LIVE NOW

PT Web Live Updates Jan 26, 2022

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Jan,27 2022 07:36 AM IST
Last Updated Jan,27 2022 07:36 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
26 Jan 2022 07:50 PM
#BREAKING | தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு

image

0
26 Jan 2022 07:49 PM
#BREAKING | பிப்ரவரி 22ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை

image

0
26 Jan 2022 07:49 PM
#BREAKING | பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

image

0
26 Jan 2022 07:48 PM
#BREAKING | தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு - மாவட்ட வாரியாக!

image

1
26 Jan 2022 07:44 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 47 பேர் உயிரிழப்பு

image

0
26 Jan 2022 07:43 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் 29,976 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

0
26 Jan 2022 07:40 PM
#BREAKING | காலை 7 முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு

image

0
26 Jan 2022 07:32 PM
#BREAKING | நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

image

0
26 Jan 2022 07:23 PM
#BREAKING | நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பேரணிக்கு தடை

image

0
26 Jan 2022 07:09 PM
#BREAKING | மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்

image

0
26 Jan 2022 06:51 PM
#BREAKING | தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

image

0
26 Jan 2022 05:49 PM
#JUSTIN | ரூ.424 கோடியில் 13 புதிய பேருந்து நிலையங்கள்

image

0
26 Jan 2022 05:44 PM
#JUSTIN | மும்பை: நிர்பயா பெயரில் கண்காணிப்பு குழுக்கள் தொடக்கம்

image

0
26 Jan 2022 04:45 PM
#BREAKING | தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் அறிவிப்பு

image

1
26 Jan 2022 03:45 PM
#BREAKING | தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் அறிவிப்பு

image

2
26 Jan 2022 03:29 PM
#JUSTIN | இந்தியா-வங்காளதேச எல்லையான ஃபுல்பாரியில் இனிப்புகளை பரிமாறிக் கொண்ட இருநாட்டு எல்லை பாதுகாப்பு படையினர்

image

0
26 Jan 2022 03:28 PM
#JUSTIN | காஷ்மீர்: பாரமுல்லாவில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவ வீரர்கள் தேசியக் கொடியை ஏற்றினர்

image

0
26 Jan 2022 03:27 PM
இன்றுடன் ஓய்வு பெறும், ஜனாதிபதியின் மெய்க்காப்பாளர் குதிரை விராட்- க்கு பிரியாவிடை

image

0
26 Jan 2022 02:27 PM
| நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - மாலை அறிவிப்பு

image

0
26 Jan 2022 01:56 PM
மக்கள் பார்வையிட அலங்கார ஊர்திகள் அனுப்பி வைப்பு

image

0
26 Jan 2022 01:51 PM
சமூக நீதியை உறுதி செய்வது திராவிட இயக்க கடமை - முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

0
26 Jan 2022 01:42 PM
நயினார் நாகேந்திரன் சர்ச்சை பேச்சு - இபிஎஸ்-யிடம் வருத்தம் தெரிவித்தார் அண்ணாமலை

image

0
26 Jan 2022 01:29 PM
விக்கிரவாண்டி: உணவகங்களில் அரசு பேருந்து நிற்க தடை

image

0
26 Jan 2022 01:25 PM
குண்டு துளைத்த வீட்டின் கூரையில் மேலும் ஒரு குண்டு கண்டெடுப்பு

image

0
26 Jan 2022 12:31 PM
தாகம் இருக்குறவங்க மொண்டு குடிங்க! சாதி இருக்கிங்கிறவன் நா வறண்டு சாவுங்க! - வைரலாகும் ஷ்யாம் சிங்கா ராய் படத்தின் வசனங்கள்

image

0
26 Jan 2022 12:07 PM
உத்தராகண்ட் பாரம்பரிய தொப்பியுடன் பிரதமர் மோடி

image

0
26 Jan 2022 12:01 PM
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா

image

0
26 Jan 2022 11:42 AM
தமிழக ஊர்தி நிராகரிப்பு - சென்னையில் ஆர்ப்பாட்டம்

image

0
26 Jan 2022 10:01 AM
2 மாநிலங்களில் தேசியக்கொடியேற்றினார் ஆளுநர் தமிழிசை

image

0
26 Jan 2022 09:32 AM
தனியரசுக்கு வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம்

image

0
26 Jan 2022 09:22 AM
உயிருக்கு போராடியவரை தோளில் தூக்கிச் சென்ற காவலர் ராஜேஸ்வரிக்கு அண்ணா பதக்கம்

image

1
26 Jan 2022 09:04 AM
தமிழ்நாடு அணிவகுப்பு அலங்கார ஊர்தி

image

0
26 Jan 2022 08:56 AM
சென்னை மெரினாவில் நடைபெற்ற அணிவகுப்பில் இடம்பெற்ற அலங்கார ஊர்தி

image

0
26 Jan 2022 08:49 AM
டெல்லியில் அனுமதி மறுக்கப்பட்ட தமிழக அலங்கார ஊர்தி சென்னையில் அணிவகுப்பு

image

0
26 Jan 2022 08:21 AM
73வது குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் தேசியக் கொடியேற்றினார் ஆளுநர் ஆர்.என்.ரவி

image

0
26 Jan 2022 07:38 AM
சென்னை: வரலாற்றை பறைசாற்ற உள்ள தமிழக அலங்கார ஊர்திகள்

image

0
26 Jan 2022 07:17 AM
நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

image

0
26 Jan 2022 06:44 AM
நாட்டின் 73வது குடியரசு தினம் இன்று

image

0