LIVE NOW

PT Web Live Updates Jan 29, 2022

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Jan,30 2022 08:05 AM IST
Last Updated Jan,30 2022 08:05 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
29 Jan 2022 08:38 PM
#JUSTIN | நியோகோவ் கொரோனா வவ்வாலுக்கு பரவக்கூடியது - ராதாகிருஷ்ணன்

image

0
29 Jan 2022 07:54 PM
#JUSTIN | ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு - புதிய உத்தரவு

image

1
29 Jan 2022 07:35 PM
#BREAKING | தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு - மாவட்ட வாரியாக!

image

1
29 Jan 2022 07:30 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 46 பேர் உயிரிழப்பு

image

0
29 Jan 2022 07:29 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் 24,418 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

0
29 Jan 2022 07:02 PM
#JUSTIN | திமுக போட்டியிடும் இடம், வேட்பாளர் பெயர்களை ஜன.31ஆம் தேதிக்குள் அனுப்ப அறிவுரை

image

0
29 Jan 2022 06:29 PM
#JUSTIN | உள்ளாட்சி பிரதிநிதிகள்- தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

image

0
29 Jan 2022 06:07 PM
#JUSTIN | முப்படையினர் பாசறை திரும்பும் நிகழ்வு

image

0
29 Jan 2022 05:35 PM
#BREAKING | 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

image

0
29 Jan 2022 04:56 PM
#BREAKING | பேச்சுவார்த்தைக்கு பிறகே இறுதி முடிவு: ஜெயக்குமார்

image

0
29 Jan 2022 04:38 PM
#BREAKING | அதிமுகவுடன் பேச்சுவார்த்தை தொடரும் : அண்ணாமலை

image

2
29 Jan 2022 04:29 PM
#BREAKING | கருவுற்ற பெண்களுக்கு பணி இல்லை என்ற உத்தரவை வாபஸ் பெற்றது எஸ்.பி.ஐ

image

0
29 Jan 2022 04:07 PM
#BREAKING | ஆஸ்திரேலிய ஓபன் - ஆஷ்லி பார்ட்டி சாம்பியன்

image

1
29 Jan 2022 03:58 PM
#JUSTIN | 8ஆம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் பிப்.1ல் வெளியீடு

image

1
29 Jan 2022 03:48 PM
#BREAKING | அதிக இடங்களை கேட்கும் பாஜக? மறுக்கும் அதிமுக?

image

0
29 Jan 2022 03:38 PM
#BREAKING | இ-சேவை மையங்களில் மதிப்பெண் சான்றிதழ் பெறலாம்

image

0
29 Jan 2022 03:18 PM
#BREAKING | போக்குவரத்து நெரிசலை தெரியப்படுத்த இணையதளம் - ஆணை

image

0
29 Jan 2022 01:50 PM
#JUSTIN | சென்னையில் ரூ.1.39 லட்சம் பறிமுதல் - ககன்தீப்சிங் பேடி

image

0
29 Jan 2022 01:37 PM
#JUSTIN | நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஐஜேகே தனித்து போட்டி

image

0
29 Jan 2022 01:29 PM
#JUSTIN | நகர்ப்புற தேர்தல்: அதிமுகவுடன் பாஜக பேச்சுவார்த்தை

image

0
29 Jan 2022 01:06 PM
#BREAKING | மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு கொரோனா உறுதி

image

0
29 Jan 2022 12:30 PM
#BREAKING | அதிமுகவுடன் கூட்டணி - பாஜக தீவிர ஆலோசனை

image

0
29 Jan 2022 12:15 PM
#JUSTIN | ஆட்டோ சின்னம் கேட்கும் விஜய் மக்கள் இயக்கம்

image

0
29 Jan 2022 12:09 PM
#BREAKING | நகர்ப்புற தேர்தல் - தேமுதிக ஆலோசனை

image

0
29 Jan 2022 12:09 PM
#BREAKING | திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் மீது போலீசில், மாநகராட்சி புகார்

image

1
29 Jan 2022 11:31 AM
#JUSTIN | SBI உத்தரவு அரசியல் சாசன பாலின சமத்துவத்துக்கு எதிரான அப்பட்டமான மீறல் - சு.வெங்கடேசன் எம்.பி.

image

1
29 Jan 2022 10:25 AM
#JUSTIN | நாகாலாந்து அல்ல தமிழகம் என்பதை உணருங்கள் - முரசொலி

image

0
29 Jan 2022 10:01 AM
#BREAKING | இடப்பங்கீடு - திமுகவுடன் விசிக பேச்சுவார்த்தை

image

0
29 Jan 2022 09:44 AM
#BREAKING | தமிழகத்தில் 20வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம்

image

0
29 Jan 2022 09:29 AM
#BREAKING | இந்தியாவில் இன்று 2,35,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

0
29 Jan 2022 07:24 AM
#JUSTIN | விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் இன்று ஆலோசனை

image

0
29 Jan 2022 07:09 AM
#JUSTIN | நகர்புற உள்ளாட்சி தேர்தல் - இன்றும் மனுத்தாக்கல் செய்யலாம்

image

0
29 Jan 2022 06:47 AM
#JUSTIN | இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்

image

0