LIVE NOW

PT Web Live Updates May 25, 2022

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | May,26 2022 06:01 AM IST
Last Updated May,26 2022 06:01 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
25 May 2022 10:36 PM
#BREAKING | மாநிலங்களவை தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

image

4
25 May 2022 10:08 PM
#Eliminator | லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு 208 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி

image

5
25 May 2022 10:00 PM
#Eliminator | லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி வீரர் ரஜத் படித்தார் சதம் விளாசல்!

image

0
25 May 2022 06:29 PM
#BREAKING | பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை

image

0
25 May 2022 06:14 PM
கார்த்தி சிதம்பரத்திற்கு சிபிஐ சம்மன்

image

0
25 May 2022 06:06 PM
டான்ஜெட்கோ நிலுவைத் தொகை அபராதம் - புதிய திட்டம்

image

0
25 May 2022 06:03 PM
காவல்துறையில் அரசியல் தலையீடு: அண்ணாமலை

image

0
25 May 2022 05:52 PM
ஊழியர்கள் வாரம் ஒருமுறை பேருந்தில் பயணிக்க வேண்டும் - டெல்லி போக்குவரத்துத்துறை

image

0
25 May 2022 05:41 PM
பிரதமர் மோடி வருகை - ட்ரோன்கள் பறக்கத் தடை

image

0
25 May 2022 04:39 PM
#JUSTIN | மோருபட்டியில் டாஸ்மாக் அமைக்க இடைக்காலத் தடை

image

0
25 May 2022 04:32 PM
#JUSTIN | அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

image

0
25 May 2022 03:59 PM
ரெட் ஜெயன்ட் நிறுவனத்தால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி - சீமான்

image

0
25 May 2022 03:07 PM
#JUSTIN | காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் எப்போது?

image

1
25 May 2022 02:22 PM
#JUSTIN | ராமேஸ்வரம்: அதிரடிப்படை குவிக்கப்பட்டு வாகனங்கள் இயக்கம்

image

0
25 May 2022 01:43 PM
மாணவி சிந்துவை நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

0
25 May 2022 01:38 PM
சாதி பாகுபாடு - நிஃப்ட் இயக்குநர் மீது வழக்குப் பதிவு

image

0
25 May 2022 01:18 PM
மாணவர்கள் கவனத்திற்கு...

image

0
25 May 2022 12:58 PM
தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு

image

0
25 May 2022 12:53 PM
கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு

image

0
25 May 2022 12:47 PM
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் கபில் சிபல்

image

0
25 May 2022 12:42 PM
'இளைஞர்களின் வளர்ச்சியை பொறுத்தே நாட்டின் வளர்ச்சி' - முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

0
25 May 2022 11:47 AM
#BREAKING | ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறப்பு

image

1
25 May 2022 11:35 AM
#BREAKING | பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை - பாதுகாவலர் சஸ்பெண்ட்

image

0
25 May 2022 11:22 AM
#JUSTIN | ரூ.3.12 கோடி செலுத்த சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு நோட்டீஸ்

image

0
25 May 2022 11:14 AM
#BREAKING | இலங்கை நிதியமைச்சராக பொறுப்பேற்றார் பிரதமர் ரணில்

image

0
25 May 2022 10:48 AM
#BREAKING | குற்றாலம் பேரூராட்சி தலைவராக அதிமுகவின் கணேஷ் தேர்வு

image

0
25 May 2022 10:48 AM
#BREAKING | அதிமுக எதிர்க்கட்சியாக சரியாக செயல்படவில்லை - வி.கே.சசிகலா

image

0
25 May 2022 09:24 AM
#JUSTIN | நடராஜரின் ஆனந்த தாண்டவத்தை கொச்சைப்படுத்துவதா? - ஓ.பன்னீர்செல்வம்

image

2
25 May 2022 09:00 AM
#JUSTIN | மீனவப்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை

image

0
25 May 2022 08:24 AM
#BREAKING | பாஜக நிர்வாகி கொலை - 3பேர் மீது வழக்குப்பதிவு

image

2
25 May 2022 07:55 AM
#JUSTIN | வீரப்பன் அண்ணன் மாதையன் உயிரிழந்தார்

image

1
25 May 2022 07:18 AM
#JUSTIN | ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குஜராத்

image

1
25 May 2022 07:18 AM
#JUSTIN | அமெரிக்க பள்ளியில் 18 குழந்தைகள் சுட்டுக்கொலை

image

0
25 May 2022 07:17 AM
#JUSTIN | இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

image

0