LIVE NOW

PT Web Live Updates May 28, 2022

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | May,29 2022 06:21 AM IST
Last Updated May,29 2022 06:21 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
28 May 2022 09:16 PM
ரூ.50 லட்சத்தை மீட்டுத் தரக்கோரி மன்சூர் அலிகான் புகார்

image

0
28 May 2022 08:28 PM
#JUSTIN | மருதமலை கோயிலுக்கு இரவு 7 மணிக்கு மேல் செல்லத் தடை

image

0
28 May 2022 08:12 PM
சென்னையில் 15 நாளில் ரூ.40 கோடி சொத்து வரி வசூல்

image

0
28 May 2022 08:05 PM
இந்தியாவில் தினமும் ரூ.8 லட்சம் கோடி மதிப்புள்ள பால் உற்பத்தி - பிரதமர் மோடி

image

0
28 May 2022 07:22 PM
#BREAKING | மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி - வெங்கையா நாயுடு

image

0
28 May 2022 07:13 PM
#BREAKING | பெருமைமிகு முதலமைச்சர்களில் கலைஞரும் ஒருவர் - குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு

image

0
28 May 2022 07:00 PM
#BREAKING | நவீன தமிழ்நாடு கலைஞரால் உருவாக்கப்பட்டது - முதல்வர்

image

0
28 May 2022 06:30 PM
#BREAKING | கலைஞர் சிலையை பார்க்கும்போது நெஞ்சம் உருகிவிட்டது - அமைச்சர் துரைமுருகன்

image

2
28 May 2022 06:16 PM
அண்ணா வழியில் அயராது உழைப்போம், இந்தி திணிப்பை எதிர்ப்போம் - கருணாநிதி சிலையின் கீழ் இடம்பெற்றுள்ள 5 கட்டளைகள்

image

2
28 May 2022 06:08 PM
முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு

image

2
28 May 2022 05:56 PM
கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பு

image

3
28 May 2022 05:40 PM
#BREAKING | முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு

image

2
28 May 2022 04:34 PM
#BREAKING | 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

image

0
28 May 2022 04:02 PM
#BREAKING | சான்றுபெறாத 124மெ.டன் நெல் விதை விற்பனைக்கு தடை

image

0
28 May 2022 03:42 PM
#JUSTIN | 300 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதலில் ஒருவர் கைது

image

1
28 May 2022 12:03 PM
#BREAKING | பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு

image

1
28 May 2022 11:09 AM
#BREAKING | " தேசவிரோத சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை காக்கவேண்டும் "

image

0
28 May 2022 10:51 AM
#BREAKING | கார்த்தி சிதம்பரத்திடம் 3வது நாளாக விசாரணை

image

0
28 May 2022 10:47 AM
#BREAKING | திமுக மாவட்ட செயலாளர்களுடன் முதல்வர் ஆலோசனை

image

0
28 May 2022 10:22 AM
#BREAKING | கேரளாவில் 3 நாளில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்

image

0
28 May 2022 10:08 AM
#BREAKING | பணி ஓய்வூதியத்தை குடும்ப ஓய்வூதியமாக மாற்றுவது ஈஸி

image

1
28 May 2022 09:51 AM
#JUSTIN | கோவை ஆனந்தாஸ் உணவகங்களில் ஐ.டி.ரெய்டு

image

1
28 May 2022 09:44 AM
#BREAKING | மனைவி, 2 பிள்ளைகளை கொன்று ஐ.டி.ஊழியர் தற்கொலை

image

2
28 May 2022 08:49 AM
#JUSTIN | இன்றுடன் நிறைவு பெறுகிறது அக்னி நட்சத்திரம்

image

0
28 May 2022 08:39 AM
மதுரை: மேலூர் அருகே மேலவளவு கருப்பு கோவிலுக்கு சொந்தமான பரம்பு கண்மாயில் நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடித் திருவிழா

image

0
28 May 2022 08:38 AM
மதுரை: மேலூர் அருகே மேலவளவு கருப்பு கோவிலுக்கு சொந்தமான பரம்பு கண்மாயில் நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடித் திருவிழா

image

0
28 May 2022 08:10 AM
ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி கோப்பை வெல்லும் வரை திருமணம் செய்ய மாட்டேன் என்ற பதாகையுடன் இளம் பெண்

image

0
28 May 2022 08:04 AM
அனைத்து கோணங்களிலும் அலசும் நியூஸ் 360 இன்று பிற்பகல் 2 மணிக்கு

image

0
28 May 2022 07:46 AM
#JUSTIN | எஸ்.ஜே.சூர்யா வருமான வரி வழக்கை எதிர்கொள்ள ஆணை

image

0
28 May 2022 07:26 AM
#JUSTIN | குஜராத்தில் திறக்கப்படும் உலகின் முதல் நானோ யூரியா ஆலை

image

0
28 May 2022 06:56 AM
#JUSTIN | ஓமந்தூரார் தோட்டத்தில் இன்று கருணாநிதி சிலை திறப்பு

image

0
28 May 2022 06:23 AM
#JUSTIN | இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்

image

1