LIVE NOW

PT Web Live Updates Jan 27, 2022

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Jan,28 2022 06:43 AM IST
Last Updated Jan,28 2022 06:43 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
27 Jan 2022 09:18 PM
பிப்.1 முதல் அனைத்து நாட்களிலும் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு

image

1
27 Jan 2022 08:50 PM
தமிழகத்தில் கொரோனா தொற்று - மாவட்ட வாரியாக!

image

0
27 Jan 2022 08:44 PM
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு இன்று 53 பேர் உயிரிழப்பு

image

0
27 Jan 2022 08:41 PM
தமிழ்நாட்டில் இன்று 28,515 பேருக்கு கொரோனா தொற்று

image

0
27 Jan 2022 08:21 PM
தமிழகத்தில் பிப்.1 முதல் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இயங்க அனுமதி

image

1
27 Jan 2022 08:09 PM
தமிழகத்தில் ஞாயிறு முழுஊரடங்கு ரத்து - தமிழக அரசு

image

2
27 Jan 2022 08:02 PM
தமிழகத்தில் நாளைமுதல் இரவுநேர ஊரடங்கு ரத்து

image

2
27 Jan 2022 07:55 PM
பிப்.1 முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் - தமிழக அரசு

image

3
27 Jan 2022 07:03 PM
மாணவி தற்கொலையில் மதப்பரப்புரை புகார் இல்லை - பள்ளிக்கல்வித்துறை

image

3
27 Jan 2022 06:47 PM
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - அதிமுக நாளை ஆலோசனை

image

1
27 Jan 2022 06:44 PM
தமிழ்த்தாய் வாழ்த்து மாநிலப்பாடல் என்பதை உணர்கிறோம்

image

1
27 Jan 2022 06:16 PM
ரேஷன் கடைகளில் சிறுதானிய விற்பனை - அரசாணை வெளியீடு

image

1
27 Jan 2022 05:21 PM
கோவிஷீல்டு, கோவாக்சினை சந்தையில் விற்க அனுமதி

image

0
27 Jan 2022 05:04 PM
ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்திடம் ஒப்படைப்பு

image

0
27 Jan 2022 04:47 PM
டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் ஆணையர் விருப்ப ஓய்வு

image

2
27 Jan 2022 04:32 PM
அரியலூர் மாணவி மரணம்;சிபிஐ விசாரணை தேவை - வானதி சீனிவாசன்

image

0
27 Jan 2022 04:17 PM
சனிக்கிழமை வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம் என அறிவிப்பு

image

0
27 Jan 2022 04:06 PM
பொங்கல் பரிசு - தரக்கட்டுப்பாட்டு மேலாளர் இடைநீக்கம்

image

0
27 Jan 2022 03:48 PM
கடலூர்: உயிரிழந்த சிறுவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி

image

0
27 Jan 2022 03:31 PM
பிரதமர் மோடியுடன் டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் சந்திப்பு

image

0
27 Jan 2022 03:04 PM
கலையியல் அறிவுரைஞரானார் நடன கலைஞர் ஜாகிர் உசேன்

image

1
27 Jan 2022 02:52 PM
பாலகிருஷ்ணா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற அகண்டா திரைப்படம் நாளை தமிழ்நாட்டில் வெளியாகிறது

image

1
27 Jan 2022 01:37 PM
#BREAKING | அச்சுறுத்திய சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது

image

0
27 Jan 2022 01:28 PM
#BREAKING | நீட்விலக்கு மசோதவை விரைவில் ஆளுநர் அனுப்பவேண்டும்

image

1
27 Jan 2022 01:09 PM
#BREAKING | சாட்டை துரைமுருகன் ஜாமீன் மனு பிப். 9க்கு ஒத்திவைப்பு

image

0
27 Jan 2022 12:43 PM
#BREAKING | கொரோனா பாதித்த வேட்பாளர்கள் பிரசாரம் செய்ய தடை

image

0
27 Jan 2022 12:28 PM
#BREAKING | நகர்ப்புற தேர்தல் அட்டவணை உச்சநீதிமன்றத்தில் தாக்கல்

image

0
27 Jan 2022 12:20 PM
#BREAKING | தமிழகத்தில் இரவு, ஞாயிறு ஊரடங்கு ரத்தா?

image

1
27 Jan 2022 12:11 PM
#BREAKING | தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு - வருத்தம் தெரிவித்த ரிசர்வ் வங்கி

image

0
27 Jan 2022 12:04 PM
#BREAKING | மாற்றுத்திறனாளி பயணம் - போக்குவரத்துறைஅறிவுறுத்தல்

image

1
27 Jan 2022 11:34 AM
#BREAKING | உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டி

image

0
27 Jan 2022 11:22 AM
#BREAKING | குறைந்த ராகுலின் followers விளக்கமளித்த ட்விட்டர்

image

1
27 Jan 2022 11:18 AM
#BREAKING | நீர்நிலை இடங்களை பத்திரபதிவு செய்ய தடை

image

0
27 Jan 2022 11:04 AM
#BREAKING | தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு - ரிசர்வ் வங்கி முற்றுகை

image

0
27 Jan 2022 10:55 AM
#BREAKING | உள்ளாட்சி தேர்தல் : மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை

image

0
27 Jan 2022 10:38 AM
இன்றைய தங்கம் விலை நிலவரம்

image

0
27 Jan 2022 10:36 AM
#BREAKING | நகருக்குள் நுழைந்தது சிறுத்தை - மக்கள் அச்சம்

image

0
27 Jan 2022 10:28 AM
#BREAKING | தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் கலந்தாய்வு தொடங்கியது

image

0
27 Jan 2022 10:14 AM
#JUSTIN | இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,86,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

0
27 Jan 2022 08:46 AM
#BREAKING | உள்ளாட்சி தேர்தல் - இன்று திமுக செயலாளர்கள் கூட்டம்

image

0
27 Jan 2022 08:29 AM
#BREAKING | உள்ளாட்சி தேர்தல் - பாஜக ஆலோசனை

image

0
27 Jan 2022 08:22 AM
#BREAKING | ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது காவல்துறையில் புகார்

image

0
27 Jan 2022 07:53 AM
#JUSTIN | சென்னையில் 45 பறக்கும் படைகள் அமைப்பு

image

0
27 Jan 2022 07:44 AM
அனைத்து கோணங்களிலும் அலசும் நியூஸ் 360 இன்று பிற்பகல் 2 மணிக்கு

image

0
27 Jan 2022 07:42 AM
#JUSTIN | இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்

image

0
27 Jan 2022 07:40 AM
#JUSTIN | இன்று முதல் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு

image

0