LIVE NOW

PT Web Live Updates Jan 28, 2022

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Jan,29 2022 06:47 AM IST
Last Updated Jan,29 2022 06:47 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
28 Jan 2022 08:57 PM
#JUSTIN | மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு நிறுத்தம்

image

3
28 Jan 2022 08:57 PM
#JUSTIN | மத்திய நிதியமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக ஆனந்த நாகேஸ்வரன் நியமனம்

image

2
28 Jan 2022 08:05 PM
#BREAKING | தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு - மாவட்ட வாரியாக!

image

0
28 Jan 2022 08:04 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 48 பேர் உயிரிழப்பு

image

0
28 Jan 2022 08:02 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் 26,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

0
28 Jan 2022 07:47 PM
"அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தால்தான் லாபம்"

image

0
28 Jan 2022 07:40 PM
#JUSTIIN | "15-18 வயதுடையோருக்கு தடுப்பூசி செலுத்துவதை துரிதப்படுத்துங்க"

image

0
28 Jan 2022 07:27 PM
நவநீத கிருஷ்ணன் அதிமுக பொறுப்பிலிருந்து விடுவிப்பு

image

0
28 Jan 2022 07:18 PM
#BREAKING | "ஜனவரி 30ஆம் தேதி (ஞாயிறு) ரேஷன் கடைகள் செயல்படும்"

image

0
28 Jan 2022 06:55 PM
#BREAKING | ஓபிஎஸ், அவரது மகன் மீதான வழக்கிற்கு தடை

image

0
28 Jan 2022 06:42 PM
#BREAKING | கூட்டணி குறித்து முடிவெடிக்க அண்ணாமலைக்கு அதிகாரம் - பொன்.ராதாகிருஷ்ணன்

image

0
28 Jan 2022 06:24 PM
#BREAKING | பாஜக வேட்பாளர் பட்டியலை அண்ணாமலை அறிவிப்பார் - பொன்.ராதாகிருஷ்ணன்

image

0
28 Jan 2022 06:07 PM
#JUSTIN | மெத்வதேவ் இறுதிப் போட்டிக்கு தகுதி

image

0
28 Jan 2022 05:59 PM
#BREAKING | புறநகர் ரயிலில் பயணிக்க தடுப்பூசி சான்று தேவையில்லை - தெற்கு ரயிவ்வே

image

0
28 Jan 2022 05:44 PM
#BREAKING | நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - அதிமுக ஆலோசனை

image

0
28 Jan 2022 05:37 PM
#JUSTIN | பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரம்மோஸ் ஏவுகணைகள்

image

0
28 Jan 2022 05:36 PM
#BREAKING | தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

image

0
28 Jan 2022 04:30 PM
#BREAKING | விமானப்படை பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது

image

0
28 Jan 2022 03:29 PM
பொறியியல் செமஸ்டர் தேர்வு-இணையத்தில் பதிவு செய்யலாம் #Annauniversity | #semester | #semesterexams

image

0
28 Jan 2022 03:14 PM
#JUSTIN | கிண்டியில் ரூ.35 கோடியில் வேளாண்மைத்துறை பூங்கா

image

0
28 Jan 2022 03:10 PM
#JUSTIN | சாலையில் வாகனத் தடை- அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

image

0
28 Jan 2022 02:44 PM
#BREAKING | எடியூரப்பாவின் பேத்தி மரணம்

image

0
28 Jan 2022 02:06 PM
#BREAKING | பெண்கள் அதிகளவில் என்சிசியில் சேரவேண்டும் - பிரதமர் மோடி

image

0
28 Jan 2022 01:48 PM
#BREAKING | கைப்பேசி செயலி மூலம் மின் கட்டணம் கணக்கிடு

image

0
28 Jan 2022 12:57 PM
வேட்பாளர்களை தேர்வு செய்ய குழு அமைத்தார் சீமான்

image

1
28 Jan 2022 12:45 PM
தேர்தல் பார்வையாளர்களுடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை

image

0
28 Jan 2022 12:41 PM
ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டியில் ரஃபேல் நடால்

image

0
28 Jan 2022 12:35 PM
பெத்தேல் நகர் ஆக்கிரமிப்பு அகற்ற வழக்கு ஒத்திவைப்பு

image

1
28 Jan 2022 12:20 PM
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து பாஜக ஆலோசனை

image

0
28 Jan 2022 12:16 PM
நடிகர் விஜய்யின் BMW காருக்கு அபராதம் நிறுத்திவைப்பு

image

0
28 Jan 2022 12:14 PM
துப்பாக்கி சுடும் மையங்களில் பாதுகாப்புகளை ஏற்படுத்த வேண்டும் - ஓபிஎஸ்

image

1
28 Jan 2022 12:00 PM
திருவள்ளூர் மாவட்ட அதிமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டர்

image

0
28 Jan 2022 11:34 AM
மதத்தின் பேரில் பகைமை வளர்த்தால் நடவடிக்கை - சங்கர் ஜிவால்

image

0
28 Jan 2022 10:57 AM
தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 குறைவு

image

0
28 Jan 2022 10:54 AM
வாக்குப்பதிவு நாளில் தேர்வுகள் ஒத்திவைப்பு

image

0
28 Jan 2022 10:50 AM
மதத்தின் பேரில் பகைமை வளர்த்தால் நடவடிக்கை - சங்கர் ஜிவால்

image

1
28 Jan 2022 09:44 AM
இந்தியாவில் இன்று 2,51,209 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

0
28 Jan 2022 08:57 AM
' கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனிலேயே தேர்வு '

image

0
28 Jan 2022 08:32 AM
61 வயதில் நீட் தேர்வில் வென்ற ஓய்வுபெற்ற ஆசிரியர்

image

1
28 Jan 2022 08:19 AM
மகாராஷ்டிராவில் இனி சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் விற்பனை

image

5
28 Jan 2022 07:51 AM
திமுக எம்எல்ஏ கே.பி.சங்கரின் கட்சி பதவி பறிப்பு

image

3
28 Jan 2022 07:33 AM
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - இன்றுமுதல் வேட்பு மனு தாக்கல்

image

1
28 Jan 2022 07:21 AM
அதிமுக, பாஜக தனித்தனியே இன்று ஆலோசனை

image

2
28 Jan 2022 07:07 AM
சென்னையில் 85வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

image

2