
PT Web Live Updates May 27, 2022
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

Highlights
-
#JUSTIN | ஆளுநர் செல்லவிருந்த இடத்தில் அசாதாரண சூழல் தவிர்ப்பு
-
#JUSTIN | கச்சத்தீவு பற்றி பேசக் கூடாத கட்சி திமுக - அண்ணாமலை
-
#JUSTIN | பெண்களுக்கு 50% பேருந்து கட்டணச் சலுகை: இமாச்சல் அமைச்சரவை ஒப்புதல்
-
காஷ்மீர் : துர்துக் பகுதியில் விபத்துக்குள்ளான இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனம்
-
#JUSTIN | "கே.பி.ஹெட்கேவார் உரை தேசப்பற்றுக்காக பாடத்தில் சேர்ப்பு"
-
#JUSTIN | கட்சி கூட்டத்தைப் போன்று பேசினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் - அண்ணாமலை
-
தொழில்நுட்ப கோளாறு காரணமாக அண்ணாமலை நடித்த கன்னட படத்தின் டீசர் ஒத்திவைப்பு
-
#JUSTIN | கல்விக்கொள்கை முக்கியத்துவத்தை அதிகாரிகள் உணர வேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவி
-
#BREAKING | பாலிடெக்னிக்கில் 10 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் - அமைச்சர் பொன்முடி
-
கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்த குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்
-
#BREAKING | கொரோனா பரவல் குறித்து தீவிர கண்காணிப்பு தேவை - ராதாகிருஷ்ணன்
-
வரும் கல்வியாண்டில் ( 2022-23 ) MBBS, BDS படிப்புகளில் சேர நாடு முழுவதும் விண்ணப்பித்துள்ளவர்கள்
-
பள்ளித்திட்டங்களுக்கு தமிழில் பெயர் வையுங்கள் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
#BREAKING | கட்டாய தமிழ் தேர்வு - மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு
-
#BREAKING | தமிழகத்தில் நீட் தேர்வு எழுத 1.42 லட்சம் பேர் விண்ணப்பம்
-
#BREAKING | சிபிஐ பொய் வழக்கு - சபாநாயகருக்கு கார்த்தி புகார் கடிதம்
-
#BREAKING | தமிழகத்தில் குட்கா பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடை
-
அனைத்து கோணங்களிலும் அலசும் நியூஸ் 360 இன்று பிற்பகல் 2 மணிக்கு
-
#JUSTIN | ட்ரோன் திருவிழா - பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார்
-
#JUSTIN | எம்.பி.தேர்தல் - திமுக வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல்