
PT Web Live Updates May 16, 2022
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
Last Updated May,17 2022 06:26 AM

Highlights
-
#JUSTIN | ""ஸ"வை நீக்கி மாற்று எழுத்தை கண்டுபிடிக்க அரசு குழு அமைக்க வேண்டும்"
-
#JUSTIN | "ஒருமாதத்தில் வீடுகளை காலி செய்தால் 19வது மாதம் புதுவீடு"
-
#JUSTIN | திருப்பூர் ஆலைகளுக்கு நூல் கிடைக்க நடவடிக்கை தேவை - அதிமுக
-
#JUSTIN | "வேதபாராயணம் பாடுவதில் முந்தைய நிலை தொடர வேண்டும்"
-
புதுச்சேரியில் அரசு அதிகாரிகளின் துணையுடன் சூதாட்டம் - அதிமுக குற்றச்சாட்டு
-
இளைஞர்களுக்கான அனைத்து தகுதிகளையும் உருவாக்கும் அரசு - முதல்வர்
-
'தனியார் பயிற்சி மையங்கள் கொள்ளையடிக்கவே நீட்' - அமைச்சர் பொன்முடி
-
'அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை அமல் கடினம்' - அமைச்சர் சேகர் பாபு
-
நெல்லை கல்குவாரி விபத்து - மேலும் 3 பேர் மீது வழக்குப் பதிவு
-
எப்போதும் மகிழ்ச்சியுடன் இருங்கள் துக்கத்தை உங்களின் எதிரியாக கருதி போரிடுங்கள்!