LIVE NOW

PT Web Live Updates June 26, 2022

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Jun,27 2022 06:44 AM IST
Last Updated Jun,27 2022 06:44 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
26 Jun 2022 10:17 PM
#JUSTIN | ஒரே நாளில் 631 பைக் சைலன்சர்களை அழித்த ஆந்திர போலீஸ்

image

0
26 Jun 2022 09:53 PM
#JUSTIN | "நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள ஷிண்டே எம்.எல்.ஏ.க்கள் தயார்"

image

0
26 Jun 2022 09:16 PM
#JUSTIN | அண்ணாமலை பண்பு போற்றுதலுக்குரியது - திருமாவளவன்

image

0
26 Jun 2022 08:54 PM
#BREAKING | நாளை அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

image

1
26 Jun 2022 07:29 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

2
26 Jun 2022 07:22 PM
#JUSTIN | "அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ஆன்மாக்கள் இறந்துவிட்டன"

image

0
26 Jun 2022 07:20 PM
#BREAKING | ஜனநாயக வரலாற்றில் அவசர நிலை ஒரு கரும்புள்ளி - மோடி

image

1
26 Jun 2022 06:56 PM
#BREAKING | பொது இடங்களில் மாஸ்க் அணியாவிடில் அபராதம்

image

0
26 Jun 2022 06:46 PM
#JUSTIN | புதிய உச்சத்தில் முட்டை விலை

image

0
26 Jun 2022 06:25 PM
#JUSTIN | ஆபத்தான ரயிலில் ஃபோட்டோஷுட் எடுத்த தம்பதி

image

1
26 Jun 2022 06:10 PM
#JUSTIN | அதிமுகவை காக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது : சசிகலா

image

0
26 Jun 2022 05:54 PM
#JUSTIN | அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு

image

1
26 Jun 2022 05:11 PM
#JUSTIN | அரசு பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி நடத்த உத்தரவு

image

0
26 Jun 2022 03:58 PM
#JUSTIN | "அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் கட்சியில் இடமில்லை"

image

0
26 Jun 2022 02:55 PM
#BREAKING | நமது அம்மா நாளிதழ் நிறுவனர் பெயரில் ஓபிஎஸ் நீக்கம்

image

2
26 Jun 2022 02:20 PM
#BREAKING | என்னை பற்றி ஜெயலலிதாவே சொல்லியிருக்கிறார்- ஓபிஎஸ்

image

0
26 Jun 2022 02:10 PM
#JUSTIN | பாஜக வராமல் இருப்பது மாணவர்கள் கையில் உள்ளது: நேரு

image

1
26 Jun 2022 01:55 PM
#JUSTIN | 15 சிவசேனா எம்.எல்.ஏக்களுக்கு 'ஓய் பிளஸ் ' பாதுகாப்பு

image

0
26 Jun 2022 01:47 PM
#BREAKING | அதிமுக தொண்டர்கள் என் பக்கம் - ஓபிஎஸ்

image

0
26 Jun 2022 01:47 PM
#JUSTIN | எமர்ஜென்சியால் குடிமக்களின் உரிமை பறிக்கப்பட்டது - பிரதமர் மோடி

image

0
26 Jun 2022 12:45 PM
#JUSTIN | அதிமுக வீழாது; புத்துணர்ச்சியோடு மீண்டு வரும் - செல்லூர் ராஜூ

image

1
26 Jun 2022 12:37 PM
#BREAKING | கோவையில் எய்ம்ஸ் அமைக்க கோரிக்கை -மா.சுப்பிரமணியன்

image

0
26 Jun 2022 12:03 PM
#BREAKING | சனாதனமும் மதமும் வேறு வேறு: ஆளுநர் ரவி

image

1
26 Jun 2022 11:46 AM
#JUSTIN | ஜூலை 11ல் இபிஎஸ் பொதுச் செயலாளராவார் - பொள்ளாச்சி ஜெயராமன்

image

1
26 Jun 2022 11:35 AM
#JUSTIN | உயர்கல்வி ஆராய்ச்சியில் பொற்காலமாக இருக்கும்: முதல்வர்

image

0
26 Jun 2022 10:58 AM
#BREAKING | யோகி ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்

image

0
26 Jun 2022 10:52 AM
#JUSTIN | தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்கு உதவி: முதல்வர்

image

0
26 Jun 2022 10:47 AM
#JUSTIN | விருத்தாசலம் அருகே பெண் மீது துப்பாக்கிச்சூடு

image

0
26 Jun 2022 09:56 AM
#JUSTIN | கட்சி சீர்திருத்தத்திற்கு ஓபிஎஸ் உடன்பட்டால் தொண்டர்களின் மனதில் நிறைந்திருப்பார் - ஆர்.பி.உதயகுமார்

image

1
26 Jun 2022 08:34 AM
#JUSTIN | இன்று இந்தியா - அயர்லாந்து முதல் டி20 போட்டி

image

0
26 Jun 2022 07:37 AM
#JUSTIN | காஞ்சிபுரத்தில் 60 கிலோ கஞ்சா பறிமுதல்

image

2
26 Jun 2022 07:16 AM
#JUSTIN | இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா

image

1