
-
#BREAKING | உள்ளாட்சி இடைத்தேர்தல் - சுயேச்சையாக அதிமுகவினர் போட்டி
-
#JUSTIN | சீருடைப் பணியாளர் தேர்வு - இன்று அறிவிப்பு வெளியீடு
-
#JUSTIN | இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட்