LIVE NOW

PT Web Live Updates Jan 16, 2022

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

puthiyathalaimurai.com | Jan,18 2022 06:39 AM IST
Last Updated Jan,18 2022 06:39 AM
லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...
16 Jan 2022 08:13 PM
#BREAKING | தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு - மாவட்ட வாரியாக!

image

0
16 Jan 2022 08:11 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் 23,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

image

1
16 Jan 2022 08:11 PM
#BREAKING | தமிழ்நாட்டில் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 22 பேர் உயிரிழப்பு

image

0
16 Jan 2022 06:33 PM
#BREAKING | 22ஆம் தேதி சனிக்கிழமை கொரோனா தடுப்பூசி முகாம்

image

0
16 Jan 2022 06:25 PM
#BREAKING | ஆசிரியர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு வரவேண்டும்

image

1
16 Jan 2022 06:00 PM
| கிண்டி சிறுவர் பூங்கா நாளை முதல் மூடல்

image

0
16 Jan 2022 05:42 PM
பொங்கல் விளையாட்டு போட்டியில் ஏற்பட்ட கோஷ்டி மோதல்; ஒருவர் கொலை - 5 பேர் கைது

image

1
16 Jan 2022 04:43 PM
#BREAKING | ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் - ஆஸ்திரேலிய அணி வெற்றி

image

1
16 Jan 2022 04:02 PM
#BREAKING | 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு

image

1
16 Jan 2022 01:51 PM
#BREAKING | 10,11,12ம் வகுப்புகளுக்கு ஜன.31 வரை விடுமுறை

image

4