LIVE NOW

PT Web Live Updates Jan 25, 2022

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Jan,26 2022 06:35 AM IST
Last Updated Jan,26 2022 06:35 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
25 Jan 2022 08:01 PM
ஊரடங்கு - ஜன.27ல் முதல்வர் ஆலோசனை

image

0
25 Jan 2022 08:01 PM
தமிழ் என்றால் அவர்களுக்கு கசக்கிறது - முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

3
25 Jan 2022 07:51 PM
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று - மாவட்ட வாரியாக!

image

0
25 Jan 2022 07:43 PM
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் இன்று 48 பேர் உயிரிழப்பு

image

0
25 Jan 2022 07:40 PM
தமிழகத்தில் நேற்றைய பாதிப்பைவிட இன்றைய கொரோனா பாதிப்பு குறைவு

image

0
25 Jan 2022 07:34 PM
யார் என்று கேட்பதற்கு நீங்கள் யார்? - முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

0
25 Jan 2022 07:09 PM
#BREAKING | பொதுப்பிரிவில் விண்ணப்பித்திருந்தாலும் 7.5% வாய்ப்பு

image

0
25 Jan 2022 06:49 PM
#BREAKING | வீட்டிற்குள் பாய்ந்த துப்பாக்கி குண்டு

image

0
25 Jan 2022 06:46 PM
” சட்டசபையில் ஆண்மையோடு பேசும் அதிமுகவை பார்க்க முடியவில்லை” - பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேச்சு

image

0
25 Jan 2022 05:35 PM
#BREAKING | மாணவி தற்கொலையை அரசியலாக்க பாஜக முயற்சி - அமைச்சர்

image

1
25 Jan 2022 05:31 PM
கச்சத்தீவு திருவிழாவில் இந்தியர்கள் பங்கேற்கத் தடை

image

0
25 Jan 2022 05:27 PM
நகர்ப்புற தேர்தலில் இடஒதுக்கீடு - அரசு பதிலளிக்க ஆணை

image

0
25 Jan 2022 05:24 PM
நெல்கொள்முதல்; கணினி முன்பதிவில் சிக்கல் என விவசாயிகள் குற்றச்சாட்டு

image

0
25 Jan 2022 05:05 PM
ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ராவுக்கு உயரிய விருது

image

0
25 Jan 2022 04:27 PM
#BREAKING | நீட் தேர்வு - அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு அதிகரிப்பு

image

0
25 Jan 2022 04:15 PM
#BREAKING | அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவி

image

0
25 Jan 2022 03:45 PM
நார்த்தாமலை துப்பாக்கிச்சுடும் பயிற்சி தளம் மூடப்பட்டது - தமிழக அரசு

image

0
25 Jan 2022 03:40 PM
#BREAKING | இலங்கை சிறையிலிருந்து தமிழக மீனவர்கள் விடுதலை

image

0
25 Jan 2022 03:21 PM
#BREAKING | வீட்டிற்குள் பாய்ந்த துப்பாக்கி குண்டு

image

0
25 Jan 2022 03:21 PM
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்

image

1
25 Jan 2022 03:08 PM
#JUSTIN | மக்களுக்கு திமுக மீது கோபம்; அதிமுக மீது பாசம் - அமைச்சர் ஜெயக்குமார்

image

2
25 Jan 2022 03:04 PM
#BREAKING | மாணவியின் புகைப்படத்தை வெளியிட்டது ஏன்? - பாஜக

image

0
25 Jan 2022 02:30 PM
#BREAKING | விஜயை பற்றி தனி நீதிபதி கூறிய கருத்துகள் நீக்கம்

image

0
25 Jan 2022 02:15 PM
கழிவுத் துணியிலிருந்து புதிய துணி பாரம்பரிய கைத்தறி நெசவாளர்களுக்கான புதியவாய்ப்பு

image

0
25 Jan 2022 02:13 PM
காய்கறிகள் மூலமாக பால் பொருள் உற்பத்தி ஜெர்மனியில் புதிய முயற்சி

image

0
25 Jan 2022 02:11 PM
சூழல் சமநிலையை உருவாக்கும் ஒருங்கிணைந்த வேளாண் மற்றும் மீன் பண்ணை

image

0
25 Jan 2022 02:09 PM
#BREAKING | மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதை தடுங்கள்: முதல்வர்

image

0
25 Jan 2022 01:55 PM
#BREAKING | குடியரசு தின விழாவை காண மெரினா வராதீர்: தமிழக அரசு

image

0
25 Jan 2022 01:31 PM
#BREAKING | மாமண்டூர் பயண வழி உணவகத்தில் அரசுப் பேருந்துகள் நிற்க தடை

image

0
25 Jan 2022 01:24 PM
#BREAKING | மீனவர்களின் படகுகள் ஏலம் - விஜயகாந்த் கண்டனம்

image

0
25 Jan 2022 01:13 PM
#BREAKING | தஞ்சையில் எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்தியவர் கைது

image

0
25 Jan 2022 12:57 PM
#BREAKING | யாரும் மதச்சாயம் பூசவில்லை: அண்ணாமலை

image

1
25 Jan 2022 12:55 PM
#BREAKING | பள்ளிகளில் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது?: கமல்

image

0
25 Jan 2022 12:49 PM
#BREAKING | எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படவில்லை: கனிமொழி

image

0
25 Jan 2022 12:31 PM
#BREAKING | ரவுடி படப்பை குணா சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண்

image

0
25 Jan 2022 12:07 PM
#BREAKING | இலவசத்துக்கு எதிர்ப்பு - தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்

image

0
25 Jan 2022 12:06 PM
#BREAKING | 13 நீதிபதிகளுக்கு கொரோனா: உச்சநீதிமன்றம் கவலை

image

0
25 Jan 2022 11:37 AM
#JUSTIN | குடியரசு தினம் - காவல் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம்

image

0
25 Jan 2022 11:36 AM
#BREAKING | இந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை: தமிழக அரசு

image

0
25 Jan 2022 11:33 AM
#BREAKING | சூரியனையும் சக்தியையும் யாராலும் பிரிக்க முடியாது: முதல்வர்

image

0
25 Jan 2022 11:32 AM
#BREAKING | ஆளில்லா விமான கழகத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்

image

0
25 Jan 2022 10:20 AM
தேசிய சுற்றுலா தினம் இன்று!

image

0
25 Jan 2022 09:45 AM
ஜனவரி 25: தேசிய வாக்காளர் தினம் இன்று!

image

0
25 Jan 2022 09:43 AM
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,55,874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

1
25 Jan 2022 09:40 AM
அனைத்து கோணங்களிலும் அலசும் நியூஸ் 360 வெற்றிகரமான மூன்றாவது ஆண்டில்...

image

0
25 Jan 2022 07:18 AM
அனைத்து கோணங்களிலும் அலசும் நியூஸ் 360 இன்று பிற்பகல் 2 மணிக்கு

image

0
25 Jan 2022 06:50 AM
இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

image

0