LIVE NOW

PT Web Live Updates June 29, 2022

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Jun,30 2022 06:07 AM IST
Last Updated Jun,30 2022 06:07 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
29 Jun 2022 09:52 PM
#BREAKING | மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே ராஜினாமா

image

1
29 Jun 2022 09:27 PM
#BREAKING | மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு

image

0
29 Jun 2022 08:47 PM
#BREAKING | நம்பிக்கை வாக்கெடுப்பு - இன்றிரவு 9 மணிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

image

1
29 Jun 2022 08:21 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

0
29 Jun 2022 08:11 PM
#BREAKING | மதுரையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்த பரிந்துரை

image

0
29 Jun 2022 07:22 PM
#JUSTIN | ஆசிரியர்கள் நியமனம்: அண்ணாமலை வலியுறுத்தல்

imageimage

0
29 Jun 2022 07:21 PM
#BREAKING | 5வதுடெஸ்ட் கிரிக்கெட் - ரோஹித் சர்மா விலகல்

imageimage

0
29 Jun 2022 07:02 PM
#BREAKING | விடுதலையின் அடையாளம் வேலூர்: முதல்வர்

image

0
29 Jun 2022 06:56 PM
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை #GST

image

0
29 Jun 2022 06:07 PM
#BREAKING | நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவே இயலாது - சிவசேனா

image

1
29 Jun 2022 06:02 PM
#BREAKING | எல்.இ.டி, கத்தி மீதான ஜிஎஸ்டி 18%ஆக உயர்வு

image

0
29 Jun 2022 05:33 PM
#BREAKING | ஓய்வுபெறும் ஆசிரியர்களை மறுநியமனம் செய்ய அனுமதி

image

0
29 Jun 2022 04:59 PM
#JUSTIN | ஆன்லைன் விளையாட்டுகளுக்கு கூடுதல் வரியா?

image

0
29 Jun 2022 04:46 PM
#JUSTIN | குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தேதி அறிவிப்பு

image

0
29 Jun 2022 04:22 PM
#JUSTIN | 11ம் வகுப்பு சேர்க்கை- புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவு

image

1
29 Jun 2022 03:32 PM
#JUSTIN | பள்ளி வாகனங்களில் சிசிடிவி, சென்சார் அவசியம்

image

0
29 Jun 2022 03:26 PM
#JUSTIN | தம்பி சூர்யாவுக்கு பாராட்டுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

1
29 Jun 2022 03:20 PM
#JUSTIN | ஓபிஎஸ்க்கு திமுக அரசு உதவி வருகிறது-சி.வி.சண்முகம்

image

0
29 Jun 2022 03:10 PM
#BREAKING | பொதுக்குழு -நத்தம் விஸ்வநாதன் உச்சநீதிமன்றத்தில் முறையீடு

image

1
29 Jun 2022 03:06 PM
#BREAKING | முதல்வர் ஸ்டாலினை நாளை சந்திக்கிறார் யஷ்வந்த் சின்ஹா

image

1
29 Jun 2022 02:17 PM
#BREAKING | உள்ளாட்சி இடைத்தேர்தலை பாஜக புறக்கணிக்கிறது - நாகராஜன்

image

0
29 Jun 2022 01:40 PM
#முதல்காட்சி | ஹீரோ, ஹீரோயின்களாகி ஹிட் கொடுத்த குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் ஜெயித்த குட்டி ஸ்டார்ஸ் மின்மினிகள் நட்சத்திரங்கள் ஆனது எப்படி?

image

0
29 Jun 2022 01:08 PM
#BREAKING | அரசு வேலைவாய்ப்பு - MBC பிரிவில் 3ம் பாலினத்தவர்

image

0
29 Jun 2022 12:31 PM
#JUSTIN | #JUSTIN | நடிகை மீனாவின் கணவர் உடலுக்கு ரஜினி நேரில் அஞ்சலி

image

1
29 Jun 2022 12:17 PM
#BREAKING | நமது அம்மா நாளிதழில் இருந்து மருது அழகுராஜ் விலகல்

image

0
29 Jun 2022 12:17 PM
#BREAKING | நதிகளை வழிபடுவதே சனாதனம்: ஆளுநர்

image

0
29 Jun 2022 11:47 AM
#BREAKING | ராஜஸ்தானில் டெய்லர் படுகொலை - என்ஐஏ விசாரணை

image

0
29 Jun 2022 11:47 AM
#BREAKING | கே.பி.அன்பழகன் வழக்கில் வரைவில் குற்றப்பத்திரிகை தேவை - உயர்நீதிமன்றம்

image

0
29 Jun 2022 11:23 AM
#BREAKING | சிவசேனா மனு மாலை 5 மணிக்கு விசாரணை

image

0
29 Jun 2022 10:54 AM
#BREAKING | திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தை திறந்தார் முதல்வர்

image

2
29 Jun 2022 10:50 AM
#BREAKING | தங்கம் சவரனுக்கு ரூ.258 குறைந்து

image

1
29 Jun 2022 10:33 AM
#BREAKING | ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கத்துக்கு கொரோனா

image

0
29 Jun 2022 10:19 AM
#BREAKING | ஓபிஎஸ் அடிக்கடி நிலைப்பாட்டை மாற்றுகிறார்: இபிஎஸ்

image

0
29 Jun 2022 09:22 AM
#BREAKING | நாளை நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பு - ஏக்நாத் ஷிண்டே

image

0
29 Jun 2022 09:22 AM
#BREAKING | உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் ஆணை

image

0
29 Jun 2022 08:36 AM
#JUSTIN | EB ஊழியர்கள் சீருடை அணியாவிட்டால் நடவடிக்கை - மின்வாரியம்

image

0
29 Jun 2022 07:54 AM
#JUSTIN | எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி , சி.வி.சண்முகம் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கம் - மதுரை போஸ்டரால் பரபரப்பு

image

0
29 Jun 2022 07:40 AM
#JUSTIN | நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு - உண்மையல்ல : மகாராஷ்டிரா ஆளுநர்

image

0
29 Jun 2022 07:03 AM
#JUSTIN | நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் மரணம்

image

1
29 Jun 2022 06:40 AM
#JUSTIN | இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

image

1