
PT Web Live Updates May 17, 2022
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

Highlights
-
#JUSTIN | ப.சிதம்பரம் குடும்பத்தினர் திகார் செல்லும் வாய்ப்பு - ஹெச்.ராஜா
-
#JUSTIN | அனைத்து மக்களின் வளர்ச்சிக்கானது திராவிட மாடல் அரசு - முதல்வர்
-
#BREAKING | ஜெய்பீம் பட விவகாரம் - நடிகர் சூர்யா மீது வழக்குப்பதிவு
-
#BREAKING | நேட்டோவில் இணைய ஃபின்லாந்து நாடாளுமன்றம் ஒப்புதல்!
-
#BREAKING | கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் சோதனை - FIR விவரம்
-
#BREAKING | ஐ.டி.ஐ. தேர்ச்சி - 10,12ம் வகுப்புக்கு இணையான சான்று #ITI | #TNGovt
-
#BREAKING | நூல் விலை உயர்வு - மத்திய அரசிடம் நாளை வலிறுத்தல்
-
#BREAKING | நெல்லை கல்குவாரி விபத்து - 5வது நபர் கண்டுபிடிப்பு
-
#BREAKING | நாடு முன்னேற வெறுப்பு அரசிலை தோற்கடியுங்கள்: ராகுல்
-
சென்னை: கடத்தப்படவிருந்த ரூ.25 கோடி மதிப்புள்ள பச்சைக்கல் லிங்கம் பறிமுதல்
-
#BREAKING | சிக்கிய ரூ.25 கோடி மதிப்புடைய பச்சை கல் லிங்கம் - இருவர் கைது
-
#JUSTIN | கல்குவாரியில் இறந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.15 லட்சம்
-
#BREAKING | 6 முறை எனது அலுவலகத்தில் சோதனை - கார்த்தி சிதம்பரம்
-
#JUSTIN | மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்சிப்பதை தடுக்கவே ரெய்டு - செல்வப்பெருந்தகை
-
#BREAKING | எத்தனை முறைதான் சோதனை நடத்துவீர்கள்? - கார்த்தி சிதம்பரம்
-
அனைத்து கோணங்களிலும் அலசும் நியூஸ் 360 இன்று பிற்பகல் 2 மணிக்கு
#JUSTIN | "தமிழகத்தில் குஜராத் மாடலை அனுமதிக்காதீர்ரகள்"