LIVE NOW

PT Web Live Updates Jan 19, 2022

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Jan,20 2022 09:07 AM IST
Last Updated Jan,20 2022 09:07 AM

Highlights

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
19 Jan 2022 09:34 PM
#BREAKING | பருத்தி, நூல் விலையை கட்டுப்படுத்தக்கோரி மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

image

0
19 Jan 2022 09:08 PM
#JUSTIN | பிரச்னையை சரிசெய்துவிட்டோம்”- ஏர்டெல் விளக்கம்

image

1
19 Jan 2022 08:58 PM
#BREAKING | டெல்டா மாவட்டங்களில் ஜன.22ல் அதிமுக ஆர்ப்பாட்டம்

image

0
19 Jan 2022 08:24 PM
#BREAKING | தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு - மாவட்ட வாரியாக!

image

1
19 Jan 2022 08:20 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 35 பேர் உயிரிழப்பு

image

1
19 Jan 2022 08:19 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் 26,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

0
19 Jan 2022 07:51 PM
#JUSTIN | முதுநிலை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

image

0
19 Jan 2022 07:25 PM
#JUSTIN | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலுக்கு அனுமதி மறுப்பு

image

0
19 Jan 2022 07:08 PM
#JUSTIN | பெரம்பலூர்: வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இரு பெண்கள் உயிரிழப்பு

image

2
19 Jan 2022 06:52 PM
#JUSTIN | விளையாட்டு சங்கங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

image

1
19 Jan 2022 06:03 PM
#JUSTIN | ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை

image

1
19 Jan 2022 05:44 PM
#BREAKING | உத்தரப்பிரதேச தேர்தல்: கூட்டணியை அறிவித்தது பாஜக

image

0
19 Jan 2022 05:22 PM
#JUSTIN | ஓசூர் அடுத்த சாமநத்தம் கிராமத்தில் மண் சரிந்து 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

image

0
19 Jan 2022 05:22 PM
ஓய்வை அறிவித்தார் சானியா மிர்சா

image

0
19 Jan 2022 04:17 PM
#JUSTIN | பெரம்பலூர் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா

image

1
19 Jan 2022 04:16 PM
#JUSTIN | நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்ற வழக்கில் ஹரிநாடார் கைது

image

2
19 Jan 2022 04:15 PM
#BREAKING | மாணவர்கள் மீதான தாக்குதல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்

image

0
19 Jan 2022 04:12 PM
#JUSTIN | ஜன.21 முதல் 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு சான்றிதழ்

image

0
19 Jan 2022 03:51 PM
#JUSTIN | ஆன்லைன் நெல் கொள்முதல் - விவசாயிகளுக்கு உதவ ஏற்பாடு

image

3
19 Jan 2022 02:51 PM
#BREAKING | புதிய காவல் ஆணையம் - முதல்வர் உத்தரவு

image

1
19 Jan 2022 01:49 PM
முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா பந்துவீச்சு

image

0
19 Jan 2022 01:33 PM
#BREAKING | விஷ வாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு

image

0
19 Jan 2022 01:13 PM
#JUSTIN | சுருக்குமடி வலை விவகாரம்-மனு தள்ளுபடி

image

1
19 Jan 2022 01:07 PM
#JUSTIN | சரண்ஜித் உறவினர் வீட்டில் மேலும் ரூ3.9 கோடி பறிமுதல்

image

0
19 Jan 2022 12:55 PM
மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி தமிழக விவசாயிகள் போராட்டம்

image

0
19 Jan 2022 12:41 PM
நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலை தொடர்ந்து செய்யாதீர் - உச்சநீதிமன்றம்

image

0
19 Jan 2022 12:35 PM
முலாயம்சிங் யாதவின் மருமகள் அபர்ணா யாதவ் பாஜகவில் இணைந்தார்

image

0
19 Jan 2022 11:41 AM
#BREAKING | நெல் கொள்முதலுக்கு ஆன்லைன் முன்பதிவு ரத்தா?

image

0
19 Jan 2022 11:30 AM
#JUSTIN | 9 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

image

0
19 Jan 2022 11:22 AM
#BREAKING | மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்துக்கு முதல்வர் அடிக்கல்

image

0
19 Jan 2022 11:18 AM
#BREAKING | ஆவினில் நூடுல்ஸ் உள்ளிட்ட 5 புதிய பொருட்கள் அறிமுகம்

image

0
19 Jan 2022 11:03 AM
#BREAKING | நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தள்ளிவைக்கக்கோரி மனு

image

1
19 Jan 2022 10:55 AM
#JUSTIN | எம்ஜிஆரை சிறுமைப்படுத்துவது கண்டிக்கத்தக்கது - ஓபிஎஸ்

image

0
19 Jan 2022 10:10 AM
பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடை ஜப்தி

image

0
19 Jan 2022 09:40 AM
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2.82 லட்சமாக உயர்வு

image

0
19 Jan 2022 09:19 AM
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி ஜன.22ல் அறிவிப்பு?

image

0
19 Jan 2022 08:56 AM
பாலியல் வன்கொடுமை - விஷம் குடித்த சிறுமி உயிரிழப்பு

image

2
19 Jan 2022 08:47 AM
பரிந்துரை ஒருவரை அறிமுகம் மட்டுமே செய்யும் தகுதிதான் நிலைபெறச் செய்யும்

image

0
19 Jan 2022 07:42 AM
இன்று இந்தியா-தென்னாப்ரிக்கா முதல் ஒருநாள் போட்டி

image

0
19 Jan 2022 07:19 AM
அமைச்சர் சிவசங்கருக்கு கொரோனா

image

0
19 Jan 2022 06:53 AM
76வது நாளாக மாறாத பெட்ரோல், டீசல் விலை

image

0