LIVE NOW

PT Web Live Updates Jan 20, 2022

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Jan,21 2022 07:07 AM IST
Last Updated Jan,21 2022 07:07 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
20 Jan 2022 09:50 PM
#BREAKING | மாணவி மரணம் - தஞ்சை எஸ்.பி. விளக்கம்

image

5
20 Jan 2022 08:18 PM
#BREAKING | மழையால் பாதித்த பயிர்களுக்கு ரூ.97.92 கோடி நிவாரணம்

image

1
20 Jan 2022 07:47 PM
#JUSTIN | கர்ஹால் தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டி

image

0
20 Jan 2022 07:42 PM
#BREAKING | தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு - மாவட்ட வாரியாக!

image

1
20 Jan 2022 07:36 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 39 பேர் உயிரிழப்பு

image

1
20 Jan 2022 07:35 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் 28,561 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

0
20 Jan 2022 07:03 PM
#JUSTIN | முக்கிய கோயில்கள் கண்காணிப்பு - இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தார் முதல்வர்

image

1
20 Jan 2022 07:00 PM
#JUSTIN | மத்திய, மாநில அரசு சின்னங்கள் - டிஜிபி எச்சரிக்கை

image

0
20 Jan 2022 06:29 PM
கே.பி.அன்பழகன் வீட்டில் ரெய்டு - கணக்கில் வராத ரூ.2.65 கோடி பறிமுதல்

image

1
20 Jan 2022 06:23 PM
#BREAKING | இ.பி.எஸ் கூறுவது அப்பட்டமான பொய்: அமைச்சர் சக்கரபாணி

image

0
20 Jan 2022 06:01 PM
#JUSTIN | யானைகள் புத்துணர்வு முகாம் - உயர்நீதிமன்றம் பாராட்டு

image

0
20 Jan 2022 05:58 PM
#JUSTIN | கட்டாய மத மாற்றத் தடைச் சட்டத்தை அமல்படுத்துக! - பாஜக

image

0
20 Jan 2022 05:41 PM
#JUSTIN | சர்ச்சை ட்வீட் - நடிகர் சித்தார்த்துக்கு சம்மன்

image

0
20 Jan 2022 05:28 PM
#JUSTIN | ஹரிநாடாருக்கு பிப்ரவரி 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

image

0
20 Jan 2022 04:38 PM
லாகூரில் பயங்கர குண்டுவெடிப்பு - 2 பேர் உயிரிழப்பு

image

1
20 Jan 2022 04:31 PM
#BREAKING | ஐஏஎஸ் கேடர் திருத்த மசோதா - பிரதமருக்கு மம்தா பானர்ஜி கடிதம்

image

0
20 Jan 2022 03:52 PM
#BREAKING | பொங்கல் பரிசுத் தொகுப்பு - முதல்வர் நாளை ஆலோசனை

image

0
20 Jan 2022 03:50 PM
#JUSTIN | வீரலூர் தாக்குதல்: 15 நாட்களில் அறிக்கை

image

2
20 Jan 2022 02:48 PM
#JUSTIN | பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

image

0
20 Jan 2022 02:19 PM
#JUSTIN | நிராகரிப்பு ஊர்தி தமிழகத்தில் பயணம் - பாஜக வரவேற்பு

image

1
20 Jan 2022 02:19 PM
#JUSTIN | அரசியல் காழ்ப்புண்ர்ச்சியால் சோதனை நடத்துவதா? - ஓபிஎஸ், ஈபிஎஸ்

image

0
20 Jan 2022 01:34 PM
#JUSTIN | 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

0
20 Jan 2022 01:10 PM
#JUSTIN | பொங்கல் தொகுப்பில் ரூ.500 கோடி ஊழல் - இபிஎஸ்

image

1
20 Jan 2022 01:10 PM
#BREAKING | தவறுக்கு துணைபுரிந்தால் YOUTUBE-ம் குற்றவாளிதான் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

image

0
20 Jan 2022 12:35 PM
#BREAKING | தவறுக்கு துணைபுரிந்தால் யூ டியூப்பும் குற்றவாளிதான் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

image

0
20 Jan 2022 12:34 PM
#BREAKING | 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் - முதல்வர்

image

1
20 Jan 2022 12:10 PM
#JUSTIN | தருமபுரி மாவட்டத்தில் ரூ.250 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல்

image

0
20 Jan 2022 12:04 PM
தேர்தலால் திமுக அவதூறு பரப்புகிறது - ஜெயக்குமார்

image

0
20 Jan 2022 11:29 AM
#JUSTIN | புதுச்சேரியில் 3 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா

image

0
20 Jan 2022 11:01 AM
#BREAKING | பழனி கோயிலில் நிறைவுபெற்ற பணிகள் திறந்துவைப்பு

image

0
20 Jan 2022 10:38 AM
#JUSTIN | 60 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் இறங்கியது சென்செக்ஸ்

image

0
20 Jan 2022 10:31 AM
#JUSTIN | பாலியல் தொல்லை - அதிமுக நகர செயலாளர் கைது

image

1
20 Jan 2022 10:21 AM
#JUSTIN | இன்றைய தங்கம் விலை நிலவரம்

image

0
20 Jan 2022 10:11 AM
#JUSTIN | சபரிமலை கோயில் நடை அடைப்பு

image

0
20 Jan 2022 09:49 AM
#BREAKING | 3 லட்சத்தை தாண்டியது தினசரி கொரோனா பாதிப்பு

image

0