
PT Web Live Updates May 21, 2022
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
Last Updated May,22 2022 06:31 AM

Highlights
-
பெட்ரோல், டீசல் விலையை திமுக அரசு குறைக்குமா? என மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்! - அண்ணாமலை
-
பிரான்ஸ் நாட்டுக்கான இந்திய தூதருடன் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சந்திப்பு
-
4 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி - பள்ளிக்கல்வித்துறை
-
#BREAKING | 1.83 லட்சம் பேர் குரூப் 2 தேர்வு எழுதவில்லை - டிஎன்பிஎஸ்சி
-
#BREAKING | நீலகிரி நிலத்தையும், மக்களையும் அரசு காக்கும் - முதல்வர்
-
#BREAKING | ஊட்டியில் புதிய திட்டங்களை துவக்கி வைத்தார் முதல்வர்
-
#BREAKING | மன்னிக்க கற்றுக்கொடுத்தவர் என் தந்தை - ராகுல் காந்தி உருக்கம்
-
#JUSTIN | 100 நாள் வேலை திட்டத்துக்கு ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
-
#JUSTIN | சாலையில் தூங்கிய பெண்களுக்கு கத்திக்குத்து - ஒருவர் பலி