
PT Web Live Updates May 22, 2022
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

Highlights
-
#JUSTIN | குவாட் உச்சி மாநாடு - ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் மோடி
-
#BREAKING | மாநிலங்களுக்கான வரிப் பங்கு குறைக்கப்படவில்லை - நிர்மலா சீதாராமன்
-
#BREAKING | மகாராஷ்டிராவில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைப்பு
-
#JUSTIN | 6 மாதங்களில் 2 முறை கலால் வரியை குறைத்துள்ளார் பிரதமர் மோடி - ஜே.பி நட்டா
-
#BREAKING | மதுவிருந்து நடந்த தனியார் மதுபான கூடத்திற்கு சீல்
-
#BREAKING | பெட்ரோல், டீசல் மீதான வரியை தமிழக அரசு குறைக்குமா? - இபிஎஸ்
-
#BREAKING | "மாப்பிள்ளை சம்பாவுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை"
-
#JUSTIN | நாட்டிலேயே நம்பிக்கையற்ற அரசியல்வாதி ராகுல் காந்தி - சிவராஜ் சிங் சவுகான்
-
#BREAKING | பெட்ரோல்,டீசல் விலை இனி நாள்தோறும் மீண்டும் உயரும்
-
#BREAKING | மத்திய அரசு மேலும் வரியை குறைக்க வேண்டும்: பிடிஆர்
-
#BREAKING | பைக்கில் பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்
-
#BREAKING | சென்னையில் பெட்ரோல் ரூ.8.22, டீசல் ரூ.6.70 குறைவு