LIVE NOW

PT Web Live Updates May 29, 2022

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | May,30 2022 06:12 AM IST
Last Updated May,30 2022 06:12 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
30 May 2022 01:15 AM
#IPLFinal | 15வது ஐபிஎல் தொடரில் 8 விருதுகளை வென்ற ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லர்

image

0
30 May 2022 01:12 AM
#IPLFinal | 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது குஜராத் டைட்டன்ஸ் அணி!

image

0
30 May 2022 12:37 AM
#IPLFinal | இங்க எதுவேனாலும் வெடிக்கலாம்...

image

0
29 May 2022 11:59 PM
#IPLFinal | நான் அடிச்ச எல்லாருமே டானுங்கதான்!

image

0
29 May 2022 11:40 PM
#IPLFinal | ஐபிஎல் இறுதிப்போட்டி: மகுடம் சூடியது குஜராத் அணி!

image

0
29 May 2022 11:28 PM
#IPLFinal | 2022 ஐபிஎல் சீசனின் அதிவேகப் பந்துவீச்சு!

image

0
29 May 2022 11:26 PM
#IPLFinal | #RR அணிக்கு எதிரான போட்டியில் #GT அணி 15 ஓவர்கள் முடிவில் 03 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்துள்ளது (வெற்றி இலக்கு 131)

image

0
29 May 2022 10:59 PM
#IPLFinal | #RR அணிக்கு எதிரான போட்டியில் #GT அணி 10 ஓவர்கள் முடிவில் 02 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்துள்ளது (வெற்றி இலக்கு 131)

image

0
29 May 2022 10:46 PM
#IPLFinal | பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருடன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்

image

0
29 May 2022 10:38 PM
#IPLFinal | #RR அணிக்கு எதிரான போட்டியில் #GT அணி 05 ஓவர்கள் முடிவில் 02 விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் எடுத்துள்ளது (வெற்றி இலக்கு 131)

image

0
29 May 2022 10:20 PM
#IPLFinal | ஐபிஎல் இறுதிப்போட்டியை நேரில் பார்க்க வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

image

0
29 May 2022 10:11 PM
#IPLFinal | குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 131 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

image

0
29 May 2022 08:52 PM
#IPLFinal | டேவிட் வார்னர் சாதனையை முறியடித்தார் பட்லர்!

image

0
29 May 2022 08:37 PM
#IPLFinal | #GT அணிக்கு எதிரான போட்டியில் #RR அணி 07 ஓவர்கள் முடிவில் 01 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்துள்ளது

image

0
29 May 2022 08:12 PM
லெஜண்ட் சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள “தி லெஜண்ட்” படத்தின் டிரைலர் வெளியானது!

image

1
29 May 2022 07:47 PM
#IPL2022 | ஐபிஎல் இறுதிப் போட்டி: இந்திப் பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்தார் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான்

image

0
29 May 2022 07:46 PM
#IPL2022 | கின்னஸ் சாதனை படைத்தது பிசிசிஐ

image

0
29 May 2022 07:43 PM
#BREAKING | பஞ்சாப் காங்கிரஸ் பிரமுகர் சுட்டுக்கொலை

image

0
29 May 2022 07:34 PM
#IPLFinal | குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் தேர்வு

image

0
29 May 2022 07:28 PM
#BREAKING | கர்நாடகாவிலிருந்து நிர்மலா சீதாராமன் மீண்டும் போட்டி

image

0
29 May 2022 07:11 PM
கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்கியது 15வது ஐபிஎல் நிறைவு விழா

image

0
29 May 2022 06:42 PM
#BREAKING | மாநிலங்களவை தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரம்

image

1
29 May 2022 06:15 PM
#IPLFinal | ஐபிஎல் இறுதிப்போட்டியை அலங்கரிக்கும் பிரபலங்கள்

image

0
29 May 2022 05:35 PM
#IPLFinal | ஐபிஎல் இறுதிபோட்டியை காண நரேந்திர மோடி மைதானம் முன்பு குவிந்த கிரிக்கெட் ரசிகர்கள்

