LIVE NOW

PT Web Live Updates May 18, 2022

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | May,19 2022 06:24 AM IST
Last Updated May,19 2022 06:24 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
18 May 2022 10:12 PM
#JUSTIN | பேரறிவாளன் சிறையில் இருந்தது என்னால்தான் தெரியவந்தது - சீமான்

image

0
18 May 2022 09:13 PM
#JUSTIN | பிரதமரை சந்திக்கும் மதுரையின் தங்க மங்கை

image

0
18 May 2022 08:37 PM
#BREAKING | முறைப்படி விடுதலை செய்யப்பட்டார் பேரறிவாளன்

image

0
18 May 2022 07:33 PM
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உடன் நடிகர் விஜய் சந்திப்பு

image

0
18 May 2022 07:10 PM
#BREAKING | கல்குவாரியில் சிக்கியிருந்த 5வது நபரின் உடல் மீட்பு

image

0
18 May 2022 06:08 PM
#BREAKING | முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பேரறிவாளன் சந்திப்பு

image

0
18 May 2022 05:27 PM
#BREAKING | டெல்லி துணை நிலை ஆளுநர் ராஜினாமா

image

0
18 May 2022 05:16 PM
#BREAKING | தமிழக நிவாரண பொருட்கள் - முதல்வர் அனுப்பி வைத்தார்

image

0
18 May 2022 03:54 PM
#JUSTIN | "அன்று கோட்சே, இன்று பேரறிவாளன்"

image

0
18 May 2022 03:53 PM
#BREAKING | கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமனை டெல்லி அழைத்து செல்ல அனுமதி

image

0
18 May 2022 03:31 PM
#BREAKING | சுவர் இடிந்து விழுந்ததில் 12 தொழிலாளர்கள் உயிரிழப்பு

image

0
18 May 2022 03:28 PM
#JUSTIN | காங்கிரசிலிருந்து விலகினார் ஹர்திக் பட்டேல்

image

0
18 May 2022 02:54 PM
#BREAKING | ஜெயலலிதா தொலைநோக்கு சிந்தனைக்கு கிடைத்த வெற்றி - அதிமுக

image

0
18 May 2022 02:39 PM
#JUSTIN | பேரறிவாளன் விடுதலை-நாளை காங்கிரஸ் அறப்போராட்டம்

image

4
18 May 2022 02:12 PM
நீதியும், அற்புதம்மாள் போராட்டமும் வென்றிருக்கிறது - கனிமொழி எம்.பி.

image

1
18 May 2022 01:41 PM
#BREAKING | தீர்ப்பை விமர்சிக்கவில்லை - கே.எஸ்.அழகிரி

image

1
18 May 2022 01:35 PM
#BREAKING | பேரறிவாளனுக்கு முதல்வர் தொலைபேசியில் வாழ்த்து

image

1
18 May 2022 01:32 PM
'டாப் 3 ஏஞ்சல்ஸ்' இன்னும் பல சினிமா செய்திகள் 'முதல் காட்சி' நிகழ்ச்சியில்... இன்று மாலை 6.30 மணிக்கு

image

0
18 May 2022 01:25 PM
#BREAKING | 'வென்றது நீதி, அற்புதம் அன்னையின் போர்க்குணம்' - கமல்ஹாசன்

image

0
18 May 2022 01:16 PM
#BREAKING | பேரறிவாளன் விடுதலை மகிழ்ச்சியளிக்கிறது - பாரிவேந்தர் எம்.பி.

image

0
18 May 2022 01:13 PM
#BREAKING | பேரறிவாளன் விடுதலை; வரலாற்றில் நினைவு கூரத்தக்கது - முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

0
18 May 2022 12:58 PM
#BREAKING | மற்ற 6 பேரையும் விடுவிக்க முயற்சி: மு.க.ஸ்டாலின்

image

0
18 May 2022 12:40 PM
#BREAKING | பேரறிவாளன் விடுதலை - முதல்வர் வரவேற்பு

image

0
18 May 2022 12:37 PM
#BREAKING | மற்ற 6 பேரையும் விடுவிக்க முதல்வர் நடவடிக்கை எடுப்பார் - டி.ஆர். பாலு

image

0
18 May 2022 12:23 PM
பேரறிவாளன் விடுதலை; உச்சநீதிமன்ற தீர்ப்பை தமிழக பாஜக ஏற்கிறது - அண்ணாமலை

image

0
18 May 2022 12:18 PM
எங்கள் பக்கம் உண்மை, நியாயம் இருந்தது - பேரறிவாளன்

image

0
18 May 2022 11:28 AM
எதன் அடிப்படையில் பேரறிவாளன் விடுதலை?

image

0
18 May 2022 11:09 AM
31 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலையானார் பேரறிவாளன்

image

0
18 May 2022 11:06 AM
பேரறிவாளன் விடுதலை

image

0
18 May 2022 10:56 AM
பேரறிவாளன் விடுதலை

image

0
18 May 2022 10:35 AM
எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் - முதல்வர்

image

0
18 May 2022 07:56 AM
ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

image

1
18 May 2022 07:34 AM
நாமக்கல்: புதிய உச்சம் தொட்டது பருத்தி விலை

image

1
18 May 2022 07:23 AM
இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் இன்று அனுப்பிவைப்பு

image

0
18 May 2022 07:10 AM
நூல் விலை உயர்வு - மத்திய அரசிடம் இன்று வலியுறுத்தல்

image

0
18 May 2022 06:48 AM
பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

image

0
18 May 2022 06:29 AM
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

image

0