LIVE NOW

PT Web Live Updates Jan 21, 2022

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Jan,22 2022 07:20 AM IST
Last Updated Jan,22 2022 07:20 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
21 Jan 2022 08:07 PM
#JUSTIN | கட்டாய மதமாற்றத்திற்கு இடமில்லை: அமைச்சர் சேகர்பாபு

image

1
21 Jan 2022 07:56 PM
#JUSTIN | Co-WIN செயலியில் ஒரே தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி 6 பேர் வரை பதிவு செய்து கொள்ளலாம்

image

2
21 Jan 2022 07:54 PM
#JUSTIN | கர்நாடகா: வார இறுதி ஊரடங்கு வாபஸ்

image

1
21 Jan 2022 07:51 PM
#BREAKING | தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு - மாவட்ட வாரியாக!

image

1
21 Jan 2022 07:41 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 33 பேர் உயிரிழப்பு

image

0
21 Jan 2022 07:40 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் 29,870 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

0
21 Jan 2022 06:46 PM
35 யூடியூப் சேனல்கள் முடக்கம் - மத்திய அரசு

image

0
21 Jan 2022 06:40 PM
சென்னையில் தெருநாய் தொல்லை; உரிய நடவடிக்கை - ககன்தீப் சிங் பேடி

image

0
21 Jan 2022 05:58 PM
சென்னை பல்கலை. தேர்வில் முறைகேடு - விசாரிக்க குழு

image

0
21 Jan 2022 05:53 PM
மாநில உரிமைகளை பறிக்கக் கூடாது - கனிமொழி எம்.பி.

image

0
21 Jan 2022 05:34 PM
#BREAKING | தமிழ்த்தாய் வாழ்த்து திருத்தப்பட்டது செல்லும்

image

0
21 Jan 2022 05:01 PM
தமிழக ஊர்தி நிராகரிப்பு - உயர்நீதிமன்றத்தில் முறையீடு

image

3
21 Jan 2022 04:21 PM
#BREAKING | பொங்கல் பரிசு - புகாருக்கு காரணமானோர் மீது நடவடிக்கை

image

1
21 Jan 2022 04:11 PM
#JUSTIN | முப்படை அதிகாரிகள் மரியாதை செலுத்த, போர் நினைவுச் சின்ன விளக்குடன் அமர் ஜவான் ஜோதி இணைப்பு

image

0
21 Jan 2022 03:58 PM
#BREAKING | தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன.23) முழுஊரடங்கு

image

1
21 Jan 2022 03:57 PM
#BREAKING | தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன.23) முழுஊரடங்கு

image

1
21 Jan 2022 02:59 PM
#JUSTIN | சமூகநீதி வரலாற்றில் மிக முக்கிய வெற்றி: மு.க.ஸ்டாலின்

image

3
21 Jan 2022 02:10 PM
ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வுகள்

image

1
21 Jan 2022 01:49 PM
#BREAKING | 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி - இந்திய அணி பேட்டிங்

image

0
21 Jan 2022 01:37 PM
#BREAKING | சட்டக்கல்லூரி மாணவர் மீது தாக்குதல் - காவல்துறை மீது வழக்கு

image

1
21 Jan 2022 01:11 PM
#BREAKING | இந்தியா கேட்டில் நேதாஜி சிலை நிறுவப்படும் - பிரதமர்

image

0
21 Jan 2022 01:10 PM
#BREAKING | கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

image

1
21 Jan 2022 11:42 AM
பொங்கல் தொகுப்பு; வெள்ளை அறிக்கை தேவை - ஓபிஎஸ்

image

0
21 Jan 2022 11:29 AM
#BREAKING | கொரோனா தடுப்பு விதிகளின்படி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

image

1
21 Jan 2022 11:28 AM
#JUSTIN | டெல்லியில் வார இறுதி ஊரடங்கு கட்டுப்பாடு தளர்கிறது

image

0
21 Jan 2022 11:20 AM
#BREAKING | நவீன மதுரையை உருவாக்கியது திமுக அரசுதான் - முதல்வர்

image

2
21 Jan 2022 11:01 AM
#BREAKING | முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதான 18 அவதூறு வழக்குகள் ரத்து

image

3
21 Jan 2022 10:54 AM
#BREAKING | மதுரையில் புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர்

image

2
21 Jan 2022 10:46 AM
#JUSTIN | அமர் ஜவான் ஜோதி இடமாற்றம்-ராகுல் காந்தி வருத்தம்

image

1
21 Jan 2022 09:42 AM
#BREAKING | டெல்லியில் அமர் ஜவான் ஜோதி இன்று இடமாற்றம்

image

0
21 Jan 2022 09:30 AM
#BREAKING | இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,47,254 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

0
21 Jan 2022 08:19 AM
#JUSTIN | டி20 உலகக் கோப்பை : ஜொலிக்கும் கிரிக்கெட் வீரர்கள்

image

0
21 Jan 2022 07:47 AM
#JUSTIN | T20 உலகக்கோப்பை: அக்.23ல் இந்தியா-பாக் மோதல்

image

2
21 Jan 2022 07:25 AM
#JUSTIN | பொங்கல் தொகுப்பில் சர்ச்சை - முதல்வர் இன்று ஆலோசனை

image

0
21 Jan 2022 07:08 AM
இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்

image

0