imageimageimageimage

0
29 May 2022 05:19 PM
வாய்ப்பு கொடுத்தால் ஹரியானாவின் பள்ளிகளை மேம்படுத்துவேன் - அரவிந்த் கெஜ்ரிவால்

image

0
29 May 2022 04:38 PM
#BREAKING | ஆதார் நகல்: அறிவிப்பை திரும்பப் பெற்றது மத்திய அரசு

image

0
29 May 2022 04:26 PM
நேபாள விமானம் விழுந்த இடம் கண்டுபிடிப்பு

image

0
29 May 2022 03:56 PM
#IPLFinal | ஐபிஎல் இறுதிப் போட்டியில் இன்று மோத இருக்கும் #GT மற்றும் #RR அணிகளில் இடம்பெறக் கூடிய உத்தேச வீரர்களின் பட்டியல்

image

0
29 May 2022 03:10 PM
#JUSTIN | ரசிகர் உயிரிழப்பு - நடிகர் சூர்யா கண்ணீர் அஞ்சலி

image

0
29 May 2022 02:54 PM
டி.ராஜேந்தரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார் முதல்வர்

image

0
29 May 2022 02:47 PM
HDFC வங்கி வாடிக்கையாளர்கள் 100 பேரின் கணக்கில் ரூ.13 கோடி

image

0
29 May 2022 02:26 PM
#JUSTIN | அண்ணாமலைக்கு எதிராக சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்

image

0
29 May 2022 02:13 PM
#JUSTIN | நீட் தேர்வை கண்டு அச்சப்படாதீர்கள்! - அண்ணாமலை

image

0
29 May 2022 02:01 PM
6 முறை ரெய்டு நடத்தி எதைக் கண்டுபிடித்தார்கள்? - கார்த்தி சிதம்பரம்

image

0
29 May 2022 01:49 PM
#BREAKING | சிதம்பரம் கோயில் கணக்குகள் - அறநிலையத்துறை நோட்டீஸ்

image

0
29 May 2022 01:22 PM
#BREAKING | ஆதார் நகலை எங்கும் கொடுக்கக் கூடாது - மத்திய அரசு

image

0
29 May 2022 01:06 PM
ஐபிஎல் இறுதிப் போட்டியை மோடி-அமித்ஷா நேரில் பார்க்கவுள்ளதாக தகவல்

image

0
29 May 2022 12:43 PM
#BREAKING | தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

image

0
29 May 2022 12:42 PM
#BREAKING | கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது

image

0
29 May 2022 12:00 PM
தயவு செய்து ஆன்லைன் ரம்மி விளையாடாதீர்கள் - டிஜிபி சைலேந்திர பாபு

image

0
29 May 2022 11:10 AM
#JUSTIN | பிறந்தநாள் வாழ்த்து - பிரதமர் மோடிக்கு எல்.முருகன் நன்றி

image

0
29 May 2022 10:53 AM
#JUSTIN | 'குரங்கு அம்மை இல்லை என்றாலும் எச்சரிக்கை அவசியம்' - ராதாகிருஷ்ணன்

image

0
29 May 2022 10:26 AM
ஜெர்மனியில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் தமிழ்நாடு

image

0
29 May 2022 08:58 AM
#JUSTIN | ஆத்திகர், நாத்திகர் உருவாக்கியதே திராவிட மாடல் ஆட்சி

image

1
29 May 2022 08:39 AM
#JUSTIN | சாதிப் பெயர்களை நீக்கும் பணி தொடக்கம்

image

0
29 May 2022 08:37 AM
#JUSTIN | ராமேஸ்வரத்தில் கடல் உள்வாக்கியது

image

0
29 May 2022 07:43 AM
#JUSTIN | கோவை ஆனந்தஸ் உணவகங்களில் 2வது நாளாக சோதனை

image

0
29 May 2022 07:41 AM
#JUSTIN | ஜூன் 23ல் +2 தேர்வு முடிவுகள் வெளியீடு ?

image

0
29 May 2022 06:53 AM
#JUSTIN | இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்

image

0