LIVE NOW

PT Web Live Updates May 26, 2022

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | May,27 2022 06:06 AM IST
Last Updated May,27 2022 06:06 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
26 May 2022 10:56 PM
#JUSTIN | முன்னுக்கு பின் பேசுவதுதான் திராவிட மாடலா? - அண்ணாமலை

image

0
26 May 2022 10:41 PM
#JUSTIN | ஒன்றிய அமைச்சர் எழுந்து நிற்காதது ஏன்? - அமைச்சர் மனோ தங்கராஜ்

image

1
26 May 2022 10:27 PM
பிரதமர் மோடி தொடங்கி வைத்த திட்டங்கள்

imageimage

0
26 May 2022 10:06 PM
#JUSTIN | முதல்வரின் இன்றைய செயல் அரசியல் நாடகம் - அண்ணாமலை

image

0
26 May 2022 09:59 PM
பிரதமர் மோடி தமிழ்நாடு வருகையின்போது

image

0
26 May 2022 09:49 PM
பிரதமர் மோடி தமிழ்நாடு வருகையும், உற்சாக வரவேற்பும்

imageimageimageimage

0
26 May 2022 08:14 PM
#BREAKING | முதலமைச்சரின் 5 கோரிக்கைகள்

image

0
26 May 2022 08:10 PM
#BREAKING | 30 நிமிடம் தாமதமாக டெல்லி புறப்பட இருக்கிறார் பிரதமர் மோடி

image

0
26 May 2022 07:23 PM
#BREAKING | 'எங்கும் தமிழர்கள்' - பிரதமர் பெருமிதம்

image

0
26 May 2022 07:18 PM
#BREAKING | தமிழ்நாடு மண் என்பது சிறப்பு வாய்ந்தது - மோடி

image

0
26 May 2022 07:10 PM
#BREAKING | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையை பிடித்து நலத்திட்ட உதவிகளை வழங்க கோரிய பிரதமர் மோடி

image

1
26 May 2022 07:07 PM
#BREAKING | பிரதமர் மோடிக்கு சிலப்பதிகாரம் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பை வழங்கி வரவேற்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

0
26 May 2022 07:02 PM
#BREAKING | சென்னை: பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி

image

0
26 May 2022 06:54 PM
#BREAKING | நீட் விலக்கு சட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் - முதல்வர்

image

0
26 May 2022 06:48 PM
#BREAKING | தமிழகத்தின் வளர்ச்சி திராவிட மாடலாகும் - முதல்வர்

image

0
26 May 2022 06:47 PM
#BREAKING | கட்சத்தீவை மீட்டெடுத்து உரிமையை நிலைநாட்ட இது தகுந்த தருணம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

0
26 May 2022 06:43 PM
#BREAKING | நாட்டின் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்களிப்பு முக்கியமானது - முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

0
26 May 2022 06:34 PM
#BREAKING | தமிழ்நாடு உட்கட்டமைப்புக்கு முக்கியமான நாள் - மத்திய இணையமைச்சர் எல். முருகன்

image

0
26 May 2022 06:19 PM
#BREAKING | ஒரே மேடையில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின்

image

0
26 May 2022 05:50 PM
#BREAKING | சென்னை: காரின் கதவைத் திறந்து வரவேற்பை ஏற்றார் பிரதமர் நரேந்திர மோடி....

image

0
26 May 2022 05:27 PM
#BREAKING | சென்னையில் பிரதமர் மோடி

image

0
26 May 2022 04:29 PM
#JUSTIN | ஃபோன் செய்தால் பாக்கெட் சாராயம் டெலிவரி

image

0
26 May 2022 04:28 PM
#BREAKING | 2 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு

image

0
26 May 2022 04:07 PM
#BREAKING | கல்லணையில் நாளை தண்ணீர் திறப்பு

image

0
26 May 2022 04:00 PM
தெலங்கானாவிற்கு வருகைபுரிந்த பிரதமர் மோடியை வரவேற்ற ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

image

0
26 May 2022 03:56 PM
#BREAKING | இலங்கை ராணுவ தளபதி ராஜினாமா

image

0
26 May 2022 03:45 PM
#BREAKING | செஸ் ஒலிம்பியாட் - அணிகள் பதிவு செய்ய அவகாசம்

image

0
26 May 2022 03:37 PM
#BREAKING | பிரச்னை இருந்தால் நிகழ்ச்சிகளை ரத்து செய்யலாம் - மதுரை உயர்நீதிமன்ற கிளை #MaduraiHighCourt | #festival

image

0
26 May 2022 02:44 PM
மீண்டும் படப்பிடிப்புக்கு வர காத்திருக்கிறேன் - நடிகர் சூர்யா ட்வீட்

image

0
26 May 2022 02:35 PM
கார்த்தி சிதம்பரத்தை மே 30 வரை கைது செய்ய தடை

image

0
26 May 2022 01:50 PM
எம்.பி. தேர்தல் - திமுக வேட்பாளர்கள் நாளை மனு தாக்கல்

image

0
26 May 2022 12:48 PM
பாஜகவின் 8 ஆண்டு ஆட்சியில் வேலையின்மை அதிகரிப்பு - காங்கிரஸ்

image

0
26 May 2022 12:31 PM
2022-23ஆம் ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் தயார் - பள்ளிக்கல்வித்துறை

image

0
26 May 2022 12:25 PM
'வீட்டிற்கு விளக்காக, நாட்டிற்கு தொண்டராக இருங்கள்' - முதல்வர்

image

0
26 May 2022 12:12 PM
இனி டெல்லியில் விளையாட்டு அரங்கம் 10 மணி வரை திறப்பு

image

0
26 May 2022 12:04 PM
6 மாவட்டங்களில் 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு

image

0
26 May 2022 11:35 AM
கால்பந்து மைதானத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்

image

0
26 May 2022 11:32 AM
மகிந்த ராஜபக்சவை விசாரித்த சிஐடி

image

0
26 May 2022 11:01 AM
கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணையை தொடங்கியது சிபிஐ

image

0
26 May 2022 10:24 AM
வட்டாட்சியர் அலுவலகங்களில் ஆட்சியர்கள் ஆய்வு செய்ய உத்தரவு

image

0
26 May 2022 10:09 AM
'திருமணச் சான்றிதழை இனி ஆன்லைனிலேயே திருத்தலாம்'

image

0
26 May 2022 08:55 AM
சிபிஐ அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் ஆஜர்

image

0
26 May 2022 08:32 AM
பிரதமர் மோடி வருகை - சென்னையில் போக்குவரத்து மாற்றம்

image

0
26 May 2022 08:12 AM
'ஜூனியர் விகடன் இயக்குநர்கள் மீதான புகாருக்கு ஆதாரமில்லை' - சென்னை காவல் ஆணையர்

image

0
26 May 2022 07:53 AM
சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் மாற்றம்

image

0
26 May 2022 07:25 AM
பிரதமர் மோடி இன்று சென்னை வருகை

image

0
26 May 2022 07:05 AM
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

image

0
26 May 2022 06:50 AM
பாஜக நிர்வாகி பாலச்சந்தர் கொலை - 4 பேர் கைது

image

0
26 May 2022 06:33 AM
ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் லக்னோவை வீழ்த்தியது ஆர்சிபி

image

0